ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

பிளாக் தண்டருக்கு.. இந்தப் பக்கம் மழை இல்லை..! லேசான மழைத்தூரல் முடிந்து.. இப்போது… வெயில் அடித்துக் கொண்டிருந்தது..!! இதில் ஆச்சாரியம் ஒன்றும் இல்லை. இது போல்.. அடிக்கடி நடப்பதுதான்..!!
வீட்டுக்குப் போகும் முன்… ஆத்துப் பாலத்தின் அருகே இருந்த… அசைவ உணவகத்தில்.. உணவு வாங்கிக்கொண்டு போனோம்.!! வீட்டை அடைந்து… நான் ஈர உடைகளைக் களைந்து விட்டு.. பீரோவைத் திறந்து மாற்று உடை தேடிக் கொண்டிருந்தபோது.. நீ என் பின்னால் வந்து நின்றாய்.
”என்னங்க தொலாவறீங்க..?” நீ… உன் ஈரச்சுடியைக் கழற்றி விட்டு…நைட்டியை எடுத்துப் போட்டிருந்தாய்..!
”தொலாவலை… எந்த ட்ரெஸ் போடலாம்னு பாத்தேன்..”
”உங்களுக்கு எது போட்டாலும் நல்லாருப்பீங்க..” என் தோளில் சாய்ந்தாய்.
ஒரு பேண்ட்.. சர்ட்டை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.
”எதுமே போடலேன்னா…?”
கன்னங்கள் மினுக்கச் சிரித்தாய். உன் கன்னத்தில் தட்டிவிட்டு.. பீரோவில் கழித்து வைத்திருந்த துணிகளைக் காட்டி..
”அதெல்லாம் நான் போடறதே இல்ல…!” என்றேன்.
”ஏங்க…?”
” எல்லாம் பழசு… எனக்கு பத்தாதது..!! டைட்டா இருக்கு..!!”
” போடவே.. மாட்டிங்களா..?”
” ம்கூம்…!!”
அவைகளை… நீ உன் கைகளில் எடுத்துப் பார்த்தாய்.
”எல்லாம் நல்லாத்தாங்க இருக்கு.. ஒன்னுகூட கிழியல..”
” ம்…!! ஆனா எனக்கு பத்தாது..!!”
”இத.. என்னங்க பண்ணுவீங்க..?”
” என்ன பண்றது..? சும்மாதான் கெடக்கு..!!”
”யாருக்காவது தரலாங்களே..?”
”தரலாம்…! ஆனா யாருக்கு..தரது..?”
”உங்களவிட சின்னவங்க.. யாராவது இருந்தாக்கா.. அவங்களுக்கு தரலாங்களே..?”
” எனக்கு தெரிஞ்சு.. அப்படி யாரும் இல்லை..! நீ வேணா.. என்னமாவது பண்ணு…!!”
”நா… என்னங்க.. பண்றது..?”
” நீ போட்டுக்க…”
” ஐயோ. ..போங்க..!! நான் என்ன பையன்ங்களா…?”
” இப்பெல்லாம் பொம்பள புள்ளைங்களே பேண்ட் சர்ட்தான் போடறாங்க..!! ஒன்னு பண்ணு..”
” என்னங்க…?”

1 Comment

Comments are closed.