உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 152

கிளம்பும் சமயம் லேசாக மழை தூறியது.!
” என்னடா இது.. மழையெல்லாம் வருது..” என்றாள் தமிழரசி.
” ம்..! அதிசயமா இன்னிக்கு நீ குளிச்சிருக்க இல்ல. . ? அதனாலதான். .” எனச் சிரிக்க.. அவன் விலாவில் இடித்தாள்.

தூரலில் நனைந்தவாறே அவர்கள் பயணம் துவங்கியது.!! மாழையான போது எல்லோருமே… அவரவர் ஊர்களுக்குப் போய்விட்டனர். நந்தா தன் நண்பர்களுடன்.. இரவுப் பார்ட்டியைக் கொண்டாடினான்.!!!

இரண்டு நாட்கள் கழித்து.. ஞாயிற்றுக்கிழமையன்று.. வேலைக்குக் கிளம்பினான் நந்தா.. !!

நந்தா பேருந்தைவிட்டு இறங்கியபோது… பேருந்து நிலையம் மிகவும் கூட்டமாக இருந்தது. !
அமாவாசை நாள் என்பதால்.. அருகில் இருக்கும் மிகப்பிரசித்தி வாய்ந்த வனபத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் செல்பவர்கள் கூட்டம் அலைமோதியது.!

அவன் போகவேண்டிய பேருந்து இல்லாததால்.. நகரப்பேருந்துக்காக் காத்து நின்றபோதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தான் நந்தா.

அழகான பெண் மட்டுமல்ல.. மிக ஆரோக்யமான பெண்ணாகவும் இருந்தாள் அவள். ! அவனுக்கு முன்னால் ஒரு பத்தடி தூரத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு முன்பாக ஒரு ஆண். அவளது கணவனாக இருக்க வேண்டும். ! அவர்கள் இருவருக்கும் நடுவில்.. ஒரு சிறுவன்.. அவன் தோளில் கைகளைப் போட்டு.. வளைத்திருந்தாள் அவள். ! அவளது.. மகனாக இருக்க வேண்டும். !

அவனுக்குப் பக்கவாட்டுத் தோற்றத்தில் நின்றிருந்தாள் அப்பெண். ! வயது நிச்சயமாக முப்பதுக்குள்தான் இருக்குமெனத் தோண்றியது.!
மாநிறம்தான் என்றாலும். . முதல் பார்வையிலேயே.. எந்த ஒரு ஆணையும் வசீகரிக்குமளவு… வடிவான உடலமைப்பும்.. அழகான.. திருத்தமான முகமும்.. நல்ல உயரமும்.. அமையப் பெற்றிருந்தாள்.! இளம்பச்சை நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள்.!

கழுத்தில் தாலியுடன் சேர்த்து. .ஒரு செயினும் தெரிந்தது. கைகளில் ஒற்றை வளையல்.. இடதுகை விரலிலிருந்த மோதிரம் என. எல்லாம் கவனித்தான். அவள் அப்படி.. இப்படி அசைந்தபோது… சற்றே விலகின முந்தாணையின் மறைவில்.. ஒளிந்திருந்த. .அவளது.. அழகான.. எடுப்பான வடிவம் கொண்ட… மார்பைப் பார்க்க முடிந்தது.! அவள் அங்க லாவண்யங்கள் அவனை வெகுவாகக் கவர்ந்து விட… அவளது கணவனின் அதிர்ஷ்டத்தை எண்ணி.. வியந்தவாறு அவளையே.. பார்க்கத் தொடங்கினான்.

கூட்டம் நிரம்பிவழிந்த. . பேருந்து நிலையம் முழுவதும் அவன் பார்வை.. சுற்றி வந்தாலும். . அது ஆவலாக நிலைத்து நின்ற இடம் என்னவோ… அவளது மார்பகம்தான்.!

இதை அறியாத அப்பெண் சுற்றும்..முற்றும் பார்த்த போதுதான்… எதேச்சையாக.. அவனையும் ஒரு பார்வை பார்த்தாள்.! அவளது கண்களை நேருக்கு நேராகப்பார்த்தான் நந்தா. அவனை இயல்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு. . மறுபடி.. பழைய மாதிரி திரும்பிக் கொண்டாள்.!

ஆனாலும் சில நொடிகள் கழித்து. .. மறுபடி அவனைப் பார்த்தாள்.! மூன்றாம் முறையாகப் பார்த்த போது… குறிப்பாக அவனை மட்டுமே பார்த்தாள்.! இருவரின் பார்வைகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொண்டன.!

அவனது பார்வையின் பொருளை உணர்ந்தாளோ… என்னவோ… அதன் பிறகு அவனை அடிக்கடி பார்த்தாள்.!
இவ்வளவு நேரமும் தன்னைப் பற்றின பிரக்ஞை உணர்வு இல்லாமல் நின்றுகொண்டிருந்தவள்.. இப்போது கவனம் செலுத்தத்தொடங்கினாள். கால்களை… அசட்டையாக அதன் விருப்பப்படி வைத்து நின்றிருந்தவள்… உடனே அவைகளை நெருக்கமாகச் சேர்த்து வைத்து. .. சீராக பாவித்து. . நளினமாக நின்றாள்.! விலகியிருந்த முந்தானையை ஒழுங்கு படுத்தினாள். !

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.