இடை அழகி மேடம் சங்கீதா 12 171

அவளுக்கே தெரியாமல் அவளின் முகத்தை சற்று நேரம் அயர்ந்து பார்த்துக் கொண்டு கொதிக்கும் சூப்பை அப்படியே கவனிக்காமல் வாயில் ஒரு சிப் வைத்தான். “அய்யோ..” என்று ஒரு சிறிய சத்தம் குடுத்து ஸ்பூனை மேஜை மீது தொப்பென்று போட…. “ஹா ஹா…” என்று மெதுவாக சிரித்து அவனை பார்த்தாள் சஞ்சனா.. “இல்ல கொதிக்குறதை கவனிக்கல.. அதான்.. இல்லனா…” என்று இழுத்தவனை நோக்கி “கார்த்திக் நீ என்னை இன்னும் உன் ஃபிரெண்டா பார்க்கலைன்னு நினைக்குறேன்…” என்று சொல்ல “ச்ச…. ச்ச…. அப்படியெல்லாம் இல்ல.. ஏன் அப்படி கேக்குறீங்க…” “ஃபர்ஸ்ட்… இந்த நீங்க வாங்க போங்க வேணாம்…. ஓகே?….” என்று அளவை சிரித்து சொன்னாள் சஞ்சனா…. “ஹ்ம்ம் ஓகே..” – சந்தோஷமாய் ரிப்ளை குடுத்தான் கார்த்திக்.. “நீ இதுக்கு முன்னாடி புஃப்பே ல சாப்டதில்லையா?” – இஷ் என்று சூப்பை உறிந்து கொண்டே கேட்டாள் சஞ்சனா.. “……” சில நொடிகள் மெளனமாக இருந்தான்… இல்லை என்று சொன்னால் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணி விடுவாளோ என்கிற யோசனை ஒருபுறமிருக்க…. ஹ்ம்ம் பரவயில்ல.. உண்மையா இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிடலாமா…. என்று அமைதியாய் எண்ணிக் கொண்டிருக்க… “ஹலோ கார்த்திக்…. நான் உன் கிட்டதான் பேசுறேன்..” என்றாள் சஞ்சனா. “ஆக்ச்சுவல்லி…அது வந்து… ” ஆரம்பத்தில் சற்று தயங்கி..”எனக்கு இது புதுசு.. இதுக்கு முன்னாடி இப்படி சாப்டதில்ல…” என்று கார்த்திக் மெதுவாய் உண்மையை சொல்ல…. சூப் ஸ்பூனை மேஜையின் ஓரத்தில் வைத்துவிட்டு கைகளை கட்டி கார்த்திக்கின் கண்களை சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள் சஞ்சனா… “சரி…. இன்னில இருந்து என்னையும் உன் நல்ல ஃபிரெண்டா ஏத்துக்கோ…. மனசுல எது பட்டாலும் ஓப்பனா பேசு… என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல? சரியா?….” என்று அவள் பேசுவதை கேட்கையில் ஒரு விதமான சந்தோஷத்தை உணர்ந்தான் கார்த்திக்…. அப்போது பதில் ஏதும் பேசாமல் அவளின் பார்வையைப் பார்த்தவன் அதில் அப்படியே பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான்… இதை கவனித்த சஞ்சனா மென்மையாக அவனைப் பார்த்து சிரித்து கைகளை அசைத்து மீண்டும் “ஹல்ல்லோ.. ஹால்லல்லோ” என்று தலை அசைத்து மென்மையாக சிரித்து புருவங்கள் உயர்த்தி பாட்டு பாடும் விதத்தில் சொல்ல “ஆங்… சொல்லுங்க.. சொல்லுங்க..” என்று எதுவும் பெரிதாய் கவனிக்காதவன் போல ஒரு சிறிய ஆக்ட் குடுத்தான் கார்த்திக்…. “ஹா ஹா… ஆளப்பாரு….” என்று சிரித்துக் கொண்டே “நான் உங்கிட்ட இன்னில இருந்து என்னையும் உன் நல்ல க்ளோஸ் ஃபிரெண்டா ஏத்துக்கோ…. என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல?.. அப்படின்னு சொன்னேன்.. சரியா?….” “ஹ்ம்ம்.. கண்டிப்பா…. நீங்க ரொம்பவே குடுத்து வெச்சவங்க….எங்கம்மா அடிக்கடி சொல்லும்… உன் கூட ஃபிரெண்டா இருக்குறவங்க உண்மையாவே குடுத்து வச்சவங்கடா…. உன்னை மாதிரி அவங்களுக்கு ஒரு ஆள் கிடைக்காதுன்னு….”

“ஹா ஹா… ராகவ் லக்கிதான் அதான் அவனுக்காக எல்லா உதையையும் நீயே வாங்கிக்குறியே” என்று சஞ்சனா சிரிக்க கார்த்திக் பாவமாக அமைதியானான்.. “சரி என் கூட வா…. நான் ஸ்வாரஸ்யமான சிலதெல்லாம் உனக்கு சொல்லுறேன்…” உண்மையில் சஞ்சனாவின் கண்களில் ஒரு உற்சாகம் தெரிவதை கவனித்தான் கார்த்திக்.. அது அவனுக்குள் ஒரு உற்சாகத்தைக் குடுத்தது.. “எப்போவுமே புஃப்பேல முதல்ல சூப் வெச்சி இருந்தா அதை எடுத்துக்கணும்..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.