கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

சுகன்யாவுக்கு ஏதோ ஒரு போன் வந்திச்சி… எழுந்து தெருவுக்கு போனா… செல்வாவும் அவ பின்னாடியே எழுந்து போனான்.. வரண்டாவுல என்ன நடந்ததுன்னு தெரியலே?

அவங்களுக்குள்ள ஏதோ சின்ன வாக்கு வாதம் நடந்திருக்கணும்… வீட்டுக்குள்ள வந்த செல்வாவும் டல்லடிக்கறான். அவன் பின்னாடியே உள்ளே ஹாலுக்கு வந்த சுகன்யாவும் உம்முன்னு இருக்கா? மீனா தன் மனசுக்குள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

“செல்வா என்னடா ஆச்சு?” சீனு வராண்டா சேரில் உட்கார்ந்திருந்த செல்வாவை ஜாடையாகக் கேட்டான்.

“புல் ஷிட்…” செல்வா அடிக்குரலில் சீனுவுக்கு மட்டும் கேட்குமளவிற்கு உறுமினான்.

செல்வாவா இப்படி பேசறான்? அதுவும் எங்கிட்ட…? சீனு நிஜமாகவே ஒரு வினாடி அதிர்ந்து போனான். மீனா, சீனுவின் முழங்கையை அழுத்தினாள்.
அன்று ஞாயிற்று கிழமையாக இருந்த போதிலும், சங்கர் ஏதோ அவசர வேலையென்று தன்னுடைய அலுவலகத்திற்கு காலை ஒன்பது மணிக்கெல்லாம், வேணி கட்டிக்கொடுத்த தயிர்சாதத்தையும், உருளைக்கிழங்கு வறுவலையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பிவிட்டிருந்தான்.

வேணியின் மாமியார் வசந்தியின் தங்கைக்கு சுகமில்லையென தகவல் தெரிந்து, அவளைப் பார்த்துவிட்டு வரலாமென அவளுடைய மாமானர் மாமியார், இருவரும் மதுராந்தகம் வரை போயிருந்தார்கள்.

லீவு நாட்களில் வீட்டு வேலை முடிந்ததும், வேணி, சுகன்யாவின் அறையில், அவளுடன் அரட்டையடித்துக்கொண்டு இருப்பாள். சுகன்யாவும் தன் தாய் தந்தையருடன் திருவான்மியூரில் புதிய வீட்டில் குடியேறிவிட்டதால், வீடு வெறிச்சென்று கிடந்தது. அவளுக்கு பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாமல் போகவே வேணிக்கு தனிமை வெகுவாக போரடித்தது.

கொல்லையில் வேப்பமரத்தடியில் சற்று நேரம் காற்றாட உட்கார்ந்து கொண்டிருக்கலாமென வேணி கையில் எம்.பி.3 டிஜிட்டல் பிளேயருடன் கிணற்றடிப்பக்கம் போனாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஒரு இலைகூட அசையவில்லை. வெப்பம் புழுங்கித்தள்ளியது. பத்து நிமிடத்திற்கு மேல் அவளால் அங்கு தனியாக உட்க்கார்ந்திருக்க முடியவில்லை.

போரடிக்குது. சுத்தமா பொழுது போகலே. எவ்வளவு நேரம்தான் விட்டத்தைப் பாத்துக்கிட்டு ரூமுக்குள்ளவே மல்லாந்துக் கிடக்கறது? ரொம்ப நேரம் படுத்திருந்தா முதுகு வலிக்குது. உட்கார்ந்திருந்தா கால் வீங்குது… புடவைக்குள் மேடிட்டிருந்த தன்னுடைய வயிற்றை ஒரு முறை மேலும் கீழுமாக பெருமிதத்துடன் தடவிக்கொண்டாள் வேணி.

