இடை அழகி மேடம் சங்கீதா 15 69

“நீ இன்னும் அதே டிரஸ்ல இருக்க?…. நேத்து மதியத்துல இருந்து வீட்டுக்கு போகவே இல்லையா?” – முகம் குனிந்திருந்தாலும் சஞ்சனாவின் கண்கள் மட்டும் மேல்நோக்கி கார்த்திக்கை புன்முறுவலுடன் ஒரு பார்வை பார்த்தது.. “ஹஹ்ஹா…” – பதில் சொல்வதற்கு பதிலாக கார்த்திக்கிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.. “எதுக்கு சிரிக்குற?” அவன் சிரிப்பை ரசித்துக்கொண்டே கேட்டாள்.. “நீ நேத்து மதியத்துல இருந்து தூங்கவே இல்லையா?” – என்றான்.. “உஹூம்….” – வெட்கத்தில் அவள் பார்வை மீண்டும் தரையை நோக்கியது…. “உஹூம் னா….?” – சஞ்சுவை சற்று நெருங்கினான் கார்த்திக். “நீ முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு?” – கதவின் ஓரத்தில் சஞ்சனாவின் விரல் நுனிகள் அழகாய் சுரண்டிக் கொண்டிருந்தது.. “ஹ்ம்ம்.. அது வந்து சஞ்சு…நேத்து மதியம் ரூமுக்கு போனேனா.. டிவி பார்க்கலாம்னு உட்கார்ந்தா பார்க்க பிடிக்கல.. அப்புறம் என்னமோ தெரியல, ரூம் உள்ள இருக்க சுத்தமா பிடிக்கல.. இன்னொரு பக்கம் மனசுல நடந்ததெல்லாம் ஒரு கணவான்னு நினைச்சி யோசிச்சிட்டு இருந்தேன்.. அப்புறம் கேலண்டர்ல இன்னைக்கிஒருவேல ஏப்ரல் ஒன்னான்னு கன்ஃபார்ம் பண்ணிகிட்டேன்….” “ஏன்?” என்று கேட்டு அவன் உளறலை மௌனமாய் ரசித்து கதவோரமாய் சிரித்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சஞ்சு.. அவளை நிமிர்ந்து பார்த்தவன்…. “அது ஒண்ணுமில்ல சஞ்சு நான் இவ்வளோ தைரியமா இந்த விஷயத்தை உன் கிட்ட எப்படி சொன்னேன்னு நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சி.. அத விடவும் அதுக்கு நீ என்ன பதில் சொல்ல போறியோன்னு நெனச்சி நெனச்சி எந்த காரியமும் செய்ய முடியாம இங்கயும் அங்கயுமா ஒரு சின்ன டென்ஷனோட..” என்று நிறுத்தினான்.. “என்னாச்சு..” – மெதுவாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. “சின்ன டென்ஷன் இல்ல.. ரொம்பவே டென்ஷனோட ரவுண்ட் அடிச்சிட்டிருந்தேன்.. நீ ஒரு வேல எனக்கு ஆமானு சொன்னாலும் நான் முட்டாலாயிட கூடாதில்ல…அதான்….” “ஹஹ்ஹா.. ஏப்ரல் மாசமெல்லாம் எப்பவோ மலயேரிடுச்சி” “ஹ்ம்ம்.. கரெக்ட் தான்….” சற்று அசடு வழிய தொடர்ந்தான்.. “பொறுமையா உன் பதிலுக்கு காத்திட்டு இருக்கலாம்னு எனக்குள்ள என்னதான் நானே சமாதானம் சொன்னாலும் மனசு அடங்காம அவசர பட்டுட்டே இருந்துச்சி சஞ்சு… ஹஹா.. இப்போதான் புரியுது….” என்று கார்த்தி நிறுத்த.. “என்ன புரியுது?” – இன்னும் கூட தரைதான் சஞ்சுவின் வெட்கத்தை ரசிக்கிறது..!! “காதல் சுகமான சுமைன்னு புரியுது….. கல்லைக்கூட சிர்ப்பமா மாத்துற பவர் இருக்கு காதலுக்கு.. அட…. நான் இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி பேசினது இல்ல சஞ்சு.. ஹாஹ்ஹா…. எனக்கே இதெல்லாம் புதுசா இருக்கு..!!” – ஒரு வினோதமான சந்தோஷத்தை உள்ளுக்குள் உணர்ந்தான் கார்த்திக்…. கார்த்திக் பேசும் வார்த்தைகளை கேட்க கேட்க சஞ்சுவின் அடிவயிற்றில் இருந்து சந்தோஷம் பீறிட்டது, ஆனாலும் அவன் எதிரில் அவை அளவான வெட்க சிரிப்பாகவே வெளிப்பட்டது.. அதை கார்த்திக் ரசிக்க தவறவில்லை.. இன்னும் சொல்லப்போனால் சஞ்சுவின் சிரிப்பு அவனுக்கு மேலும் தொடர்வதற்கு தைரியம் குடுத்தது.. கார்த்தி தன் கையில் ஒரு சிறிய காகிதத்தை பார்த்து சிரித்தபடி மீண்டும் அதை அவன் பாக்கெட்டில் வைத்தான்…. “என்னதது?” “ஒண்ணுமில்ல சஞ்சு.. ரூம்ல உன்ன ரொம்பவே நெனச்சிட்டு இருந்தேன்.. சந்தோஷமோ துக்கமோ.. எப்போவுமே எல்லாத்தையும் என் அம்மா கிட்ட கொட்டிருவேன்.. இன்னொரு பக்கம் நீ எப்போவும் என் மனசு காயப்படுறா மாதிரியான பதில் சொல்ல மாட்டன்னு தெரியும்…. இருந்தாலும் அத கன்ஃபார்ம் பன்னிக்க பெட்டில இருக்குற என் அம்மா முன்னாடி நீ என்ன சொல்லுவனு தெரிஞ்சுக்க துண்டு சீட்டுல எழுதி போட்டு பார்த்தேன்…. அம்மா எல்லாம் நல்ல படியா நடக்கும்னு சொல்லிட்டாங்க…. இனி உன் பதில் கிடைச்சா போதும் சஞ்சு…. நான் இப்படி உங்கிட்ட பேசுவேன்னு எனக்கே தெரியாதுடா…. பேசும்போது நிச்சயமா ஒளறபோறேன்னுதான் நெனச்சேன்…. ஆனா உன்ன பார்த்த பெறகு கொஞ்சம் தெளிவாதான் பேசுறேன் ஹாஹ்ஹா…. “சரி எப்படியும் காலைல நீ கிளம்பி வெளிய வருவியே..