உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 150

” உங்கம்மா உன்கிட்ட எதும் சொல்லலையா நந்தா. .”
” என்ன ஆண்ட்டி. .?”
” அங்கிளுக்கு.. இன்னொரு குடும்பம் இருக்கு..” என்றாள்.

திடுக்கிட்டான்.
”என்ன சொல்றீங்க ஆண்ட்டி. .?”
” ஆமா நந்தா. ! சின்ன வயசுக்காரிதான்.! புருஷன் இல்ல. எட்டு வயசுல ஒரு பையன் இருக்கான்.. ! இப்ப ஒரு ரெண்டு வருசமா.. அவளோட தொடர்புலதான் இருக்கார்.! எவ்வளவோ சண்டை போட்டுப் பாத்தாச்சு.. ஒண்ணும் திருத்த முடியல..! இதெல்லாம் உங்கம்மா உன்கிட்ட சொல்லிருப்பானு நெனச்சேன். எங்களுக்குள்ள பேச்சு வார்த்தைகூட அவ்வளவா இல்ல. ! இன்னிக்கேகூட நீ வந்துருக்கேன்னுதான் இங்க வந்துருக்கார். இல்லேன்னா. . ராத்திரி வந்துருக்க மாட்டார்..” என.. வருந்தும் குரலில் சொன்னாள்.

அவளது சோகங்களைக் கேட்ட அவன் மனது கரைந்தது. அவளுக்காக மிகவும் வருந்தினான். முதல் நாளே அவள். . அவனிடம் மனசுவிட்டுப் பேசியது.. அவர்களுக்குள் நெருக்க உணர்வை அதிகரிக்கச் செய்தது. மேலும் பேசியவள்.. பேச்சினிடையே.. கண்கள் கலங்கிவிட்டாள்.
” என்ன ஆண்ட்டி இது..! நீங்க போயி..” என்று கனிவோடு அவளது கரத்தைப் பற்றி. . ஆறுதல் சொன்னான்.
” இப்பெல்லாம் நான் தனிமைல ரொம்பத் தவிக்கறேன் நந்தா. யாருமே இல்லாம அனாதையாகிட்ட மாதிரி ஒரு பீலிங்..! வெரி லோன்லினெஸ்..! இதுலருந்து என்னால விடுபடவே முடியல.” என மிகவும் வருந்திச் சொன்னாள் மிருதுளா.. !!

“என்ன ஆண்ட்டி இது..? ரெண்டு பொண்ணுகளப் பெத்துருக்கீங்க.. அவங்க ரெண்டு பேரும் சேந்து.. நாலு பேரப் புள்ளைங்களப் பெத்துக் குடுத்திருக்காங்க.. ! நீங்க போயி.. அனாதை.. அது இதுன்னுட்டு..?”
” இல்லப்பா.. அவங்கள்ளாம் கல்யாணமாகி.. வாழ்க்கைல.. செட்டிலாகிட்டாங்க..! ஏதோ அம்மாங்கற முறைல என்னைப் பாக்க வருவாங்களே தவிற… என் பிரச்சினையை அவங்களால தீர்க்க முடியாது. ! அவங்கப்பா விசயத்துல… அவங்களால எதும் பண்ண முடியல.! தவிற.. அவங்கவங்க பிரச்சினையே அவங்களுக்குப் பெருசில்லையா..? இதுல.. அவங்கள குத்தம் சொல்ல என்ன இருக்கு..?”

பெருமூச்சு விட்டான் நந்தா.
”சரி விடுங்க ஆண்ட்டி. .! நான் இருக்கேன் உங்களுக்கு. .! எத நெனச்சும் பீல் பண்ணாதிங்க.. ! அங்கிள மாத்த வேண்டியது என் பொருப்பு..!”என்றான்.
”வேஸ்ட் நந்தா. .! அவரால.. அவ இல்லாம வாழ முடியாதுங்கற நெலமைலதான் இருக்கார் இப்ப. ! இதுபத்தி.. நீ ஏதாவது பேசி.. வீனா மனச கஷ்டப் படுத்திக்காத..”

அவளுடைய கணவனைப் பற்றி. . முன்பே அவனுக்கு ஓரளவு தெரியும் என்றாலும்.. இப்போது அவள் சொன்னதைக் கேட்க சங்கடமாகவே இருந்தது. ஒரு பெருமூச்செறிந்து விட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.

” ஸாரி நந்தா நீ வந்த மொத நாளே.. என்னோட கஷ்டங்கள உன்கிட்ட சொல்லி.. உன்ன சங்கடத்துக்கு ஆளாக்கிட்டேன்.”
” சே.. சே.. அதெல்லாம் இல்ல ஆண்ட்டி. .! நெஜமா.. நீங்க மனசுவிட்டு பேசறது.. எனக்கு சந்தோசமா இருக்கு..!” என்றான்.
” யாரை நம்பி நான் வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ.. அந்தாளே என்னைத் தூக்கி குப்பைல வீசிட்டான் நந்தா. அதான் என்னால ஜீரனிக்க முடியல..” எனக் குரலடைக்கச் சொன்னாள்.

அதன் பிறகும். . அவனோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் கீழே போனாள் மிருதுளா.

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.