நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 72

” இன்னிக்கு கரண்ட் பில் கட்டனும.. உமா… இன்னிக்குத்தான் கடைசி நாள்.” என்றாள் அம்மா.
தொண்டை கமறிய குரலில்.. மிகுந்த சிரமப்பட்டு.. தன் இருமலை அடக்கிக்கொண்டு பேசுகிறாள் என்பது நன்றாகவே புரிந்தது. ”இன்னிக்கு கட்டலேன்னா. . நாளைக்கு பைன் போட்றுவான்..”

”தெரியும். .”என்றாள் உமா. சிறிது எரிச்சலான குரலில்.
அம்மா மீது கோபப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை.. எனத் தெரியும். ஆனாலும் தன் இயலாமை… அவளது எரிச்சலைக் கிளப்பியது.

”எனக்கும் மருந்தெல்லாம் தீந்து ஒரு வாரமாகுது..” படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்த அம்மா…இருமினாள் ”இருமல் ஜாஸ்தியா வருது.. இருமி..இருமி… நெஞ்செல்லாம் புண்ணாகிப் போச்சு.. சுத்தமா சோறே திங்க முடியல… மருந்து கூட இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வாங்கிக்கலாம்… ஆனா கரண்ட்டு பில்லு இன்னிக்கு கட்டியே ஆகனும்..”

எதுவும் பேசாமல். . குளிப்பதற்காக பாத்ரூமில் புகுந்து கொண்டாள் உமா.
மேலே பேசவே பிடிக்கவில்லை. வேண்டாத ஒரு கசப்பு மனசெல்லாம் பரவியிருந்தது.
வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலும். .. அந்த ஒரு நாள் கூட.. நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
‘ சை.. என்ன வாழ்க்கை இது..’ என வெறுப்பாகத்தான் இருந்தது.

உமா….தன் அம்மவுக்கு ஒரே பெண். படித்தது சுமார்தான். பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை. அவளுக்கு.. ஏழு வயது இருக்கும்போது.. அப்பா தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என்பது இன்றுவரை அவளுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அவள் விரும்பியதில்லை.
ஆனால் அம்மாவின் நடத்தையால்தான் அப்படி செய்து கொண்டார் என்பது அவளது நம்பிக்கை. .!!

இப்போது உமாவுக்கு.. வயது இருபத்தியாறு.! இன்னும் திருமணமாகவில்லை. இனிமேல் தனக்குத் திருமணம் என்ற ஒன்று நடக்கும் என்னும் நம்பிக்கையும் அவளுக்கு இல்லை.

உமா. . மாநிறம்தான். வட்ட முகம். கொஞ்சம் பெரிய கண்கள். குடை மிளகாய் போன்ற மூக்கு. தடித்த உதடுகள். முன்பற்கள் இரண்டும் கொஞ்சம் பெரியவை. பூசினாற் போன்ற உடம்பு. வாளிப்பான தோள்கள். சற்று பெருத்த.. திரண்ட.. எடுப்பான முலைகள். லேசான தொப்பை வயிறு. திண்மையான தொடைகள். அளவான உயரம்..!
இந்த அளவுகளில்.. ஒரு இளம்பெண் குளித்துக்கொண்டிருப்பதை.. நீங்களே உங்கள் வாருபப்படி.. கற்பனை செய்து கொள்ளலாம்.

உமா. . ஒரு நூல்மில்லில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் ஒருத்தியின் வருமாணத்தில்தான்.. மூன்று பேர் ஜீவித்தாக வேண்டும்.
அம்மா. . உமா தவிற… இன்னொரு ஆள். . தாமோதரன். உமாவின் மாமா பையன். அவன் குழந்தையிலிருந்தே வளர்வது அவர்களிடம்தான்.
அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே… அவன் அம்மா இறந்து விட்டாள்.
அவனுடைய அப்பா.. உமாவின் தாய்மாமா.! மனைவி இறந்த சில வருடங்கள் கழித்து ஒரு.. கணவனற்ற பெண்ணுடன் ஊரைவிட்டுப் போனவர்.. எப்போதாவது ஒரு முறை வந்துவிட்டுப் போவார்.

தாமோதரன் இப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அப்பா என்றாலே புடிககாது.

உமா. . குளித்து விட்டு… ஒரு நைட்டியைப் போட்டுக்கொண்டு. . வீட்டுக்குள் போனாள்.
உள்ளே போய் நைட்டியைக் கழற்றிவிட்டு. . கருப்பு பிராவை எடுத்து. . திமிறும் தன் இள முலைகளை.. அதில் போட்டு அடைத்தாள். முதுகுக்குப் பின்னால் கொக்கி மாட்டிக்கொண்டே.. அம்மாவிடம் கேட்டாள்.
”கந்துக்காரன் வந்தானாம்மா..?”
”இன்னும் வல்ல. .” இருமினாள் அம்மா. ”அவன் வேற வருவான்..”
”வந்தான்னா.. அடுத்த வாரம் சேத்தி தர்றேனு சொல்லு..”
”உம்..” மெதுவாக முணகினாள்”ஏதாவது திட்டுவான்..”

உமா ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாக நீல நிறச் சுடிதார் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டாள்.
அதுவும் டைட்டாக இருந்தது. புதுச்சுடி… நான்கைந்து எடுக்கவேண்டும் என நினைத்தாள்.

”எங்க போற..?” அம்மா கேட்டாள்.
”பணம் வேண்டாமா..?” திருப்பிக்கேட்டாள் .

அம்மா அவளையே பார்க்க… தலைவாரினாள்.
”வீட்லயே உக்காந்துட்டிருந்தா வந்துருமா..?”
” ரெண்டு மணிவரைதான். . டைம்..” என்றாள் அம்மா.
” உம்..” யோசணையுடன் சொன்னாள் ”சந்தியாகிட்ட கேட்டுப்பாக்கறேன்..”
”குடுப்பாளா..?”
” தெரியலே…! கேட்டுப்பாக்கலாம்..” தற்போதைக்கு சந்தியாவை விட்டால்.. அவளுக்கு உதவக்கூடியவர் யாருமில்லை.

தலைவாரி.. பவுடர் ஒற்றி.. பொட்டு வைத்துக் கொண்டு. . சாப்பிட உட்கார்ந்தாள்..உமா.