28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

ம்… நல்லா போட்டிருக்கீங்க. டேஸ்ட் நாக்குலேயே நிக்குது

அவனுக்கு அவளை சைட்டடிக்க கூச்சமாக இருந்தது. குழந்தைக்கு வாங்கி வந்திருந்த டாய்ஸ்களை கொடுத்துவிட்டு, காமினியின் தாய்க்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினான். அவன் போனதும் காமினி தமிழரசிக்கு பால் கொடுக்க… விக்னேஷ் அவளை ரசித்துக்கொண்டிருந்தான்.

நீ சொன்ன மாதிரி அவன் என்னைத்தான் பார்க்க வந்திருக்கான். நல்ல பையன்.

உங்களுக்கு மட்டும்தான் இப்படிலாம் தோணும் .

உன்னைப் பார்த்தாலே பயந்து பம்முறானேடி… ஆபிஸ்ல ரொம்ப டெரரா இருப்ப போல

என் தகுதிக்கு மீறின ரெஸ்பான்சிபிலிடீஸ். நான் என்னங்க பண்றது?

எதுக்குடி இவ்வளவு ஸ்ட்ரெஸ்? இந்த வயசுல உன்ன இவ்ளோ மெச்சூர்டா பாக்க பிடிக்கலைடி. விஸ்வாசம் நயன்தாரா மாதிரி இருக்கற நீ போகப்போக பாகுபலி ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆகிடுவியோன்னு பயமா இருக்கு

ராஜ்க்கு கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள் ஆகட்டுங்க. அதுக்கப்புறம் வேலையை விட்டுடுறேன்

குழந்தை தூங்கியிருந்தாள். ப்ராவை இழுத்துவிட்டு, ஜிப்பை போட்டுவிட்டு எழுந்து கிடத்தினாள். படுக்கையில், சீனு வரும்போது வேற ட்ரெஸ்ஸில் இருந்திருக்கலாம் என்று… ஒரு நிமிடம்…. தன்னைத்தானே திட்டிக்கொண்டு தூங்கிப்போனாள்.

மறுநாள் –

ஆபிசுக்கு, வழக்கம்போல், ரிச்சாக புடவை உடுத்தி, ஸ்டைலாகப் போனாள். அவசர வேலைகளை முடித்துவிட்டு, சீனுவையும் தனபாலையும் கூப்பிட்டாள். கடந்த இரண்டு நாட்களாக சீனுவோடு பேசி வாங்கி இருந்ததை அவள் சுத்தமாக காட்டிக்கொள்ளவில்லை.

தனபால், சீனு இனிமே என்கிட்டே டைரக்ட்டா ரிப்போர்ட் பண்ணுவார். உங்களுக்கு நான் வேற ஸ்டாப் தரேன்.

ஓகே மேம்.

சொல்லிவிட்டு அவர் போய்விட… சீனு நின்றான். நிஷா சந்தோசப்படுற மாதிரி எனக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்கிற இவள் சொல்லும் வேலைகளை டைமுக்கு செய்து முடிக்க வேண்டும்.

சீனுவின் கையில் மோகன் கையெழுத்திட்ட லெட்டரை கொடுத்துவிட்டு லேப்டாப்புக்குள் தலையை புதைத்துக்கொண்டாள்.

நேற்றே எல்லாம் தயார் ஆகிடுச்சு போல… என்று வியந்தபடியே சீனு அங்கேயே நின்றுகொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து காமினி தலையை உயர்த்திப் பார்த்தாள். என்ன இவன் இன்னும் மச மசன்னு நின்னுக்கிட்டிருக்கான்!

வாட்?… என்றாள் கையை விரித்து.

அன்னைக்கு ராஜ் சார்கிட்ட போன் பேச வந்தப்போ நீங்க உதட்டுக்குள்ள சிரிச்சிக்கிட்டே லேப்டாப் பார்த்துட்டு இருந்தீங்களே……. அப்போ இதைவிட அழகா இருந்தீங்க. சொல்லணும்னு தோணிச்சி…

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.