28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன்கிட்ட பேசத்தான் வந்தேன்

குழந்தை…..?

அம்மாவோட வீட்டுல இருக்கா.

ஓ… பாப்பாக்கு என்ன பேரு?

தமிழரசி

ஆஹா… அழகான பெயர். நல்ல தமிழ் பெயரா வச்சிருக்கீங்க. சூப்பர்.

காமினி அவனருகில் உட்கார்ந்தாள். அவளது புடவை உரசியதில் இவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது. அவள் அவனை நேராகப் பார்த்து, அழகாக உதடு பிரித்துச் சொன்னாள்.

நீ பொய் சொல்றேன்னு நெனச்சி காலைல உன்ன திட்டிட்டேன். ஸாரி.

சீனு வானத்தில் மிதந்தான். அவள் இவ்வளவு தன்மையாக பேசுவது இதுவே முதல் முறை. ஆஹா இப்படி பேசும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்?

ஹையோ…இட்ஸ் ஓகே மேம்… ஸாரிலாம் எதுக்கு?…. நல்லவேளை அவருக்கு எதுவும் ஆகல. டிஸ்சார்ஜ் என்னைக்கு மேம்?

நாளைக்கு மதியம்.

மேம்…. உங்ககிட்ட.. ஒன்னு சொல்லணும்…. – தயங்கி தயங்கி சொன்னான்.

சொல்லு

ஐ ஆம் வெரி வெரி ஸாரி மேம். நான் வேணும்னே அப்படிப் பண்ணல. அன்னைக்கு நான் வேற ஒருத்தங்களை தேடி வேகமா வந்திட்டிருந்தேன்.

சீனு ஜஸ்ட் லீவ் இட். இனிமே அது பற்றி பேசாதே ஓகே?

ம்… ஓகே மேம்

காமினிக்கு அன்று தன் முலைகள் அவன் கைபட்டு கசக்கியது ஞாபகத்துக்கு வந்தது. அவள் அதை மறக்க நினைத்தாள். தன் இடது காலைத் தூக்கி வலது காலில் போட்டுக்கொண்டு கூந்தலை சரி செய்து ஒதுக்கிவிட்டாள். அவன் அவளது தங்கக் கொலுசையும் பளிச்சென்ற கரண்டைக்காலையும் ரசித்துக்கொண்டே கேட்டான்.

நாளைக்கு… ஆபிஸ் வந்திடுவீங்களா?

ஏன்?

இ.. இல்ல.. ஜஸ்ட் கேட்டேன்.

அவளுக்கு விக்னேஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தனபால் செய்ற வேலைகளை உன்னால செய்ய முடியுமா? ஐ நோ யு ஆர் ஆக்டிவ். பட் யு ஆர் கேர்லெஸ்

செய்வேன் மேம். இனிமே சின்ஸியரா செய்வேன்

குட். ஓகே நீ டைம் வேஸ்ட் பண்ணாதே. கிளம்பு. வீட்டுக்குப் போ.

நான் இங்கேயே இருக்கேனே. உங்களுக்கு உதவி தேவைப்படும்ல? – அவனுக்கு அங்கிருந்து கிளம்பவே மனமில்லை. இவளை விட்டுவிட்டு வீட்டுக்குப் போய் என்ன செய்ய? மறுபடி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இவளோடு நட்பாக உட்கார்ந்து பேச?

வீட்டுல அப்பாவுக்கு மாஞ்சி மாஞ்சி உதவி செய்வேன்னு சொன்ன?

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.