இடை அழகி மேடம் சங்கீதா 12 171

“யு ஆர் மை இன்ஸ்பிரேஷன்கா.. உங்களை ஒரு ஒரு தடவையும் பார்க்கும்போது மனசுல தைரியத்துக்கு வெத போடுறா மாதிரி இருக்குது. அன்னிக்கி ராத்திரி நான்தான் மித்துன் கிட்ட அவ்வளோ தைரியமா நடந்துகுட்டேனானு யோசிச்சி பார்த்தா நம்பவே முடியலகா…. you are the fuel for my guts” – சஞ்சனாவின் பேச்சுக்கு சங்கீதாவின் முகத்தினில் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது.. சரியா?…” “ஹ்ம்ம்… சொல்லு…” “அதான் ரெண்டு பேரும் லவ் பன்றீங்களே, ஏன் கல்யாணம் பன்னிக்க கூடாது?”

“ஸ்ஹா..” மெளனமாக ஒரு பெருமூச்சு விட்டாள் சங்கீதா.. சில வினாடிகளுக்கு பிறகு பேச தொடங்கினாள்.. “ஐ லவ் ராகவ் லைக் எனி திங்…. அவன் என் வாழ்க்கைல கிடைச்சா அவனை விட நான்தான் பாக்யசாலி, ஏன்னா அவன் என்னை அவளோ லவ் பண்ணுறான், நானும் என் வாழ்க்கைல நிறைய ஆம்பளைங்கள பார்த்திருக்கேன், ஆனா ராகவ் மாதிரி என்னை லவ் பண்ணுற ஒருத்தனை நான் பார்த்ததில்ல, இனிமேலையும் பார்க்கபோரதில்ல.. நிச்சயம் அவனை கல்யாணம் பண்ணிப்பேன் பட் கொஞ்சம் நாள் ஆகட்டும்னு நினைக்கிறேன்..” “ஏன்?.. குமார் விஷயத்தை நினைச்சி சொல்லுறீங்களா?” என்று சஞ்சனா கேட்டதுக்கு மெதுவாக தலை ஆட்டினாள் சங்கீதா.. “எல்லாம் சரி ஆகிடும்கா…” – சங்கீதாவின் தோள்களில் சாய்ந்தவாறு கூறினாள் சஞ்சனா. கார் ராகவின் இடத்தை வந்தடைந்தது.. இருவரும் உள்ளே சென்றார்கள்… தினமும் நாம் வெளியில் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், அதில் பார்த்தவுடனேயே பளிச் என்று இருக்கும் ஒரு கலையான முகம், சராசரி உயரம், ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் விதமாக சிகப்பு சட்டையும் அதற்கு கொஞ்சம்கூட (கொஞ்சமாக) மேட்ச்சிங் இல்லாத பச்சை நிற பேன்ட் அணிந்து ஹாலில் அமர்ந்திருந்தான் ரகாவின் நண்பன் கார்த்திக். இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தான், ஏன் எதற்கு என்று தெரியவில்லை ஆனால் சஞ்சனாவுக்கு அவனைப் பார்த்ததும் ஒரு விதமான சிரிப்புதான் வந்தது.. கிட்டத்தட்ட சென்னை28 படத்தில் வரும் சிவா போல இருந்தான் கார்த்திக். சங்கீதா சஞ்சனாவின் அருகில் சென்று அவள் காதில் “இதுக்குதான் காலைல ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி சுத்தி சுத்தி பார்த்து டிரஸ் பண்ணியோ?..” என்று கேட்க.. பரிதாபமாய் ஒரு பார்வையைக் குடுத்தாள் சஞ்சனா.. “ஹாய்.. நீங்கதான் சங்கீதா அண்ட் சஞ்சனாவா? என் எனிமி.. அதாங்க ராகவ் நீங்க வருவீங்கன்னு சொன்னான்..” – பற்கள் தெரிய சிரித்து வரவேற்றான் கார்த்திக். “யேஸ்… நீங்க கார்த்திக்கா?” – என்று சங்கீதா சொல்ல “வாவ்… எப்படிங்க கண்டுபுடிச்சீங்க…” என்று மீண்டும் வசீகரமாக (பற்கள் தெரிய) சிரித்தான். “ஆமா ரொம்ப கஷ்டமான காரியம்பா…” என்று மனதுக்குள் மெளனமாக முனு முணுத்துக் கொண்டாள் சஞ்சனா.. “இதுல யாரு சஞ்சனா, யாரு சங்கீதா?” என்று காலர் ஃபிலாப் சரி செய்து கொண்டே கேட்டான்.. “ஹா ஹா.. நீங்களே சொல்லுங்களேன்…” – மென்மையாக சிரித்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா.. “நீங்கதான் சஞ்சனாவா இருக்கணும்.. கரெக்ட்?” – என்று கேள்வி கேட்டவளிடம் உடனே முகம் பார்த்து சொல்ல “எப்படி கண்டு புடுச்சீங்க?” என்று சங்கீதா ஆச்சர்யமாக கேட்டாள்.. “யு சீ… சங்கீதா இஸ் பேங்க் மேனேஜர்னு ராகவ் சொல்லி இருக்கான்… பட் உங்க முகத்தைப் பார்க்கும்போது மேனேஜரா இருப்பீங்கன்னு தோணல அதான் ஈசியா சொல்லிட்டேன்.. ஹா ஹா….” – என்று சொஃபா இருக்கையின் நுனியில் வந்து அகண்ட சிரிப்புடன் கூறினான்.. இந்த கமெண்டுக்கு சங்கீதா சஞ்சனாவைப் பார்த்து சிரித்தாள்.. சஞ்சனாவுக்கு லேசாக முகம் கடுப்பாகியது.. சற்று நேரத்துக்கெல்லாம் ராகவ் இறங்கி வந்தான்..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.