28 வயது அழகுப் புயல் – பாகம் 32 146

ஐயய்யோ எல்லாத்தையும் அவுத்துட்டான்…..!! னு சொல்லி உன்கூடவே படுத்துப்பேன்

அடி சிறுக்கி…

நிஷா சிரித்தாள். கொஞ்ச நேரம் அவனோடு சந்தோஷமாகப் பேசிவிட்டு.. தூங்கினாள்.

மறுநாள் காலை –

ராஜ் காலை வெயிலை அனுபவித்தபடியே மலரோடு பேசிக்கொண்டே கார்டன் பக்கம் வந்து நின்றான்.

ஏய் திருடி…. என்னடி பண்ணிட்டிருக்க

மாடில நின்னு யோகா பண்ணிட்டு இருக்கேன். இங்க ஒரு ஜோடி என்பீல்டுல போயிட்டு இருக்கு. செம ஜாலியா போறாங்க. எனக்கு இந்த என்பீல்டு, யமஹா, அபாச்சிலாம் ஓட்டணும். கத்துத் தருவியா ராஜ்?

கத்துத் தந்துட்டா போச்சு. அவ்ளோ ஆர்வமாடி உனக்கு?

காலேஜ் படிக்கும்போதிருந்தே ஆசை. இப்போ கூடுதல் ஆசை என்னன்னா உன்ன பின்னாடி உட்கார வச்சிகிட்டு ட்ரைவ் பண்ணணும். நீ என் இடுப்பை பிடிச்சிக்கிட்டு குறும்பு பண்ணனும்

இதுக்கெதுக்குடி என்பீல்டு. ஸ்கூட்டி போதுமே. சரி.. இடுப்புல மட்டும் கைவைச்சா போதுமா

அலையாதே…. – அவள் கொஞ்சினாள்.

அவள் சிணுங்கலை முழுமையாக கேட்கமுடியாத வகையில் அருகில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் சத்தம் கேட்க, கொஞ்சம் வெயிட் பண்ணு மலர் என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளி வந்தான். நீச்சல் குளத்தில், சுற்றியுள்ள வீட்டிலுள்ள சிறுவர்கள் சிறுமிகள் எல்லாம் ஜாலியாக குதித்து குளித்து விளையாண்டுகொண்டிருந்தார்கள்.

அவன் செக்யுரிட்டியைப் பார்த்து முறைக்க….. அவன் எந்த பதிலும் பேசாமல் மேலே நிஷாவின் ரூமை நோக்கி கைகாட்டினான். மேடமே சொல்லிட்டதால…. Nothing can be done என்பதுபோல் என்று கையை விரித்துக் காட்டினான்.

இந்த நிஷா இருக்காளே… So Sweet!

6 Comments

  1. Nice story bro, kannan & kavya sex super, kathai nalla kondu poringa, verithanama irukku bro. Keep going…

  2. கண்ணனின் காதலும், காமமும் பொங்கி வழியட்டும்… நிஷாவின் நினைவே மறந்து போகும் அளவுக்கு….

    அய்யோ… மஹா.. தானா வந்து சீனுகிட்ட மாட்டிட்டியேடி.. சீனு உன்ன உடமாட்டானே.. அல்ல.. அல்ல … உட்டுடுவானேடி…

    ஒருத்தி கணவனை காப்பாற்றினான் என்று… பாதியை காட்டி பின்னர் பொறாமையால் மொத்தத்தையும் கொடுத்துட்டா…. உன் புருஷனுக்கு வேலையை வாங்கி கொடுக்க போறான்… நீ மொத்தத்தையும் கொடுக்க போற… ஹூம்… சீனுவுக்கு நிஷாஙைப்போல… எங்கியோ மச்சம் இருக்கு…. என்ஜாய்….

  3. இக் கதையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, அவருக்கு என் முதல் கண் வணக்கம். என் வாழ்க்கையில் இப்பிடி ஒரு நயமான காமக் கதையை படித்து இல்லை, இப்படியும் காமக் கதை எழுத முடியும் என்று நிருபித்துள்ளார். உங்கள் காம இலக்கியம் என்ற சேவை தொடர என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.