ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

“நெஜமாத்தான்டி..”
“ஐய்யோ.. நீங்க அப்படி தரீங்களோ இல்லையோ.. ஆனா இப்படி சொல்றதே எனக்கு போதுங்க..”
இரவு முழுவதும்… நம்.. இன்பக்களிப்பு தொடர்ந்தது..!! மறுநாள் காலை..!! நீ மிகவும் முக வாட்டத்துடன் இருந்தாய். என்னை விட்டுப் பிரிந்து போக உனக்கு மனமில்லை என்பதை உன் வாடிய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள முடிந்தது..! உன் முகம் ஒளியிழந்து போயிருந்தது. சிறிதும் மகிழ்ச்சி இல்லை. !!
”உன்னோடத எல்லாம் எடுத்துட்டியா.. தாமரை..?” உன் தோளை அணைத்துக் கொண்டு கேட்டேன்.
”ம்..” தலையாட்டினாய். “எடுத்துட்டங்க..”
”போலாமா…?”
”போலாங்….”
உன் முகத்தை என் பக்கம் திருப்பினேன். என் கண்களை நேராகப் பார்த்த.. உன் கண்களில் ஒரு ‘வலி ‘ தெரிந்தது.
”கஷ்டமா இருக்கா.. தாமரை..?”
” ம்கூம்…” தலையாட்டினாய்.
”அப்றம் … ஏன் உன் முகம் வாடியிருக்கு..?”
” இல்லீங்க…” குரல் கரகரத்தது.
”நெஜமா.. இல்லை…?”
”இல்லீங்….” என்றபோது மளுக்கென உன் கண்கள் கண்ணீரைக் கொட்டி விட்டது. உதடுகளை வாய்க்குள் இழுத்துக் கொண்டு.. தலை குனிந்து… மூக்கை விசும்பினாய்….!!!!

தலை குனிந்தபடி மூக்கை உறிஞ்சிய.. உன் தோளை வளைத்து.. என்னோடு சேர்த்து அணைத்தேன்.
”ஏய்… தாமரை..! என்ன இது.. சின்னப்புள்ள மாதிரி..??”
என் மார்பில் சாய்ந்து.. மெல்ல விசும்பினாய். உன் தலையைத் தடவினேன்.
‘ உன்னை என்னுடனே வைத்துக் கொண்டால்தான் என்ன..? இவ்வளவு கட்டாயத்தில் அனுப்பத்தான் வேண்டுமா..? நீயே சொன்னது போல.. உன்னை ‘ வீட்டு வேலைக்கு..?’ என ஒரு எண்ணம் தோண்றி உடனே மறைந்தது.!
உன்னை என்னுடன் நிரந்தரமாக வைத்துக் கொள்ளும் திடம் என்னிடம் இல்லை. முடிந்தவரை திருப்திகரமாக உன்னை அனுபவித்தாயிற்று… என்னோடு சுகித்துக் கிடந்த உன்மேல் ஒரு பிரியம்… வாஞ்சை.. இருக்கிறது..! அதற்காக என்னுடனேயே வைத்துக் கொள்ளுமளவு.. காதல் இல்லை..!!
உன்னைத் திருமணம் செய்து கொள்ள.. என் மனம் இடம் தரவில்லை..!!’
”ஏய்…தாமரை..! இங்க பார்.. என்னத்துக்கு இப்ப அழுகை..? ம்ம்..? நீ டெய்லி.. இங்கதான.. வேலைக்கு வரப்போற..? உன்னை.. நானே வந்து பாக்கறேன்… கவலைப்படாத..! அப்றம் வாரத்துல ஒரு நாள்… நாம ஜாலியா…எங்காவது போலாம்.. என்ன…?” உன் முகத்தை நிமிர்த்தி… நீர் வழிந்த உன் கண்களைத் துடைத்து விட்டேன்..!

1 Comment

Comments are closed.