கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“புரியுதும்மா… எல்லாம் எனக்கு புரியுதும்மா”
“சம்பத்து… என் ராஜா… உனக்கு எல்லாம் புரிஞ்சா, சுகன்யாவை காதலிக்கறேன்னு சொல்றதையெல்லாம் விட்டுட்டு, அவளை சுத்தமா மறந்துட்டு, நாங்க சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்… சரியா?” ராணி தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டாள்.

“அம்மா… என்னை ஒரு சினேகிதனா நெனைச்சு இவ்வளவு நேரம் உங்க அந்தரங்கத்தை சொன்னீங்க… அதே மாதிரி நானும் ரெண்டு நிமிஷம் உங்கக்கிட்ட பேசலாமா?” சம்பத் புன்னகையுடன் பேசினான்.

“சொல்லுடா கண்ணு…” தாய் பிள்ளையை ஆதரவாக பார்த்தாள்.

“அம்மா… தப்போ சரியோ ஒரு பொம்பளை உடம்பு ஒரு ஆம்பிளைக்கு தர்ற சுகத்தை, நான் என் கல்யாணத்துக்கு முன்னாடியே அனுபவிச்சிட்டேன். பொம்பளையோட உடல் அழகு என்னன்னு எனக்கு நல்லாத்தெரியும். ஒரு பொம்பளையோட மனசைப்பத்தி முழுசா தெரியலேன்னாலும் சுகன்யாவோட மனசை ஓரளவுக்கு நான் புரிஞ்சிகிட்டு இருக்கேம்மா.”

“ம்ம்ம்.. நீ மொத்தமா உன் மனசுல இருக்கறதை சொல்லி முடிச்சுடுப்பா”

“சுகன்யா அழகா இருக்காம்மா. அவளுக்கு ஒடம்பு மட்டும் அழகு இல்லேம்மா. அவ மனசு அவ ஒடம்பை விட ரொம்ப அழகும்மா. அவ ஒடம்பு அழகைப்பாத்து நான் அவளை காதலிக்கல்லேம்மா. அழகான பொண்ணுங்க இந்த நாட்டுல நிறைய இருக்காங்க.”

“ப்ச்ச்ச்ச்… நீ எந்தக்காரணத்துக்காக அவளை காதலிச்சாலும் உன் காதலை நான் சரின்னு சொல்லமாட்டேன். புத்தியிருக்கற எவனும் சரின்னு சொல்லவே மாட்டான். நீ பண்றது, பேசறது எதுவுமே சரியில்லேடா..” நல்லசிவம் தன் முகத்தை சுளித்துக்கொண்டார்.

“கொஞ்சம் பொறுமையாத்தான் அவன் சொல்றதை முழுசா கேளுங்களேன்..” ராணி கெஞ்சலாக அவர் முகத்தைப் பார்த்தாள்.

“நான் குழந்தையில்லேம்மா. நீங்க நினைக்கற மாதிரி ஒரு பைத்தியக்காரனும் இல்லேம்மா. ஒரு நல்லப்பொண்ணை, ஒரு அன்பான பொண்ணை, மென்மையான மனசு உள்ள ஒரு பொண்ணை, என்னை சினேகிதமா பாத்த ஒரு பொண்ணை, எங்கிட்ட எதையுமே எதிர்பாக்கமா, வெறும் நேசத்தோட என் கையைப்பிடிச்சி குலுக்கன ஒரு பொண்ணை, காதலிக்கற சாதாரண மனுஷம்மா.”

“சுகன்யாவோட உண்மையான பர்சானாலிட்டியை புரிஞ்சிக்கிட்டதுக்கப்புறம்தான் அவளை நான் காதலிக்க ஆரம்பிச்சேம்மா. ஒரே நாள்லே அவ மேல எனக்கு காதல் எப்படி வந்திச்சின்னு மட்டும் என்னை கேட்டுடாதீங்க. இதுக்கு பதில் என்கிட்ட இல்லே.”

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அப்பாதான் உங்களுக்கு புருஷனா வரணும்ன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க சொன்னீங்களா இல்லையா?”

“ஆமாம்டா…”

“என் மனசுலேயும் அதே மாதிரியான ஒரு உணர்வுதாம்மா பூரணமா நிரம்பியிருக்கு. ரொம்ப காலமா சுகன்யாவை எனக்குத் தெரியுங்கற ஒரு ஃபீலிங் எப்பவும் என் மனசுக்குள்ள இருந்துகிட்டேயிருக்கு. தற்காலிகமாக நாங்க ஒருத்தரைவிட்டு ஒருத்தர் பிரிஞ்சி இருக்கோம்ங்கற ஒரு உணர்ச்சி என் மனசுக்குள்ள இருக்கும்மா. இப்போதைக்கு அவ யாரை வேணா விரும்பலாம். அவளுக்கு யார்கூட வேணாலும் நிச்சயதார்த்தம் முடிஞ்சு போய் இருக்கலாம். அதைப்பத்தி எனக்கு கவலையில்லே. அவளுக்காக நான் பொறுமையா காத்திருப்பேம்மா..”

“இதோ பாருடா சம்பத்… முப்பத்தஞ்சு வருஷம் என் கூட உன் அம்மா வாழந்ததுக்கு அப்புறம் அவ மனசுல இருக்கறதை அவ சொன்னாடா… அதை நீ அப்படியே கட் பேஸ்ட் பண்ணிடாதேடா… இது உனக்கு நல்லது இல்லேடா…” நல்லசிவம் பேசியதை பொறுமையுடன் சம்பத் கேட்டுக்கொண்டான். அவருக்கு அவன் உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லை.

“அம்மா.. நான் சுகன்யாவோட காதல் வாழ்க்கையில தேவையில்லாம ஒரு குழப்பத்தை ஒரு தரம் உண்டு பண்ணிட்டேன். அந்த என் அறிவுகெட்ட செய்கைக்காக அவகிட்ட நான் பர்சனலா மன்னிப்பு கேட்டுட்டேன்.”

“ம்ம்ம்..”

“அந்த நேரத்துல என் மனசுக்குள்ள, சுகன்யா மேல இருந்த காதலை சொல்லாமலும் இருக்க முடியலேம்மா. என் அன்பையும், காதலையும், நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷன்லதாம்மா அவகிட்ட சொன்னேன்.”

“நல்லாருக்குடா நீ சொல்ற கதை; உன் அம்மாவும் ரயில்வே ஸ்டேஷன்லதான் காதலிக்க ஆரம்பிச்சா; இப்ப அவ புள்ளை நீயும் அதே எடத்துலேருந்துதான் காதலிக்க ஆரம்பிச்சேங்கறே… . என் பொண்டாட்டி அதிர்ஷடம் எங்க வாழ்க்கை நல்லபடியா முடிஞ்சுப்போச்சு. உன் தலையில என்னா எழுதியிருக்குன்னு எனக்கென்னத் தெரியும்?” நல்லசிவத்தின் பொறுமை காற்றில் பறந்து கொண்டிருந்தது.

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.