இடை அழகி மேடம் சங்கீதா 15 69

“ஓகே உனக்கு யோசிக்க இன்னும் டைம் வேணும்ன்னு நெனைக்குறேன்.. ஷ்ஷ்ஹ்ம்ம்ம்….” என்று லேசாக மூச்சுவிட்டபடி மீண்டும் கதவை நோக்கி படி இறங்க நகர்ந்தான்.. அப்போது அவசரமாக ஓடிப்போய் அவன் முன் நின்றபடி தன் முதுகால் திறந்திருந்த கதவின் மீது சாய்ந்து “படார்” என்று சத்தம் கேக்கும்விதம் கதவடைத்தாள் சஞ்சு.. “போகாத…” – முகத்தில் ஒரு ஏக்கமும், கண்களின் ஓரத்தில் சந்தோஷத்தால் சிறிய கண்ணீர் துளிகளுடனும் கார்த்தியை பார்த்தாள்.. நம் கார்த்தியின் மனதில் சந்தோஷமும் குழப்பமும் கலந்து அவளை நம்ப முடியாமல் பார்த்தான்… “இல்லடா…. நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு நெனச்சி நெனச்சி ஒண்ணுமே எறங்கலடா…. அஅவ்வ்வ்வ்”….. என்று பேசி முடிக்கையில் ஒரு பெரும் ஏப்பம் வந்த சத்தம் கேட்டு அவன் முகத்தை குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் சஞ்சு…. “எப்படி புளுகுது பாரு ஃப்ராடு… ஃப்ராடு…” என்று சாய்ந்தபடி அவன் நெஞ்சில் சஞ்சு சற்று நன்றாகவே குத்த… “அய்யோ……அம்மா……. வலிக்குதுடி… இரு இரு சொல்லுறேன்….” என்று கார்த்திக் சிரித்தபடி சிணுங்க சற்று அமைதியானாள் சஞ்சு.. “இது வேற ஒண்ணுமில்ல…. ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடி வயிறு சுண்டி இழுக்குதேன்னு சொல்லி ரூமுக்கு போயி ஃபிரிட்ஜ்ல இருந்து ஃ”மைக்ரோ வேவ்” ல சூடு பண்ணி உள்ள தள்ளின ரெண்டு போண்டாவோட எஃபக்ட் டி… கடைசியா டீய சூடு பண்ணி எடுத்துட்டு வந்து உன் வீட்டுக்கு கீழ உட்கார்ந்து குடிக்க ஆரம்பிக்கும்போதுதான் உன் ஃபோன் கால் வந்துச்சி.. உன் கால் பார்த்த சந்தோஷத்துல அந்த டீய குடிக்காம அப்படியே மேல ஓடி வந்துட்டேன்…. இதுதான் நடந்துச்சி…. ஆவ்வ்வ்வ்… ச்சே.. கரக்டா நீ சாப்டியான்னு கேள்வி கேக்கும்போது இந்த ஏப்பம் வந்து தொலயிதுபாறு..!! – என்று சமாளித்து பாவமாய் அவளை பார்த்தான் கார்த்திக்.. சொன்ன வார்த்தைகளுக்கு லேசாக சிரித்துவிட்டு அவன் கண்ணத்தில் மெதுவாக அறைந்து “ஆளப்பாரு…. நடு ராத்திரி போண்டா தின்னுருக்கு.. ஹும்…” என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்று அவனுக்கு டீ போட தயாரானாள்…. நேற்றைய மதியம் புடவையில் அவளின் உடல்வாகை கிச்சனில் ரசித்ததை கார்த்திக் மறக்கவில்லை.. ஆனால் இன்று ஸ்கர்ட் மற்றும் அழுத்தமான டாப்ஸ் அணிந்து கூடவே ஷாலில் விரித்த கூந்தலுடன் நிற்கையில் அவளது நேர்த்தியான வளைவுகளை கொண்ட பின்னழகு அவனது பார்வையை ஏகத்துக்கும் ஈர்த்தது.. டீ க்லாசுடன் வந்து ஹாலில் கார்த்தியின் அருகில் நெருங்கி அமர்ந்து “இந்தா… குடி..” என்றாள் சஞ்சு.. அவளின் நெருக்கத்தை சுகமாய் உணர்ந்தான் கார்த்திக்.. டீயை வாங்கி குடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.. என்னடா அப்படி பாக்குற?…. – “இல்ல… ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எனக்கு இவ்வளோ அழகா கூடவே நல்ல மனசோட ஒரு பொண்ணு கிடைப்பான்னு என் வாழ்க்கைல நான் எதிர்பார்க்கல.. நிஜமாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு? கிள்ளி பார்த்துக்கணும் போல இருக்கு..” என்றான்.. மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து அவன் கேட்கும் இந்த கேள்வியை அவன் கண்களைப் பார்த்து அமைதியாய் ரசித்தாள் சஞ்சு.. காரணம் அவன் வாய் திறந்து கேட்டுவிட்டான்.. ஆனால் அதே கேள்வியை அவள் மனதுக்குள் இவனை எண்ணி ரகசியமாக அந்த சந்தோஷத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்…. நீ என்ன அப்படி யோசிச்சிட்டு இருக்க?.. என்றான் “ஒண்ணுமில்ல டா…” “ஹ்ம்ம்.. உண்மையாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு?….” – இன்னும் அவனுக்குள் ஆச்சர்யம் அடங்கவில்லை.. “ப்ச்..” என்று சற்றும் எதிர்பார்காத விதம் கார்த்தியின் கண்ணத்தில் சஞ்சு முத்தமிட்டாள்.. முத்தத்தை வாங்கியவன் மொத்தமாக ஆஃப் ஆகி விட்டான்.. “இந்த நிமிஷத்துல இருந்து நான் உனக்கு சொந்தமானவ கார்த்தி..”