28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

உங்களுக்கே இது ஸில்லியா தெரியலையா. இப்போ வினய் எங்க இருக்கார்?

உங்களுக்கு ஸில்லியா இருக்கு. ஆனா அவன்? மலருக்கு முன்னாடியே உங்களை ஏன் பாக்கலை பாக்கலைன்னு…. அய்யோ எங்களை டார்ச்சர் பன்றான் மேடம். ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல

வீணாவுக்கு அதுவரை இருந்த மன அழுத்தம் சுத்தமாகக் குறைந்து, சந்தோஷத்தில்… காற்றில் மிதந்தாள்.

இங்க வந்திருக்கற எல்லா பொண்ணுங்களும் ஆ..ன்னு பாக்குற அழகன்…. என்னை நெனச்சு உருகறான். மலருக்கு முன்னாடியே என்னை பாத்திருக்கக் கூடாதான்னு புலம்பியிருக்கறான்!

எங்க இருக்கார்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்… நான் சொல்லிட்டுக் கிளம்பனும். அவர் வெய்ட் பன்றாரு – குழைந்தாள்

நீங்க உட்காருங்க. நான் கூப்பிடுறேன் – அருண் அந்த சிறிய ஹாலில் கிடந்த சோபாவில் ஒன்றைக் காட்டினான். வீணா நகத்தைக் கடித்துக்கொண்டு… அதில் போய் உட்கார்ந்தாள். சில நிமிடங்களில் –

எனக்கு வழி தெரியல. நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

வினய்யின் சத்தம் கேட்டு டக்கென்று திரும்பிப் பார்த்தாள். வினய் அவள் பின்னால் நின்றுகொண்டிருந்தான்.

எங்க போயிட்டீங்க வினய். உங்களைத்தான் தேடிட்டிருந்தேன். – வீணா கிட்டத்தட்ட அவன்மேல் கோபப்பட்டாள்.

அதான் சொன்னேனே… வழி தெரியாம சுத்திக்கிட்டிருக்கேன்.

வழி தெரியாமலா? எங்க போறதுக்கு?

ஸ்ட்ரெயிட்டா… உங்க ஹார்ட்டுக்கு. – அவளது மார்புக்கு நேராக…. விரலை நீட்டிச் சொன்னான்.

வீணா அவனை முறைத்தாள். நாங்க கிளம்புறோம்… என்று குழைவாகச் சொல்லிவிட்டு நடந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே வினய் அவள் கையைப் பிடித்து அவளை நிறுத்தினான்.

வீணா எனக்கொரு ஆசை

என்ன? – வீணா கையை உதறாமல்… அவனுக்கு கொடுத்தவாறு நின்றுகொண்டே கேட்டாள்.

உன்கிட்ட ஆசைதீர ஜொள்ளுவிட்டு பேசணும்

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.