28 வயது அழகுப் புயல் – பாகம் 26 209

வினய் அவளது முத்தத்தை அனுபவித்துக்கொண்டே அவளை பெட்டில் போட்டு அவளது முந்தானையைப் பிடித்து இழுக்க…. பெட்டின் ஒருமுனையிலிருந்து இன்னொரு முனைக்கு உருண்டு போய்… புடவையில்லாமல் வெறும் ப்ளவுஸ் பாவாடையில் கிடந்தாள் வந்தனா.

ராஜ்க்கு வேணுவிடமிருந்து போன் வந்தது.

ஸார்…. வினய் ஒரு பொண்ணை தூக்கிட்டுப் போயிட்டிருந்தான். பொண்ணு சும்மா கும்முனு இருந்தா ஸார். எப்படி மடக்கினான்னே தெரியல.

போட்டோ அனுப்பு! என்று கத்தினான். வாட்ஸப்பை ஓப்பன் பண்ணினான்.

அது நீயா இருக்கக்கூடாது வீணா….. என்று வேண்டிக்கொண்டான்.

போட்டோவில்… வினய்யின் கைகளில்… அவனது கழுத்தோடு கைகோர்த்து பின்னழகு தொங்க கிடந்தவளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான். வந்தனா நீயா? நீ எப்படி அங்கே? அவனிடம்?

இங்கே –

வினய் சட்டையை கழட்டுவதை… திக் திக் இதயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் வந்தனா. ஒரு படத்துல… அஜித் இப்படித்தான் சட்டையை கழட்டுவான்! கடவுளே… இன்னும் கொஞ்ச நேரத்துல இவனுக்கு கீழே கிடந்து ஓல் வாங்கப்போகிறேன். ராஜ்க்கு இவன் எதிரி என்று தெரியும். இருந்தாலும் என்ன பண்றது? இளம் வயதிலிருந்தே கனவில் வருகிற இளைஞன்போல்… அழகான ஆம்பளை. அலேக்கா தூக்கிட்டு வந்துட்டான்! சுந்தர் தேடுவார்தான். ஆனால் இவனிடம் படுக்காமல் போய்விட்டால் அப்புறம் வாழ்க்கை முழுவதும் அதை நினைத்து நினைத்து வருந்தவேண்டியிருக்கும்.

அவள் அவனது ரோமம் அடர்ந்த நெஞ்சைப் பார்த்து, உதட்டை நனைத்துக்கொண்டாள். அது என்னவோ தெரியல…. அருணும்… அவன் பார்வையும்…அவன் நடந்துகொள்ளும் விதமும்… பிடிக்கவில்லை. இவன் என்ன செய்தாலும் பிடிக்கிறது.

என்ன வந்தனா அவ்ளோ தூரம் போயிட்ட. இந்தப் பக்கம் வா. எப்படி உருண்டு போனீயோ அப்படியே உருண்டு வா

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.