கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

‘சங்கர்… இம்மீடியட்டா நீ ஆஃபீசுக்கு வான்னு’ போன் வந்திடிச்சி. மனசுல ஏகப்பட்ட எரிச்சலோட, கோவமா கையை உதறிக்கிட்டு எழுந்து போனான். இன்ஸ்பெக்ஷ்னுக்கு போயிருந்த ஒரு ஆஃபீசர் ஹார்ட் அட்டாக்ல விழுந்துட்டார். நீ உடனடியா அங்க போன்னு சொன்னாங்க’ ராத்திரி ரெண்டு மணிக்கு மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு அலுத்து களைச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சான். இந்த லட்சணத்துல வாத்தியக்கச்சேரி எங்க நடத்தறது?

பொட்டியிலத் துணியை அடுக்கி குடுடீன்னு எங்கிட்ட கேணப்பய மாதிரி கத்தினான். பாவம்… அவன் கோவத்தை வேற யாருகிட்ட காட்டுவான்… தொங்கத் தொங்க தாலிகட்டிக்கிட்டவ ஒருத்தி நான்தான் இந்த வீட்டுல குத்துக்கல்லு மாதிரி இருக்கேனே?

ஒரு ரெண்டு மணி நேரம் கோழித்தூக்கம் போட்டவன், மறுநாள் காலையிலே பொட்டியைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டான். ஆனா போறதுக்கு முன்னாடீ… சாரிடீச் செல்லம்… அர்த்தம் இல்லாம உன்கிட்ட கத்திட்டேன்னு ஒதட்டுல நாலு முத்தம் குடுத்துட்டுப்போனான்… நானும் உச்சி மண்டை குளுந்து போயி வெக்கமில்லாம அவனை கட்டிக்கிட்டு நின்னேன்.

நேத்து ராத்திரிதான் டூர்லேருந்து திரும்பி வந்தான். நான் ஆசைய கட்டிப்புடிச்சி அவனுக்கு முத்தம் குடுத்ததுகூடத் தெரியாம, கையையும் காலையும் அகட்டிப்போட்டுக்கிட்டு தூங்கினான்… அவனுக்கு லுங்கி நழுவினது கூடத் தெரியலே… விடிகாலம் எழுந்து பாத்ரூம் போய் வந்தவன் என் முதுகைக்கட்டிக்கிட்டு தன் உணர்வே இல்லாம தூங்கினான்.

காலையில எழுந்து முக்கியமான வேலைன்னு திரும்பவும் ஆஃபீசுக்கு ஓடியிருக்கான். இப்படி ஓடி ஓடி யாருக்காக சம்பாதிக்கணும்? சம்பாதிச்சா மட்டும் போதுமா?

சம்பாதிச்சதை வெச்சுக்கிட்டு மனசுக்கு புடிச்சவங்களோட உக்காந்து அனுபவிக்க வேண்டாமா? இந்த சனியன் புடிச்ச வேலையை விட்டுட்டு வேற வேலையைத் தேடிக்கோன்னாலும் கேக்கமாட்டேங்கறான். பிரமோஷன் வரப்போற நேரம்டீன்னு நாய் மாதிரி கொலைக்கறான்.

உடலின் வியர்வை காய்ந்ததும், லூசான ஒரு காட்டன் நைட்டிக்கு மாறிக்கொண்டாள் வேணி.
“லவ் ஸ்டோரி’யை பென் டிரைவில் காப்பி பண்ணிக்கொண்டு, சிஸ்டத்தை டவுன் செய்தாள்.

படுக்கையறை சுவரில் மாட்டியிருந்த சோனி ஹெச்.டி. அகலத்திரை டீவியின் யூஎஸ்பி போர்ட்டில், பென் டிரைவைச் செருகி டீவியை ஆன் செய்தாள். இரண்டு தலையணையை உயரமாக வைத்துக்கொண்டு கட்டிலில் வசதியாக சாய்ந்து படுத்துக்கொண்டாள்.

துல்லிய நீல நிற ஆகாயத்தில் பறக்கும் ஹெலிகாஃப்டரில் உட்கார்ந்திருந்த அந்த இளம் காதலர்கள் ஒருவரையொருவர் கன்னத்திலும் உதட்டிலும் காதலுடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பூமியில், பளிங்கு நிறத்தில் முழுமையாக நிரம்பியிருக்கும் ஏரியில், வெளிர் நீலத்தில் தண்ணீர் காற்றில் சிறுசிறு அலைகளாக அலைந்து கொண்டிருந்தது.

“சூப்பர் பிரிண்ட்… என் புருஷன் டேஸ்டே தனி. எங்கேருந்து கிடைக்குது இந்த மாதிரி படமெல்லாம் இவனுக்கு.” வேணி மனதுக்குள் சங்கரைச் சிலாகித்துக்கொண்டாள்.

ஹெலிகாஃப்டர், ஆட்களேயில்லாத செம்மண் பிரதேசத்தில் அலைந்து திரிந்து, நீளமான ஆற்றைக்கடந்து, மலை முகட்டையொட்டிப் பறந்து, அழகிய புல்வெளியில் இறங்கியது.

அவர்களைத் தவிர யாருமேயில்லாத பூங்காவில், கதையின் நாயகி நின்றுகொண்டிருக்க, கையில் வண்ண வண்ண மலர்களுடன், குனிந்து அவள் கையைப் பற்றிக்கொண்டு, தன் காதலை அவளிடம் சொன்னான் கதாநாயகன்.

வேணிக்கு உடல் சிலிர்த்துப்போனது. ஒரு சின்னப்பையன் தன் காதலிகிட்ட எப்படி நடந்துக்கறான்.

நான் இவன் புள்ளையை இருபத்து நாலு மணி நேரமும் என் வயத்துல வெச்சி சுமந்துகிட்டு அலையறேன்… என் புருஷனுக்கு வாரத்துல ஒரு நாள் முழுசா என்கூட டயம் ஸ்பெண்ட் பண்ண முடியலை? அப்டீ என்ன வெட்டி முறிக்கற வேலை இவனுக்கு ஆஃபீசுலே?

இன்னைக்கு வீட்டுக்கு திரும்பி வாடீச்செல்லம்… சங்கு… உன்னை செமையா பெண்டு எடுக்கலே… என் பேரை நீ மாத்தி வெச்சிடு… உன் புல்லாங்குழலை நான் ஊதற ஊதுலே… வேணீ… போதும்டீ… என்னை வுட்டுடீன்னு நீ கதறணும்… மொத்தமா ராத்திரிக்கு வெச்சிக்கிறேன் என் கச்சேரியை… மனதில் பொங்கும் காமத்துடன் தன் கணவனை ஆசையுடன் நினைத்துக்கொண்டாள் வேணி.

திரையில் நாயகி தன் காதலன் சொன்ன காதலை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ள, மனதில் பொங்கும் மோகத்துடன், விழிகளில் காதலுடன், விரிந்து பரந்திருக்கும் அந்த சமவெளியில், புல்தரையில், இருவரும், சரசரவென தங்கள் ஆடைகளைத் துறந்தார்கள்.

இயற்கையின் அரவணைப்பில், தங்களைச் சுற்றி மலர்ந்திருக்கும் பூக்களின் வாசத்தில், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இறுகக்கட்டிகொண்டு, தழுவியணைத்து, முத்தமிட்டு, இதழ்களில் தேன் பருகியவாறு, ஆப்பிள் தோட்டத்தில், இளம் வெயிலில், உலகத்தின் முதல் தம்பதிகளான ஆதாம் ஏவாளாக மாறிக்கொண்டிருந்தனர்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.