ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

என்மேல் சாய்ந்து படுத்து.. என்னைக் கட்டிக் கொண்டாள். அவளது உடம்பு வெது வெதுப்பான இளஞ்சூட்டில் இருந்தது. அவளது அணைப்பும்.. முத்தமும்.. தலைகோதலும்… கிறக்கமாக இருந்தது..! மெல்ல மெல்லப் பேசியவாறு உடலுறவுக்குத் தயாரானோம்..!
நிலாவினி இப்போது தயாராகவே இருந்தாள். தன்னைத் தாயாக்கிக் கொள்ள.. ஆர்வமாகவே முன் வந்தாள்..!! அவள் என் மனைவி என்கிற உரிமையில்.. எங்கள் முதலிரவின் இரண்டாவது கட்டத்தை.. நிர்வாணமாகி நீண்ட நேரம் புணர்ந்து நிறைவாக நிறைவு செய்தோம்.. !!
அடுத்த நாள்… பிற்பகல் நேரம்..!!
வெளியிலிருந்து அறைக்குள் வந்த நிலாவினி அலுத்துக் கொண்டு சொன்னாள்.
”எப்பத்தான் இந்த தொல்லை தீருமோ..?”
”எந்த தொல்லை..?” என அவள் முகம் பார்த்துக் கேட்டேன்.
”நம்மள பாக்கனும்னு யாராவது வந்துட்டே இருக்காங்க..! வந்து பாத்தா தொலையுது..! சும்மா பாத்துட்டு போகவேண்டியதுதான..? தேவையில்லாத பேச்சு.. தேவையில்லாத கேள்வி..!! என்னவோ துப்பு துலக்க வந்த புலனாய்வுத்துறை மாதிரி.. ஆயிரம் கேள்வி…”
”ஹா..ஹா..!!” நான் சிரித்தேன் ”அவங்களுக்கு அதுல ஒரு சந்தோசம்..”

”அதுக்குனு… ஒரு லிமிட் வேண்டாம்…?”
”நோ… டென்ஷன் பேபி..! கம்..கம்..!!” என்று பக்கத்தில் உட்கார்ந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டேன்.
இப்போது அவள் வேறு ஒரு நீலநிற புடவையில் இருந்தாள். தலை நிறைய பூ.. கை நிறைய வளையல் என இன்றைய தினத்தின் மேக்கப் இன்னும் அவளை அழகாக்கி.. ஒரு பேரழகியாகக் காட்டியது..!
”ரெஸ்ட் எடுக்கவே விடறதில்ல..” என்று முனகினாள்.
”புதுப் பொண்ணு இல்ல.. நீ..?” அவளை என்னுடன் சேர்த்து அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். என் கை அவள் இடையை தடவியது.
“நிலா”
“ம்ம்? ”
“நேத்திக்குவிட இன்னிக்கு நீ இன்னும் ரொம்ப அழகாருக்கேடி செல்லம்”
“ம்ம் ” அவள் முகத்தை என் மார்பில் தேய்த்தாள்.
அவளை வாசம் பிடித்து கிறங்கினேன்.
” ஆமா என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்த கால்ல நின்னியாமே..?”
”யாரு சொன்னாங்க…?” மெல்ல கேட்டாள்.
”குணா…”
”ஆ… சொன்னான்…”
”சொன்னானா…?”
”ம்.. உங்ககிட்ட சொன்னத வந்து.. என்கிட்டயும் சொன்னான்..”என்றாள்.
அப்பறம் சிறிது இடைவெளி விட்டுக் கேட்டாள்.
”அப்றம்… நான் எப்படி இருக்கனும்..?”
”நீ… நீயாவே இரு…” என்றேன்.
”நானாவேன்னா..?”
”உன் விருப்பம்..! உன் ரசனை. ! இப்படி எதுவும் எனக்காக மாற வேண்டியதில்ல…!!”
”அதில்ல…” என்றாள்.
மெல்ல”உங்க பொண்டாட்டியா வரப்போறவ எப்படி இருக்கனும்னு உங்களுக்கும் ஒரு கனவு… இருந்திருக்குமில்ல..?” என்றாள்.

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.