ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினேன்.
”ம்..அப்றம்…?” என்றாள்.
” ம்..ம்.. அப்றம்..?”
”உங்கள டா போட்டு பேசினா கோபம் வருமா..?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்தேன். கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
”செல்லமா…”
”ம்.. திட்டமா இருந்தா..சரி…”
”சே..சே..! இது.. செல்ல டா… அன்பு டா… கொஞ்சல் டா..”
”இதான் சாக்குனு டா போடறியா..?”
”ஆமாடா… அதுக்குடா… என்னடா… இப்படா…” என்று சிரித்தாள்.
”ம்ம்… வாடி வா… இத்தனைக்கும் வட்டி போட்டு வாங்கலே…?”

”ஹா..! என்னடா… வாங்குவ…?”
” ரூம்ல காட்றேன் வா..! என்ன வாங்கறேன்னு..”
”ஆ…” என்றாள் ”ரூம்லயா..?”
” ம்ம்.. அப்ப தெரியும்.. பொரு..”
”ஐயோ.. என்னடா இப்படி பயமுறுத்தறீங்க.. இப்ப எனக்கு ஹனிமூனே வேண்டாம்னு இருக்கு..”
”நோ..டி.. என் ரோஜாக் குவியலே..! என் வாழ்க்கை.. என் உயிர்.. எல்லாமே நீதான்.. உன்ன நான் கொண்ணுடவா போறேன்..? உனக்கு செக்ஸ் சுகத்த உணர்த்தறதுக்காக.. கொஞ்சம் உரிமை எடுத்துக்கப் போறேன்..! காமக் கலையை முழுசா கத்துக்கப் போறே..நீ..”
” அய்யோ…சீ..”என வெட்கப்பட்டாள்.
விளையாட்டாக.. ”அதுல நிறைய வெரைட்டிஸ் இருக்கு செல்லம்.. அதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டாம்..? நான் கத்துத் தரப்போறேன் பாரு. .!!” என்க.. டக்கென என்னைப் பார்த்தாள்.
அவள் முகம் சீரியஸாகி விட்டது.
துணுக்குற்றேன்.
”நிலா…” மெல்ல அழைத்தேன்.
என்னைப் பார்த்தாள். அவள் கணகளில் ஒரு வலி தெரிந்தது. என் தவறை உணர்ந்தேன்.
‘தாமரை பற்றி எண்ணி விட்டாளோ..?’
இடப் பக்கமாக… மலைப் பள்ளத் தாக்கைப் பார்த்தக் கொண்டிருந்தாள் நிலாவினி. அவள் முகம் இருக்கமாகவே இருந்தது.
”நிலா. .” என்று மீண்டும் கூப்பிட்டேன்.
அவள் திரும்பவே இல்லை.
சிறிது விட்டு..
”நிலா..” என்று அவள் தொடையில் கை வைத்தேன்.
என் பக்கம் திரும்பினாள். முக இறுக்கம் தளரவில்லை.
”என்னாச்சு..?” என்றேன்.
‘ஹம் ‘மென பெருமூச்சு விட்டாள்.

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.