28 வயது அழகுப் புயல் – பாகம் 26 209

சீனுவுக்கு, தூங்கும்போது பலவிதமாக எண்ணங்கள் ஓடின. நிஷா என்னைக் கைப்பிடிக்க எவ்வளவு தியாகங்கள் செய்துகொண்டிருக்கிறாள்! நான்? நல்லா வேலை செய்து நல்லபெயர் கூட எடுக்க முடியவில்லை. இப்போது காமினியைப் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நிஷாவுடன் வாழ்ந்தபின் ஓரளவு மாறியிருக்கிறேன். காம எண்ணங்கள் குறைந்திருக்கின்றன. எவளைப் பார்த்தாலும் போடவேண்டும் என்ற எண்ணம் இப்போது இல்லை. காமினி மேம் என்மேலே விழுந்து, எழுந்து போனதுகூட…. கனவுல நடந்தமாதிரி இருக்கு. முன்னமாதிரி நான் இருந்திருந்தால் அன்னைக்கே காய்ச்சலில் விழுந்திருப்பேன்!. அதன்பிறகு அவளிடம் தப்பாக நடந்து அடி வாங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனால் இப்போது? நான் பாஸ்…! என்று முறைத்துக்கொண்டிருந்தவள், இப்போது தோழி போல் பேச ஆரம்பித்திருக்கிறாள். ஆஹா இந்த உணர்வு எவ்வளவு அழகு! இவளை சிரிக்கவைத்து… வெட்கப்பட வைத்து… பார்த்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? ஆபிசில் எல்லோரும் பயந்து நடுங்கும்போது… நான் மட்டும் இவளோடு கேசுவலாக பேசி சிரித்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்?

மறுநாள் –

காமினிக்கு மெசேஜ் அனுப்பினான்

குட் மார்னிங்க் மேம். ஸார் எப்படியிருக்கார்

டூயிங் குட். இன்னும் 2 அவர்ஸ்ல வீட்டுக்குப் போயிடுவோம்

ஈவினிங் உங்க வீட்டுக்கு வரலாமா?

வாயேன். இது என்ன கேள்வி?

இங்க மோகன் ஸார் வந்திருக்கார்.

தெரியும். காலைல இங்க வந்திருந்தார்.

ஓகே பை

ம்…

ஈவினிங்க் ஆனதும், நைட்டியிலிருந்த காமினி பெட் ரூமுக்குள் உலாத்திக்கொண்டிருந்தாள். நைட்டியிலேயே இருப்பதா அல்லது சுடிதார் போட்டுக்கவா? இதுவரை என்னை நன்றாக உடை உடுத்திப் பார்த்திருக்கிறான். இப்போது நைட்டியில் பார்த்தால் அவனுக்கு சப்பென்று ஆகிவிடுமே… அது எப்படி ஆகும்? நான் நைட்டிலயும் அழகாத்தானே இருக்கேன்… ஓகே நைட்டிலயே இருக்கலாம்

சீனு வருவேன்னு சொல்லியிருக்கான்

ஓ.. என்னைப் பார்க்க வரானா உன்னைப் பார்க்க வரானா?

ப்ச். உங்களைத்தான்

சீனு வந்தான். அவளுக்கு குட் ஈவினிங் சொன்னதோடு சரி. விக்னேஷோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். குழந்தையை தூக்கி கொஞ்சினான். காமினி கொடுத்த டீயைக் குடித்தான்.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.