உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 151

பேசியவாறே.. மாடிப்படிகளில் ஏறினர். மாடியில் இரண்டாவதாக இருந்த அறையைத் திறந்து உள்ளே போனாள். அவனும் பின் தொடர்ந்தான்.
” இதான் நந்தா உன் ரூம். ! கெஸ்ட் யாரு வந்தாலும் இந்த ரூம்லதான் தங்க வெப்பேன். இனிமே இது உன் ரூம். ! இதுல நீ என்னென்ன மாற்றங்கள் பண்ண நெனக்கிறியோ.. உன் விருப்பம்போல பண்ணிக்கோ… இனிமே இது உன் வீடு..”
” ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி.”

நந்தா அந்த அறையை ஆராய்ந்தான். கட்டில் மெத்தை கசங்காமல் இருந்தது. எம்பிராய்டரி வரைந்த தலையணைப் பூக்கள். . நான்கு வண்ணங்களில் மிகவும் அழகாக இருந்தது. சுவரோரமாக ஒரு டேபிள். வோயர் சர். மேற்குப் பார்த்த ஜன்னல். இளரோஸ் திரைச்சீலை. கைக்கெட்டும் தூரத்தில் பக்கத்து வீட்டு மாடி அறை.!

” எம்பிராய்டரி நீங்க பண்ணதா ஆண்ட்டி. .?” நந்தா கேட்டான்.
” ம்.. ” என மெலிதாகப் புன்னகைத்தாள்.
” சூப்பரா இருக்கு..”

அட்டாச்டு பாத்ரூம். .! பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தான். மிகவும் சுத்தமாக இருந்தது.!

இரவு..! எட்டரை மணிக்கு அவர்கள் இரவு டிபனைச் சாப்பிடும்போது கேட்டான் நந்தா.
” அங்கிள் வருவாரா.. மாட்டாரா ஆண்ட்டி..?”
” யாமறியோம் பராபரமே..” என்றாள்.
”போன மாசம்வரை.. மாடில ஒரு குடும்பம் குடியிருந்தாங்க..! எனக்கு பயமில்லாம இருந்துச்சு. .”
” சரி விடுங்க..! அதான் நான் வந்துட்டேன் இல்ல. .?”

அவர்கள் டிபன் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் அவளது கணவர் வந்து விட்டார்.
” ஹல்லொ… யங் பாய்..” என்றார் அவனைப் பார்த்து. ”எப்படி இருக்கே..?”
” பைன் அங்கிள்.! நீங்க எப்படி இருக்கீங்க..?”

அவர் நிதானத்தில் இல்லை. போதையில் இருந்தார். லேசாகக் குளறிக் குளறிப் பேசினார்.
” குட் மேன்..! பாய்..! உங்கம்மா எப்படி இருக்காங்க..?”
” ம்..ம்.. நல்லாருக்காங்க அங்கிள்.! கல்யாணத்துக்கு வந்துருக்கலாமில்ல.. அங்கிள்.?”
” வேலை மை பாய்..! லீவ் போட முடியல..! அப்பறம் எப்படி எல்லாம் நல்ல படியா முடிஞ்சிதில்ல..?”
” ஓ.! அதெல்லாம் பக்காவா நடந்து முடிஞ்சிருச்சு அங்கிள்.”

அவர் சாப்பிடவில்லை. வெளியிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொன்னார். நீண்ட நேரம் அவருடன் பேசினான் நந்தா. அவன் படுக்கப்போனபோது பத்துமணிக்கு மேலாகிவிட்டது. அவன் படுத்த சிறிது நேரம் கழித்து. . மிருதுளா வந்தாள்.

” ஏதாவது வேணுமா..நந்தா. ?” எனக் கேட்டாள்.
” அப்படி எதும் இல்ல ஆண்ட்டி”
” ஏதாவது தேவைப்பட்டா கேளு…”
” சரி ஆண்ட்டி. .! நீங்க தூங்கல.?”
” தூங்கலாம்..! நாளைலருந்து டிவிய வேணா உன் ரூம்க்கு மாத்திக்கறியா..?”
” ஏன் ஆண்ட்டி. .?”
” பெரும்பாலும் நான் டிவி பாக்க மாட்டேன். ஆனாலும் அது என் ரூம்லதான் இருக்கு.! நீ.. ஒரு வயசுப் பையன்.. நெறைய டிவி பாப்ப..”
” இல்ல.. பரவால்ல ஆண்ட்டி. நான் அப்படியெல்லாம் டிவி பாக்ற ஆளில்லை..! கிரிக்கெட் மட்டும் விரும்பிப் பாப்பேன் அவ்வளவுதான். .! உங்க ரூம்லயே இருக்கட்டும்..”
” நீ.. ரொம்ப பொய் பேசுவ போலிருக்கே..?”
” சே..சே..! நான் ஒரு நேர்மையான இளைஞன் ஆண்ட்டி. .! என்னை நம்புங்க..”
” ம்..ம்.. பாக்கறேன்..!” எனச் சிரித்தாள்.

அவனும் சிரித்தான். உடனே பேச்சை மாற்றினான்.
” அங்கிள் செம டோஸ்ல இருக்கார் போல..?”

சட்டென அவள் முகம் வாடியது. ஒரு கவலை மேகம் அவளின் முகத்தில் கருக்கொண்டது.
” என்னால முடிஞ்சவரை ட்ரை பண்ணேன் நந்தா.. நோ யூஸ்..! இப்பெல்லாம் டெய்லி குடிதான். இனி என் கைல ஒண்ணுமே இல்ல. .” எனத்தொடங்கி.. தனது கணவனைப் பற்றி நிறையக் கதைகளைச் சொன்னாள்.

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.