28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

ஆனந்த் நன்றாக குடித்துவிட்டு அங்கே தான் சந்தித்த புது நண்பர்களோடு அரட்டையடித்துக்கொண்டிருக்க… வீணாவின் கண்கள் வினயைத் தேடின. என்ன இவன்? ஆளையே காணோம்?

கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு தடவை சொல்லிட்டு, அவனிடம் நறுக்கென்று ஒரு சில கேள்விகள் கேட்டுவிட்டுச் செல்லவேண்டும் என்று நினைத்தாள்.

அவன்தான் உன்னை மதிக்கவில்லையே பின் ஏன் மறுபடி மறுபடி அவனையே தேடுகிறாய்? என்று மனசாட்சி கேட்க…. அவள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். ஏன் என்னை உதாசீனப்படுத்துகிறாய்? என்று அவனிடம் கேட்கவேண்டும். நான் நினைத்தால் அவனுக்கும் மலருக்கும் நடக்கவிருக்கும் கல்யாணத்தையே நிறுத்தும் பவர் எனக்கு உண்டு என்பதை அவனுக்குச் சொல்லவேண்டும்.

அவள் அந்த ஹாலிலிருந்து வெளியே வந்து, கொஞ்ச நேரம் முன்பு வந்தனா உட்கார்ந்திருந்த சிறிய ஹாலுக்கு வந்தாள். அப்போது அதை ஒட்டியிருந்த ரூம்களில்…ஏதோ ஒரு ரூமிலிருந்து முனகல் சத்தம் கேட்க…. இருபுறமும் வரிசையாக கதைவடைக்கப்பட்டிருந்த ரூம்களுக்கு நடுவில்… நடைபாதையில் வந்து நின்றாள். ஆர்வக் கோளாறில்…. இந்த ரூமுலயா சத்தம் வருது? என்று காதை கதவருகில் வைத்துக் கேட்டாள்.

யாரைத் தேடுறீங்க மேடம்?

பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க, வீணா திடுக்கிட்டுத் திரும்பினாள்.

இல்ல… ந… நான்… வினயோட ரிலேட்டிவ்…

தெரியும்.. என்றான் அருண். வினய் உங்களைப்பற்றி நிறைய புகழ்ந்து சொல்லியிருக்கானே

எ… என்னைப்பற்றியா? – வீணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆமா. உங்க கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசவே முடியல. நீங்க அவ்ளோ அழகுன்னு புலம்பிட்டிருப்பான். உங்க முன்னாடி நின்னாலே ஒரு மாதிரி ஆகுதுன்னு….

சும்மா சொல்லாதீங்க – வீணாவின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

நீங்க அவன் கட்டிக்கப்போற பொண்ணோட அக்காங்கிறதால…. உங்ககிட்ட சிரிச்சிப் பேச பயப்படுறான்.

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.