28 வயது அழகுப் புயல் – பாகம் 32 146

என்ன சொல்றீங்க புரியலையே…. என்று ரவி சொல்ல… ஐயோ புருஷா… அவன் என் தொப்புளை சொல்றான்! என்று உதட்டுக்குள் முணுமுணுத்தாள். வாசலிலிருந்து கேட்டுவிட்டு கிளம்பிவிடவேண்டும் என்றிருந்தவள், ஏதோ ஒரு குறுகுறுப்பில்… அவன் அழைப்பை ஏற்று வீட்டுக்குள் வந்தாள்.

அம்மா டீ போடுங்க…. அவன் பம்பரமாய் சுழன்றான். பால் எடுத்துக்கொடுத்தான். டம்ளர் எடுத்துவைத்தான்.

யாருடா இந்தப் பொண்ணும் பையனும்? இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிற?

நிஷாவை பார்க்க வந்திருக்காங்க

இப்போது பார்வதியும் பம்பரமாக சுழன்றாள்.

டைனிங்க் சேரில் உட்கார்ந்திருந்த மஹா தன் அளவான லிப்ஸ்டிக் போட்ட உதடுகள் பிரித்துப் பேசினாள். ஆக்சுவலி… கண்ணனை காண்டாக்ட் பண்ண முடியல. இவருக்கு வேலை போயிடுச்சு… உன் மாமனார் கம்பெனில ஏதாவது வேலை பார்த்துக் கொடுன்னு இவர் கேட்டிருந்தார். கண்ணன் லண்டன்ல இருக்கறதாலயோ என்னவோ… எந்த ரெஸ்பான்ஸும் பண்ணல. அதான்.. கோவிலுக்கு வந்துட்டு இப்படி போகும்போது… நிஷாவையும் ஒரு வார்த்தை கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம்.. என்றாள். சீனு அவளது அழகான உதடுகளையும், அவளது எடுப்பான முலைகளையும், சைடில் தெரிந்த மடிப்பு விழுந்த இடுப்பையும் ரசித்துக்கொண்டிருந்தான்.

வெறும் பாவாடை ஜாக்கெட்டில்…. மஹா தன் கைகளை தூக்கிக்கொண்டு அவனுக்கு தன் இடுப்பை ஆட்டிக் காண்பிப்பதுபோல் ஒரு காட்சி அவன் கண்முன் வந்து போனது. ஹ்ம்… சான்ஸ் கிடைச்சா இவளை ஆடவச்சி ரசிக்கலாம்!. பார்ப்போம்! அன்னைக்கு விரலை சப்பும்போது கிறக்கமாத்தானே நின்னா. அப்புறம்தான் அலெர்ட் ஆகிட்டா.

ஸாரோட CV கொடுங்க மஹா… நான் பார்த்துக்கறேன்.

அவர்கள் இருவரின் முகமும் மலர்ந்தது. மஹா ஆச்சரியமாகக் கேட்டாள். வே..வேலை கிடைச்சிடுமாங்க?

அவர் வேலைக்கு நான் பொறுப்பு. நீங்க அதைப்பத்தி கவலைப்பட வேண்டாமே

அவர்களால் நம்பமுடியவில்லை.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.