ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

” லவ் யூ…ஸோ மச்…” என்றாள்.
காரை ஆப் பண்ணினேன். அவள் தோளில் கை போட்டு பக்கத்தில் இழுத்து அவள் உதட்டைக் கவ்வினேன். ஆழமாக முத்தமிட்டுக் கொண்டோம்..!!
விலகி.. காரை நகர்த்தினேன். நிலாவினி அமைதியாக உட்கார்ந்து விட்டாள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவள் போல..! நானும் யோசனையுடனே காரை ஓட்டினேன்.. !!
சில நிமிடங்களுக்குப் பிறகு..
”நிலா…” என்றேன்.
”ம்..” என என்னைப் பார்த்தாள்.
”நீ.. கேக்கலேன்னா.. பரவால்ல..! நானே.. சொல்லிர்றேன்..!!” என்றேன்.
”எ..என்ன.. சொல்றீங்க..?” அவள் முகத்தில் குழப்பம்.
”எனக்கு முன் அனுபவம் இருக்குமான்றதுதானே உன் கவலை..?”
உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவளிடம் இருந்து ஒன்றும் பதில் இல்லை.
நான் ”தப்பில்லே.. உன் கவலை நியாயமானதுதான்..” என்றேன் ”எல்லாம்.. நானே சொல்லிர்றேன். ..”
குறுக்கிட்டாள்.
”வேண்டாம்..! சொல்லிராதிங்க…!!”
”ஏன்…?”
சட்டெனச் சொன்னாள்.
”பாஸ்ட் இட் பாஸ்ட்..!! உங்க கடந்த காலத்த தெரிஞ்சுக்க நான் விரும்பல…”
எனக்கு வியப்பாக இருந்தது. தன் கணவனின் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ளாத ஒரு பெண்ணும் உண்டா இந்த பூமியில்.. ??

வியப்பு மாறாமல்.. என் மனைவி நிலாவினியின் முகத்தைப் பார்த்தேன். அவள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
” ம்.. ஆச்சரியம்தான்..” என்றேன்.
மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் உதட்டில் லேசான புன்னகை தவழ்ந்தது. ஆனால் முகம் தெளியவில்லை. இறுக்கம்தான்.
நானே கேட்டேன்.
”ஏன் நிலா…?”
”என்ன…?”
”என் கடந்த காலம் வேண்டாம்னு சொன்னியே..?”
”ஸாரி..” மார்புகள் விம்மி எழ ஒரு பெருமூச்சு விட்டாள் ”ஆக்சுவலா.. நீங்க நெனச்சது.. தப்பு..”
”என்ன தப்பு..?”
”உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா.. இல்லையான்றது பத்தியெல்லாம்.. நான் நினைக்கவே இல்ல..!”
“ஓ..”
” உண்மையைச் சொன்னா.. அதுல எனக்கு உடன்பாடும் இல்ல..!!” என்றாள்.
”நெஜமாவா..? அப்படின்னா.. நீ ஏன் அப்செட்டாகனும்..?”
மறுபடி அமைதியாகி விட்டாள். என் கேள்வி காற்றில் தொக்கி நின்றது. அவள் பதில் சொல்லவே இல்லை.
‘இதற்கு மேல் அவளைக் கிளற வேண்டாம்..’ என நானும் அமைதி காக்க… ”சொல்லுங்க…” என்றாள்.

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.