ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

சமாதானமாகி…’சர் ‘ ரென மூக்கை உறிஞ்சினாய்.
”மன்னிச்சுக்குங்க…”
” அசடே..! போலாமா..?”
” போலாங்க..”
பரிதாபமாக இருந்த.. உன் கண்களில் முத்தம் கொடுத்தேன்.
”ஒன்னு பண்ணேன்..”
”என்னங்க…?”
”வேலைக்கு வேணா… நாளைலருந்து போ..!!”
”ஏங்க…?”
”இன்னிக்கு.. உனக்கு மூடே இல்லேன்னு நல்லாவே தெரியுது..! பேசாம நீ.. இன்னிக்கு உன் வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு..! நாளைலருந்து வேலைக்கு வந்துக்கோ…”
”ஒன்னும் சொல்ல மாட்டாங்களா..?”
” அத.. நா பேசிக்கறேன்..! உன்ன இப்படி அனுப்ப எனக்கு கஷ்டமா இருக்கு..!!”
”எனக்கு வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இல்லீங்க.. உங்கள விட்டுப் போறதுதான்.. கஷ்டமா இருக்கு..” என்றாய்.
நீ என் மீது எவ்வளவு பைத்தியமாகி விட்டாய் என்பதை இந்த ஒரு நொடி எனக்கு நன்றாகவே உணர்த்தியது. ஆனால் என்ன செய்ய.. நம் வாழ்வின் வழிப் பாதைகள் வேறு வேறு திசையில் செல்கின்றனவே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
உன்னை.. இருக்கமாக அணைத்து.. முத்தமிட்டேன்..!
”இப்ப உன் வீட்டுக்கு போலாமா..?”
”நானே போய்க்குவங்க..”
”சே.. என்னடி பேசற.. நட நானே கொண்டு போய் விடறேன்…”
”பரவால்லீங்க.. நா போய்க்குவேன்…!!”
” ஏய்… சும்மாரு நீ..!! என்கூட வா..!! அஙகருந்து உன்னக் கூட்டிட்டு வந்து.. நல்லா அனுபவிச்சுட்டு.. நீயே போ.. னு அனுப்பினா.. நான் என்ன மனுசன்..?”
”ஐயோ…! நா அப்படியெல்லாம் எதும் நெனைக்கமாட்டங்க..!”
”நீ.. நெனைக்க மாட்டேன்னு தெரியும்..!! எனக்குன்னு ஒரு இது இருக்கில்ல..?”
” பரவால்லீங்க…”
” ஏய்… நீ மூடிட்டு என்கூட வர்ற..” என்றேன்.
சிரித்தாய் ”சட்..சட்னு கோபம் வந்துருது உங்களுக்கு…”
” பின்ன.. என்ன..? சரி.. வா..! நீ தியேட்டர்கிட்ட நில்லு..! நான் போய் கார எடுத்துட்டு வந்தர்றேன்..!!” என உன்னை முத்தமிட…. நீயும் என்னை முத்தமிட்டாய்.!!
வீட்டைப் பூட்டிக் கிளம்பினோம்..!! சொன்னது போல.. நான் போய் காரை எடுத்து வந்து.. உன்னை ஏற்றிக் கொண்டு… கோவில் ரோட்டில் ஓட்டினேன்..!!
காரில் போகும்போது.. நீ அமைதியாக இருந்தாய்.
”தாமரை..?” என்றேன்.

1 Comment

Comments are closed.