28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

ராஜ் ப்ளீஸ்…. என்ன ஒண்ணும் பண்ணிடாதே….

வீணா கடகடவென்று தன் உடைகளை எடுத்து உடுத்தினாள். அவள் இதயம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு முன்பு, தான் பெரிய ஆம்பளை என்று காட்டிக்கொண்ட வினய் மூலையில் ஒடுங்கி எழுந்திருக்க முடியாமல் கிடப்பதை பார்த்தாள். அவன் கை வழியாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

நங்க்… என்ற சத்தம் கேட்க… வீணா பாத் ரூமுக்குள் எட்டிப் பார்த்தாள். சிலிண்டர் அருண் காதிலும் இறங்கியிருந்தது. அவன் அலறிக்கொண்டிருந்தான். வீணா பயந்து நடுங்கிவிட்டாள்.

ராஜ் அவளருகில் வந்து சொன்னான். வீனா பயப்படாதீங்க. பயப்படாதீங்க. நானிருக்கேன். நான் யார்கிட்டயும் இத பத்தி சொல்லமாட்டேன். வாங்க போயிடலாம்.

ராஜ் அவளது தோள்களை பிடித்து சொல்லிவிட்டு, அவள் கையை பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியே வந்தான். வாசலில் வாயில் கைவைத்துக்கொண்டு வந்தனா நின்றுகொண்டிருந்தாள்.

அவள்மேல் இருந்த கோபத்தில், அவளை அடிக்க ராஜ் வேகமாக கையை ஓங்க….. அவள் பயந்து நடுங்கி முழங்கையால் முகத்தை மறைத்துக்கொண்டு ஒரு ஸ்டெப் பின்னால் நகர்ந்து, வேகமாக தன் மொபைலை அவனிடம் நீட்டினாள்.

காரில் –

ஆனந்த் முன்னால் இருக்க, வந்தனா, சுந்தர் மற்றும் வீணா பின்னால் இருந்தனர். ஆனந்தும் சுந்தரும், மனைவிகளை கண்டுகொள்ளாத அளவுக்கு ஒரு குடி நமக்கு தேவையா என்று வருந்திக்கொண்டிருந்தனர். வீணா வந்தனாவின் தோளில் சாய்ந்திருந்தாள். வந்தனா வீணாவின் கையை ஆறுதலாகப் பிடித்திருந்தாள். அனைவரும் மெளனமாக இருந்தனர்.

ஆனந்தையும் வீணாவையும், அவள் வீட்டுக்குள் ட்ராப் பண்ணும்போது ராஜ் இறங்கி நிற்க, வீணா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்.

ஸாரி ராஜ்…

அவள் கண்களில் கண்ணீர் பூத்திருந்தது. ராஜ் அவளது இரு தோள்களையும் தொட்டு, நடந்ததை மறந்துட்டு நிம்மதியாக தூங்கணும் சரியா? என்றான். அவள் ம்… என்று தலையாட்டினாள். ராஜ் அவளது கண்ணீரை விரல்களால் துடைத்தான். அவளுக்கு அவன் இப்படி தன் இரு தோள்களையும் தொட்டுப் பிடித்து பேசுவது மிக மிக பிடித்திருந்தது. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும்.. இப்படித்தான் பிடிச்சிக்கிட்டு பேசுகிறான்! நீ என் சொந்தக்காரி. என் மச்சினி… ங்குற ஒரு உரிமை அதுல இருக்கு.

மலரோட நம்பர் தரேன். நீங்க பேசுங்க…. என்று மெதுவாகச் சொன்னாள்.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.