28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

காமினி சிம்பிளாக லெக்கின்ஸும் குர்தாவும் போட்டுக்கொண்டாள். சிம்பிளாக இருந்தாலும் அதில் அவள் படு செக்சியாக இருப்பாள் என்பது அவளுக்கும் தெரியும். பார்ப்பவர்களுக்கும் தெரியும். அவளது வளைவு நெளிவுகள், மேடு பள்ளங்கள்… அப்படி.

பரவால்லயே.. உன்ன இப்படி சின்னப் பொண்ணு மாதிரி ட்ரெஸ் பண்ண வச்சிட்டானே….

டோன்ட் கெட் எனி ஐடியாஸ். அவன் இருக்கும்போது இப்படி லூசு மாதிரி ஏதாவது பேசிட்டிருக்காதீங்க. தொலைச்சிருவேன்

இப்படி பேசினாத்தான் நீ டென்ஷனாவ. சிணுங்குவ. நைட்டு நீயே என்மேல கையைப் போடுவ

ஷபா…. ஆபிஸ்ல அவன் என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குவான். இதை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்கோங்க. ராஜ்கிட்ட பேசுறமாதிரியே எல்லார்கிட்டயும் பேசிட்டிருக்காதீங்க

ஓகே ஓகே. அவன் உன்னை நேருக்கு நேர் சைட்டடிக்க மாட்டான். ஓரக்கண்ணால மட்டும் ரசிப்பான். உனக்கும் அது பிடிக்கும். ஏன்னா நீ அவனுக்கு பாஸ். கரெக்ட்?

காமினி விக்னேஷை முறைத்தாள்.

ஹோட்டலில் –

உனக்கெதுக்கு செலவு? – காமினி கோபித்துக்கொண்டாள்.

குழந்தை அழும்போது, அவள் தூக்கி வைத்துக்கொண்டு, அழாதடா குட்டி…. உம்மா உம்மா என்று முத்தமிட்டு அவள் சமாதானப்படுத்த… அப்போது அவன் சொன்னது ஞாபகம் வந்தது. அவனைப் பார்த்தாள். அவன் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இங்க என்ன பார்வை? உன் பிளேட்டைப் பார்த்து சாப்பிடு! என்று கண்ணாலேயே அவனை மிரட்டினாள். விக்னேஷ் இருக்கும்போதே இப்படி பாக்குறானே

அவளை என்கிட்டே கொடுங்க. நீங்க ப்ரீயா…. ரிலாக்ஸா சாப்பிடுங்க… – சீனு குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டான். பூப்போல பார்த்துக்கொண்டான்.

நிஷாவுக்கு சீக்கிரம் இப்படி ஒரு குட்டி ராணியை பரிசாக கொடுக்கவேண்டும். அவள் கொஞ்சுவதை… பால் கொடுப்பதை… ரசிக்கவேண்டும்.

நிஷாவுடன் பழக ஆரம்பித்த நாட்களிலிருந்தே… பெரிய இடத்து பெண்கள், ஆண்களின் நட்பு… அவனுக்கு சந்தோசமாக இருந்தது. இதோ… ஸ்ட்ரிக்ட்டான என் பாஸ்…. தன் கணவனோடு எனக்கெதிரே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். நான் அவளது அழகை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.