28 வயது அழகுப் புயல் – பாகம் 26 209

அ.. ஆள் எப்படியிருப்பார்? ஐ மீன்…

வாலிபப் பையன்தான்மா. டார்க் ஸ்கின். நல்லா… ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரி இருந்தான்.

காமினி அப்படியே உட்கார்ந்துவிட்டாள். சீனு….. நீயா? அவளுக்கு… அவள் அவனைத் திட்டிக்கொண்டிருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதில் அவன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தது அவளை என்னவோ செய்தது.

மதியம் விக்னேஷுக்கு சாப்பாடு ஊட்டும்போது சொன்னாள். அவன் எங்க கம்பெனி ஸ்டாப்தான். எனக்கு கீழதான் வர்க் பன்றான்.

வாவ்.. மை குட்நஸ். அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும் காமினி.

அம்மாவும், குழந்தையும் வந்து சேர்ந்தார்கள். குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்கவைத்தாள். அதன்பிறகு அவர்கள் கிளம்பினார்கள்.

ஈவினிங் அவள் பார்மஸியிலிருந்து மருந்துகளோடு சென்றபோது தங்களது அறைக்குள் சீனு நுழைவதைப் பார்த்து பரவசமானாள். அவனுக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும் என்று வேகமாக நடந்துவந்தாள். சீனு விக்னேஷின் அருகில் உட்கார்ந்து நலம் விசாரித்துக்கொண்டிருக்க…. அவனுக்குப் பின்னால்… தயங்கி நின்றாள்.

விக்னேஷின் கண்கள் போகும் திசை பார்த்து, பின்னால் திரும்பிப் பார்த்த சீனுவுக்கு இன்ப அதிர்ச்சி.

மேம்… நீ… நீங்க….

காமினி தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடியாமல்… உற்சாகமாக அவனுக்கு தேங்க் யு சொல்வதா அல்லது ஒரு பாஸ் போல் பட்டும் படாமலும் தேங்க் யு சொல்வதா என்ற குழப்பத்தில் தயங்கி நிற்க…. விக்னேஷ் இதை புரிந்துகொண்டு சொன்னான். நான் உங்க மேமோட ஹஸ்பண்ட். விக்னேஷ்.

சீனு இந்த எதிர்பாராத மகிழ்ச்சியில் திளைத்தான். மை காட்… இந்த நாள்… அதிர்ஷ்ட நாள்… சான்ஸே இல்ல.

தேங்க்யூ ஸோ மச் சீனு….. காமினி நன்றியுணர்வோடு அவனுக்குக் கைகொடுத்தாள். சீனு சிலிர்த்தான். ஆஹா… நட்பாக கைகொடுத்திருக்கிறாள்.

நீ..நீங்க பேசிட்டிருங்க மேம்… – கூச்சத்தில்.. வெளியே வந்துவிட்டான். மனம் சிலிர்த்தது. அவளோடு ப்ரண்ட்லியாக கைகுலுக்கியதை நினைத்துக்கொண்டே.. உட்கார்ந்திருந்தான்.

காமினி வெளியே தலைகாட்டியதும் வேகமாக எழுந்தான். எங்க போகணும் மேம்..? எந்த உதவின்னாலும் சொல்லுங்க.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.