28 வயது அழகுப் புயல் – பாகம் 32 147

ஓ மை காட்…! என்று பைக்கை ஸ்டார்ட் பண்ண ஓடினான். ஆனால் அங்கே அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. கேட்டுக்குப் பக்கத்தில்… பிங்க் கலரில் பார்டர் வைத்த வெந்தய கலர் புடவையில், சிக்கென்ற பிங்க் கலர் ஜாக்கெட்டில், எடுப்பாக தெரிந்த எலுமிச்சை நிற மெல்லிடையில்… அழகுச் சிலையாக மஹா நின்றுகொண்டிருந்தாள். பின்னாலேயே அவள் கணவன் ரவி. அருகில் அவர்கள் வந்திருந்த பைக்.

மஹா பூ வைத்திருந்தாள். கூந்தலை இடது மார்புக்கு மேலாக போட்டிருந்தாள். புதுமண பெண் போல்… அழகாக பொலிவாக இருந்தாள். அவளைப் பார்த்ததும்… சீனு வழக்கம்போல நிஷாவை மறந்தான். தலைகால் புரியாமல் நின்றான்.

வாங்க மஹா…. வாங்க ஸார்… வாட் எ சர்ப்ரைஸ்.. உள்ள வாங்க

இல்ல பரவால்ல… நாங்க கிளம்பணும். நிஷா இல்லையா? அவங்களுக்கு போன் பண்ணோம் எடுக்கல. சில நேரம் கிடைக்கவும் மாட்டேங்குது

அவங்க அப்பா அம்மாவோட இருக்காங்க. முதல்ல உள்ள வாங்க

இல்ல.. மழை வர்ற மாதிரி இருக்கு. நாங்க சீக்கிரம் போகணும்

அதான் உங்ககிட்ட ஒரு அம்ப்ரெல்லா இருக்குமே… எப்பவுமே!

மஹா அவனை முறைத்தாள். முகம் சிவந்தாள்.

ஐயோ இந்தப் படுபாவி இன்னும் என் தொப்புள் ஞாபகமாவே இருக்கான்!

அவள் தன்னையும் அறியாமல் இடுப்பு சேலையை பிடித்துக்கொண்டாள். இன்று சீனுவின் பார்வையில் பட்டாலும் படுவோம் என்றுதானே பார்த்து பார்த்து புடவை உடுத்திக்கொண்டு வந்திருந்தாள்!

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.