28 வயது அழகுப் புயல் – பாகம் 26 208

சீனு அசட்டுத்தனமாக சொல்லிவிட்டுப் போய்விட… காமினி ஸ்டைலாக கீழுதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு கதவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வேலையே ஓடவில்லை. விக்னேஷ் சொன்னதும்…இவன் சொல்வதும்… ஒன்றுதானோ? நான் ஏன் இப்படியிருக்கிறேன்?

ஈவினிங்க் லேப்டாப்பை மூடிவிட்டு ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டிருக்கும்போது…. கதவைத் தட்டிவிட்டு சீனு உள்ளே எட்டிப் பார்த்தான்.

நீ இன்னும் கிளம்பலையா? என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல்.

உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். தேங்க்ஸ் பார் ப்ரோமோட்டிங் மி. உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலைன்னா தெய்வத்துக்கே பொறுக்காது

நீ தேங்க்ஸ் சொன்னதே போதும். பாப்பா காத்திட்டிருப்பா.

பாப்பாவை பசியாத்திட்டு வாங்களேன். நீங்க மூணு பேரும் வந்தாக்கூட நல்லாத்தான் இருக்கும்

ம்ஹூம். ட்ரீட்டெல்லாம் வேணாம். – சொல்லிக்கொண்டே அவள் அவள்பாட்டுக்கு நடக்க…. அவன் அவள் பின்னாலேயே வந்தான்.

நீங்க இப்படியே சொல்லிட்டிருங்க. நான் விக்னேஷ் சார்கிட்ட பேசிக்கறேன்.

ஏய்….

அப்படி வாங்க வழிக்கு

ஏன் இப்படி அடம்பிடிக்குற

ம்ம்… உங்களை கேசுவல் ட்ரெஸ்ல பார்க்க எனக்கு வேற வழி தெர்லயே

ஷபா… முடியல

இன்னொரு காரணமும் இருக்கு.

என்ன?

ஐயோ வேணாம். ப்ரோமோஷன் பறிபோயிடும்.

டேய்…. உதை வாங்குவ. ஒழுங்கா சொல்லு. – காரில் சாய்ந்து நின்றுகொண்டு… உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு… சாவியை பிலிப் செய்துகொண்டே கேட்டாள்.

நீங்க பாப்பாவை கொஞ்சும்போது… செம்ம அழகா இருக்கீங்க. பாத்துக்கிட்டே இருக்கலாம்.

சத்தியமா முடியல… – அவள் சிரித்துக்கொண்டே காருக்குள் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தாள். காரை திருப்பிக்கொண்டு வரும்போது, அவன் ஸ்டைலாக தனது பைக்கில் கால்போட்டு உட்காருவதை ரசித்துக்கொண்டே கேட்டை கடந்தாள்.

வீட்டிற்கு வந்ததும், விக்னேஷிடம்… சீனு ட்ரீட்டுக்கு கூப்பிட்டிருப்பதை சொன்னாள். சூப்பர். இன்னைக்கு சாட்டர்டேதானே… லெட்ஸ் ரிலாக்ஸ்

9 Comments

  1. அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்

  2. 27 Next please Quikr podunga

  3. Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..

  4. கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
    என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…

  5. 27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்

  6. Bro story nalla irukku. Next part update soon

  7. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்

  8. அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்

Comments are closed.