28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

இவ ஆசையோட எப்போ எப்போன்னு இருப்பான்னு நெனச்சேனே… என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே கண்ணன் திரும்பி நடக்க, காவ்யா சிரித்துக்கொண்டே வந்து கதவை அடைத்துவிட்டு வந்து கட்டிலில் விழுந்தாள். தலையணையை எடுத்து அணைத்துக்கொண்டாள். தலையணைக்கு முத்தம் கொடுத்தாள். ஏக்கமும் பூரிப்பும் கலந்த சுகம்! தூக்கம் வரவில்லை. கண்ணாடியில் தன்னை பார்த்து ரசித்தாள். ஒரே ஒரு முத்தம்! என்று கண்ணன் கேட்டதை அவர்போல பேசிப்பார்த்தாள்.

தூக்கம் வராமல்… தூங்கப் பிடிக்காமல் கிடந்தாள். பாவம். ஆசையோடு இருந்தார். இப்படி திருப்பி அனுப்பிட்டேனே

நடு இரவில் கண்ணனிடமிருந்து மெசேஜ் வந்தது.

ஒரு முத்தம் கிடைக்குமாடி காவ்யா?

அவள் முகம் மலர்ந்தது. வானத்தில் மிதந்தாள். கிடைக்காது போடா…. என்று மெசேஜ் தட்டிவிட்டாள்.

கதவை திறடி ப்ளீஸ்

ஐயோ இவரு இங்கதான் வந்து நிக்குறாரா…! – அவள் சுடிதாரை சரிசெய்துகொண்டு வந்து கதவை திறந்தாள். கண்ணன் அவளுக்கு தொடைவரை இருக்கக்கூடிய ஒரு புஸு புஸு teddy bear-ரோடு நின்றுகொண்டிருந்தார். அவள் கண்கள் விரிய அவரைப் பார்த்தாள்.

இ.. இப்போ போய் வாங்கிட்டு வந்தீங்களா

ம்.. நல்லாயிருக்கா?

அவள் வம்புக்கென்றே சொன்னாள். ம்ஹூம். எனக்கு பொம்மைன்னாலே பிடிக்காது

ரொம்ப பிகு பண்றடி நீ…. – அவளை இழுத்து அவள் உதட்டில் நச்சென்று முத்தம் கொடுத்தார். காவ்யாவுக்கு செம கிக்காக இருந்தது. ஹார்மோன்கள் எகிறின.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.