வேணியின் மனசு மகிழ்ச்சியில் மயிலிறாக காற்றில் பறந்தது. இன்னும் ஆறு மாசத்துல ஒரு குட்டி சங்கரோ, இல்லே ஒரு குட்டி வேணியோ இந்த வீட்டுக்குள்ள வந்துடும். அப்புறம் அந்த குட்டி பொன்வண்டைப் பாத்துக்கறதுக்கே எனக்கு நேரம் போதாது. இப்படி பொழுது போகலேன்னு எரிச்சல்பட வேண்டிய அவசியமேயில்லை. வேணியின் உதடுகளில் புன்முறுவல் எழுந்தது.

மெல்ல எழுந்து, புறக்கடை கதவைத் தாளிட்டுக்கொண்டு, தன் படுக்கையறைக்குவந்து ஏஸியை ஆன் செய்தாள். இப்போதெல்லாம் அவளுக்கு டீவியில் வரும் தமிழ் சீரியல்கள் எதையும் பார்க்க சுத்தமாகப் பிடிக்கவில்லை.

சங்கர் தன்னோட லேப்டாப்ல புதுசு புதுசா இங்கிலீஷ் படங்கள் வெச்சிருப்பானே…!! அதுல எதையாவது ஒண்ணைப் பாக்கலாமா? தீடிரென அவள் மனதில் சினிமா பார்க்கும் எண்ணம் எழுந்தது. அப்படி புதுப்படம் எதுவும் இல்லேன்னா யூ ட்யூப்ல எதாவது குறும்படம் பாக்கலாமா?

சங்கரின் லேப்டாப்பை திறந்து பொழுது போவதற்காக அவன் சேமித்து வைத்திருக்கும் வீடியோ ஃபைல்களை நோண்டினாள் வேணி.

“மேடி அண்ட் டைலர் இன்” என்ற ஃபோல்டர் ஒன்று கண்ணில் தென்பட, சிறிதும் யோசிக்காமல், அதைத் திறந்து, அதிலிருந்த முதல் ஃபைலை டபுள் கிளிக்கினாள் வேணி.

“லவ் ஸ்டோரீஸ்” என்ற டைட்டிலுடன் படம் மீடியா பிளேயரில் ஓட ஆரம்பித்தது. இந்த ஜோடியை ஏற்கனவே வேற ஒரு படத்துல பாத்திருக்கேனே? இவங்க ரெண்டு பேரும் ப்ளூ மூவில ஆக்ட் பண்றவங்களாச்சே… சூப்பர் ஜோடியாச்சே இது? சனியன் புடிச்சவன் ஹார்ட் டிஸ்க் மொத்தம், புளூ பிலிமா வெச்சிருக்கான்.

நான் தனியா இருக்கும் போது
“வேணீ.. என்னடிப் பண்றே…? மணி ஒண்ணாச்சு… பசிக்குது… பசியோட தூங்கறனேன்னு, நேரத்துக்கு சாப்பிடலாமான்னு ஒரு குரல் கொடுத்துக்கிட்டே, அக்கறையா என் ரூமுக்கு உள்ள வர்ற மாமியாரும் இன்னைக்கு வீட்டுல இல்லே…

வீட்டுல நான் மட்டும்தானே இருக்கேன்… பொழுதுதான் போகலையே… சூடா ஒரு ப்ளூ படம் பாத்தா என்ன ஆயிடப் போகுது? இந்த மாதிரி படம் பாத்தும் ரொம்ப நாளாச்சு. வேணியின் மனசு பரபரத்தது. இந்தப்படத்தை பாத்துட்டு இப்பவே எனக்கு மூடு கிளம்பி சூடாயிட்டேன்னா, சாயந்திரம் சங்கர் வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்னப்பண்றது? இந்தக்கேள்வியும் அவள் மனதை உடனே அரித்தது.

படம் ஓட ஆரம்பித்துவிட்டது. ஓடிக்கொண்டிருந்த படத்தை சட்டென பாஸ் செய்தாள் வேணி. படம் பார்த்தபின் அவள் சூடாகிவிட்டால், என்ன செய்யலாமென, அவள் மனசே அவளுக்கு ஒரு வழியையும் சொன்னது.

“ஏன்டீ வேணீ… ஒண்ணும் தெரியாத பாப்பாவாடீ நீ?”

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.