28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

சாப்பிட்டுவிட்டு, கைகழுவ முதலில் விக்னேஷ் செல்ல… சீனு சீரியஸாக அவளிடம் கேட்டான்.

உங்க அப்பா எதுவும் drug டீலிங்க் பன்றாரா என்ன?

காமினி புரியாமல் அவனைப் பார்த்தாள். இல்லையே…… ஏன்?

என்னை மாதிரி பசங்களை மயங்க வைக்குற ஒரு drug ஐ உலாவ விட்டிருக்காரே…..

ஷபா….

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. நேரடியாவே சொல்லிடுறேன். இந்த டாப்ஸ், லெக்கின்ஸ்ல சூப்பரா இருக்கீங்க.

மேம் கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?

காலேஜ் பொண்ணு மாதிரி வந்து நின்னுக்கிட்டு, நான்தான் உங்க மேம்னு சொன்னா நம்புறமாதிரியா இருக்கு?

காமினி எழுந்து இடது கையால் அவன் தலையில் கொட்டினாள். நாளைக்கு ஆபிஸ் வருவேல்ல… உன்ன அங்க வச்சிக்கறேன்

நாளைக்கு சண்டே. ஸ்மைலி mode. நோ ஆபிஸ். நோ டெரர் லுக்ஸ்.

அப்போது விக்னேஷ் வந்தான். என்ன டெரர் லுக்ஸ்?

ஸார்…. மேம் டெரரா பார்த்து என்ன மிரட்டுறாங்க.

காமினி… திஸ் இஸ் நாட் யுவர் ஆபிஸ் – விக்னேஷ் சிரித்துக்கொண்டே அவளது இடுப்புக்குக் கீழே.. தொடையில் தட்டிச் சொன்னான்

அவன் ஏதாவது உளறுவான்ங்க…. – என்று சொல்லிக்கொண்டே அவள் கைகழுவப் போனாள். அப்போது அவளது செழுமையான தொடைகளும், பின்னழகின் வடிவத்தில் கொஞ்சமும் அவனுக்கு தரிசனம் கொடுக்க…. மிஸ் பண்ணாமல் ரசித்தான். என்னதான் அவள் டாப்ஸை பின்னாடி இழுத்துவிட்டுக்கொண்டே போனாலும், பின்னழகுகளின் அசைவை அவளால் மறைக்கமுடியவில்லை. சீனுவுக்கு விருந்து வைத்தாள்.

விடைபெறும்போது விக்னேஷ் சொன்னார்.

உன்னோட டர்ன் முடிஞ்சது. இனி எங்களோட டர்ன். நாளைக்கு லஞ்சுக்கு வாயேன்… குழந்தையும் உன்கிட்ட ஒட்டிக்கிட்டா

இருக்கட்டும் ஸார் பரவால்ல.

இந்த ஸார் மோர்லாம் வேணாம். நீ வர்ற.

சீனு திரும்பி காமினியைப் பார்த்தான். அவள் ம்… என்று கண்களால் ஆமோதித்துச் சொன்னதும், கண்டிப்பா வர்றேன் ஸார்… ஸாரி ஸாரி கண்டிப்பா வர்றேன்… என்றான்.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.