உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 152

ஆனால் முதலிரவை நினைத்து.. திருமணத்துக்கு முன்பெல்லாம் நிறையக் கனவுகள் கண்டிருக்கிறாள். அந்த முதலிரவு நினைவே… அவளைச் சில நாட்கள் நெருப்பாகவும். . சில நாட்கள் குளிர்ந்த நீராகவும் மாற்றியிருக்கிறது. அத்தனை எதிர்பார்ப்புகளும்.. கனவுகளும். . நிறைந்த முதலிரவைக் கண்முன் கண்டபோது… மிகவும் ஏமாந்துதான் போனாள்.

வழக்கமாகத் திருமணமான பகல் பொழுதிலேயே.. கணவன் ரகசியமாக. . அங்கே தொடுவான்… இங்கே கிள்ளுவான்… இரட்டை அர்த்த வசனங்கள் பேசிக் கிளுகிளுப்படைய வைப்பான்.. என்றெல்லாம் சினிமாவிலும். . கதைகளிலும் சொல்லப்பட்டதை நம்பியிருந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்தது போலெல்லாம் அவளது மண நாளில் நடக்கவே இல்லை.

அவளது கணவன் ராஜகிருஷ்ணன். . இளமையில் நல்ல.. வாட்ட சாட்டமாகத்தான் இருந்தான். ஆண் என்கிற அந்தஸ்த்தில் .. அவனை எந்தக்குறையும் சொல்ல முடியாது. திருமண நாளில்.. அவள் கையைப் பற்றி… அக்கினியை வலம் வந்ததோடு சரி..!

அதன்பின் அவனது விரல்களின் ஸ்பரிசம் தவிற… வேறு சின்னச் சில்மிசம்கூட நடக்கவில்லை. ஒரு சீண்டலோ… ரகசியத் தீண்டலோ… இரட்டை அர்த்த வசனங்களோ…எதுவுமே இல்லை. சரி….. பகல்தான் அப்படி என்றால் இரவு..?

முதலிரவு அறை..!! தோழிகளின் கிண்டலையும். . கேலியையும் நினைத்த படிதான் அறைக்குள் போனாள் மிருதுளா. அறை சுகந்தமான.. இனிய நறுமணங்களால் நிறைந்திருந்தது. மல்லி.. முல்லை.. ரோஜா.. சந்தணம்.. ஜவ்வாது. .. பன்னீர்.. ஊதுபத்தி. . இது போதாதென்று.ஷாம்புவால் உலர்த்தப் பட்ட கூந்தல்… தலை நிறைய… பூச்சரங்கள்.. தூக்கலான செண்ட் தெளிக்கப்பட்ட… புடவை.. விளம்பரங்களில் வரக்கூடிய.. அந்த வாசணைத் திரவியங்கள் ( உபயம் தோழியான..நந்தாவின் தாய்.) என வாசணை மிக்க அலங்காரம்.!!

புதுக்கட்டில்… புது மெத்தை.. புது தலையனைகள்… இன்னும் புதிய. .. புதிய இத்யாதிகள்..! அத்தனைக்கும் நடுவே… அவனும்… அவளும்…!!

அவன்.. அவளது கணவன்தான். ஆனாலும் ஆண்! பொத்திப் பொத்திப் பாதுகாத்து வைத்த.. தன் பெண்மையின் ரகசியங்களை … இளமையின் வனப்பை… அங்கம்.. அங்கமாக.. அனு.. அனுவாக… ரசித்துச் சுவைக்கப் போகும் ஆண். தன்னிடம்… இதுவரை எந்த ஒரு ஆணுக்கும் இல்லாத உரிமையைப் பெற்ற ஆண். அந்த உரிமையில் தன்னை உடமையாக்கிக் கொண்ட ஆண். இதோ… அந்த வேளை.. நெருங்கிவிட்டது.. ! இன்றுதான் பிள்ளையார் சுழி. !!

மிருதுளாவைப் பார்த்தவுடன் மென்மையாகப் புன்னகைத்தான் அவள் கணவன். அவளும் வெட்கம் மிளிரப் புன்னகைத்து தலை தாழ்த்திக்கொண்டாள்.

” ஹாய்..” சொன்னான். தாலி கட்டிய கணவன்..!
‘ ஹாய்.’சொல்ல வாய் வராமல்.. சிரித்தாள்.
” வா.. உக்காரு..”

அவனருகில் போய்த் தயங்கி நின்றாள்.
” பரவால்ல.. உக்காரு..” என்றான்.

பின் பக்கத்தில் புடவையை ஒதுக்கி உட்கார்ந்தாள். அவனும் வாசணையாக இருந்தான்.
” கொஞ்சம் நெர்வசா.. இருக்கு” என்றான்.

சிறிது இடைவெளி விட்டு. நாணத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். அவளுக்கும் படபடப்புத்தான். பல நாள் ஒத்திகையை வெட்கம் தடுத்தது.!

சிறிது நேரம் இருவருமே பேசவில்லை.
‘ அவரே பேசட்டும். ‘ என நினைத்தாள். கட்டில்மீது சிதறிக்கிடந்த.. உதிரிப்பூக்களைச் சேகரித்தாள்.
‘ பூக்களே.. இந்தக் கட்டிலில்.. கசங்கப் போவது நீங்கள் மட்டுமல்ல… உங்களோடு சேர்த்து நானும்தான்.” எனப் பூக்களோடு பேசினாள்.

”எத்தனை நாள் லீவ் போட்றுக்க..?” திடுமெனக் கேட்டான்.
” ஒரு… வாரம்..” கீழ்க் குரலில் சொன்னாள்.
” நான் ரெண்டு நாள்தான். .”

என்ன சொல்ல வருகிறான். ?
‘ஹனி மூன் எதுவும் கெடையாது..’ என்றா..? மறுபடி சிறிது மௌன நிமிடங்கள்.

” உனக்கு சம்மதம்தானே..?” எனக்கேட்டான்.
எதைக்கேட்கிறான் என்று புரியவில்லை. மெல்லத் தலைதுக்கி அவனைப் பார்த்தாள்.
”ம்…!” திருமணத்தைக் கேட்டானா… அல்லது லீவைக்கேட்டானா..?

அவளை நெருங்கி உட்கார்ந்து. . அவள் தோளில் கை போட்டான். மெதுவாக அணைக்க… ‘ குப் ‘பென்று.. நெஞ்சில் ஒரு உணர்வுத் தீ..! ரத்தம் சூடாகி.. கன்னம் சிவந்து விட்டது. மார்பு அடிபட்ட பறவையாகப் படபடத்தது.!

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.