28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

ஆபிஸ்க்கு வந்து சேர்ந்திருந்த சீனு, இவர்கள் இருவர் மட்டும் இன்னும் வெளியே வரலையே ஏன்? என்று கதவையே பார்த்துக்கொண்டிருக்க…. முதலில் ராஜ்ஜும் அதற்குப்பிறகு கொஞ்ச நேரம் கழித்து இழுத்து மூடிக்கொண்டு வெட்கத்தோடு காமினியும் வெளியே வர…. அவனுக்கு ராஜ் மேல் பொறாமையாக இருந்தது. மேமை ஏதோ பண்ணியிருக்கான்! பாவி!

ராஜ் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் மலர் போன் பண்ணி கூப்பிட, காமினியிடம் சொல்லிவிட்டு கிளம்பிப் போய்விட்டான். காமினி உடனே வாஷ் ரூமுக்குள் ஓடிப்போய் நகையை கழட்டி ஹேண்ட் பேகுக்குள் போட்டுக்கொண்டுவந்து உட்கார்ந்தாள்.

அங்கே சீனு யாரோ காமினி யாரோ என்றாகிப்போயிருந்தது. காமினி சுத்தமாக சீனுவை கண்டுகொள்ளாமல் இருந்தாள். ராஜ் இல்லையென்று தெரிந்ததும் சீனு அவளுக்கு போன் பண்ணினான்.

மேம்…

சொல்லு சீனு

என்ன மேம் இப்படி மாறிட்டீங்க

டேய் உனக்கு என்ன வேணும் அத மொதல்ல சொல்லு

என்கூட முதல்ல மாதிரி சிரிச்சிப் பேசுங்க

எனக்கு எப்போ உன்கூட சிரிச்சிப் பேசணும்னு தெரியும். ஒழுங்கா வேலையைப் பாரு – சொல்லிவிட்டு உதட்டுக்குள் சிரித்தாள். காமினின்னா சும்மாவா… நல்லா அலை

சீனு அவளிடம் ரவி பற்றி சொல்ல, அவள் உனக்கில்லாததா என்று ஓகே சொல்லிவிட்டாள். ராஜ்ஜிடம் பர்மிசன் வாங்கிவிட்டு, வந்தனாவிடம் ரவியை interviewக்கு அழைக்கச்சொன்னாள். வேற பீல்டுதான். பட் train பண்ணிக்கலாம் என்றாள்.

தனது ரெகமன்டேஷனை காமினி கன்சிடர் செய்ததை பெருமையுடன் தனபாலிடம் சொன்னான். அவரோ தனக்கு தெரிந்தவர்களுக்கு வேலை வாங்கிக்கொடுக்க முடியாமல் பலமுறை திண்டாடியதை நினைத்து மனம் குமுறினார். அதைக் கவனித்த சீனு சிரித்துக்கொண்டே சொன்னான்.

முதல்லேர்ந்தே என்மேல செம கடுப்புல இருக்கீங்க போல?

நான் ஏன்பா கடுப்பாகப்போறேன். கடவுள் கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனா கைவிட்டுடுவார்னு எனக்குத் தெரியும்

என் வளர்ச்சி பொறுக்காம பேசுறீங்க. I feel sorry for you. – நிஷா சொல்லிக்கொடுத்த english சரளமாக அவன் வாயில் வந்தது.

வளர்ச்சியா?? திறமையால ஒருத்தனுக்கு ஒவ்வொரு படியா gradual ஆ வருகிற வளர்ச்சிதான் நிலைக்கும். இப்படி திடீர்னு வர்ற வளர்ச்சி எல்லாம் பொசுக்குன்னு இருந்த இடம் தெரியாம போயிடும்

அவர் இவனை நோகடிப்பதுபோல் சொல்லிவிட்டுப் போய்விட…. இவனோ நக்கலாக சிரித்துக்கொண்டே… அவரை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.