ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”ம்..ம்..! அவ எதார்த்தமான போண்ணு..! நல்ல குணம்..!!”
”ம்ம். ..” என் நெஞ்சில் கோலம் போட்டவாறு மெல்லிய குரலில் கேட்டாள். ”கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா..?”
நான் திடுக்கிட்டேன்.அவள் அழகு முகத்தை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில் புன்னகை தவிற.. வேறொன்றும் தென்படவில்லை. ஆனால் என் முகத்தில் புன்னகை இல்லை.
”என்ன சொல்ற.. நிலா..?”
”மனசு விட்டு பேசலாமே..?” என்றாள்.
”மனசு விட்டுன்னா…?”
”ஓ..! அதுகூட.. தெரியாதா..?”
” அ..அப்டி.. இல்ல..! வந்து… என்ன பேசறதுனு..?”
”நிறைய பேசலாம்..!!” என்றாள். ”உதாரணத்துக்கு.. சொல்லனும்னா.. உங்க… தாமரை பத்திகூட பேசலாம்..”
நான் மறுபடி திடுக்கிட்டேன்.
”ஏய்…”
சிரித்தாள்.. ”உங்க பிரெண்டு தாமரைனு சொல்ல வந்தேன்..” என்று சிரித்தாள்.
தாமரை.. உன் விவகாரம் இவளுக்கு தெரிந்து விட்டதோ..? நான் அவளையே பார்க்க.. அவள் என்னைப் புன்னகையுடன் பார்த்தாள்.
”சரி.. இப்ப வேண்டாம்.. இன்னோரு நாள் பேசிக்கலாம்..” என்றாள்.
நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க… ”இப்ப பேசினா… நம்ம ஜாலி முடு கெட்றும்..” எனச் சிரித்தாள்.
‘நிச்சயமாக தெரிந்துதான் போனது.’
அதேநேரம்… கதவு சன்னமாக தட்டப் பட்டு ”மே..ஐ..கம் இன்..?” என்றது பெண் குரல்..!
நிலாவினி என்னைவிட்டு.. விலகி உட்கார்ந்தாள்.
”வா… நித்தி..”
உள்ளே வந்த நித்யா.
”ஸாரி..ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..” என்று சிரித்தாள்.
நானும் சிரித்தேன்.
”ஹேய்.. வா..”
”உக்காரு..” என்றாள் நிலாவினி.
”நா… உக்கார வல்லப்பா..” என்று சிரித்தாள். என்னைப் பார்த்து..
”கீழ வாங்க ரெண்டு பேரும்..! உங்கள பாக்க கெஸ்ட் வந்துருக்காங்க..!!” என்றாள்.
”யார்ரீ…?” என்று கேட்டாள் நிலாவினி.
”வாங்களேன்..!!” என்று சிரித்தாள்.
”ம்..ம்..ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க…!! கீழ போலாம்..” என்றாள் நிலாவினி…!!!!

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.