எத்தனை நாளுக்கு பிறகு என்னை சுவேதா என்று அழைக்கிறார். அதுவே எனக்கு மிகுந்த சந்தோசம் கொடுத்தது.
தயக்கத்துடன் நான், “இன்றைக்கு அரை நாள் லீவு போட முடியுமா?”
“ஏன், எதற்கு, எனக்கு நிறைய வேலை இருக்கு.”
ப்ளீஸ், ரொம்ப முக்கியம், இன்று நம் எதிர்காலத்தை பற்றி பேசியே ஆகவேண்டும், ப்ளீஸ்.”
அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்தார், பின்பு, இரு கொஞ்ச நேரத்தில் கூப்பிடுகிறேன்.
அவர் சொன்ன மாதிரி சில நிமிடங்களுக்கு பிறகு கூப்பிட்டார்.
“சரி, இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பேன்.”
நான் இன்னும் ஒரு கால் செய்தேன். பிறகு நானும் லீவு எடுத்து கொண்டு, 1:30 கு வீட்டை அடைந்தேன்.
என் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதுபோல் தோன்றியது. என் வாழ்வின் மிக முக்கியமான நாளாக இன்று விளங்கும். என் வாழ்வில் மறுபடியும் சந்தோசம் மலருமா இல்லை துன்பம் தான் இனி இருக்குமா என்று இன்று தெரிந்துவிடும். சரியாக இரண்டு மணிக்கு அவரும் வந்தார். உள்ளே வந்தததும் என்னை பார்த்து நான் இருக்கும் பதட்டமான மனநிலையை உடனே புரிந்து கொண்டார்.
“சொல்லு சுவேதா, பேசணும் என்றாயே, என்ன முடிவு எடுத்து இருக்க?”
“இருங்க, சிவாவை கூப்பிட்டிருக்கேன், அவனும் வரட்டும்.”
“என்னடி இன்னும் உனக்கு புத்தி மாறலையா, அவனை என் கூப்பிட்ட?”
இந்த சம்பவங்கள் துவங்கின பின் இது தான் முதல் முறையாக என்னிடம் கோபத்தோடு பேசினார். அவர் உணர்ச்சிகளை எத்தனை நாள் தான் கட்டுபடுத்த முடியும்.

காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro
Hi
Awesome story
எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்
Epo antha stry finish aachi