நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

கீர்த்தனாவின் காதில் தொங்கிக்கொண்டிருந்த.. கம்மலை.. உதடால் தடவினான் தாமு.
”கீர்த்தி…”

”ம்கூம்..” அவன் புஜங்களை இருக்கி.. கண்மூடி நின்றிருந்தாள்.

”ஏய்.. ப்ளீஸ்..! அதும் எப்படி இருக்குன்னு… பாத்துடலாம்.. கீர்த்தி…”

”ஹைய்யோ.. ச்சீ.. போடா.. பன்னாட…” என்றவள் சட்டென அவனைப் பிடித்து தள்ளி விட்டாள்.

அவன் பின்னால் நகர…அவளும் நகர்ந்து போய்.. உடனடியாக உடைகளை சரி செய்தாள்.
”பன்னாட… பன்னாட..” என்றாள்.

அவன் சிரித்த முகத்துடன் மறுபடி போய்.. அவளை அணைத்தான்.
”ஏய்..எனக்கு இல்லியா.. அது..?”

”ச்சீ..! உனக்கு இல்லாம… வேற யாருக்கு அது..?”

” அப்றம் ஏன்… தரமாட்டேங்கற..?”

”ச்சீ.. போடா..! அதெல்லாம் இப்ப இல்ல..! மேல குடுத்ததே.பெருசு..!” என்று மெதுவாக நகர்ந்தவளை இழுத்து பிடித்து..அவள் வயிற்றை இருக்கினான்.

”சரி…கீழ.. எப்ப தருவ..?”

”ச்சீ… போடா…! பன்னாட..!!”

”சரி.. அத.. நீ மெதுவாவே குடு.! ஆனா கண்ல காட்லாமில்ல..?”

”அய்யோ..ச்சீ..!”

”யேய்…! ப்ளீஸ் கீர்த்தி..!”

” மூடிட்டு போடா…! அது என்ன ஷோ கேஸ் பொம்மையா..?” என அவனிடமிருந்து திமிறி.. விலகிப்போனாள். கழுத்து இடைவெளியில் கை விட்டு.. சிம்மீசை சரியாக இழுத்து விட்டாள் ”உன்ன.. என்னமோ நெனச்சேன்டா..”

கண்களில் காம ஆணல் தெறிக்க… எழும்பைப் பார்த்த நாயைப் போல.. அவளைப் பார்த்து கேட்டான்.
”என்ன.. நெனச்ச..?”

”நீ ஒரு அப்பாவி.. உனக்கு ஒன்னுமே தெரியாதுனு..! ஆனா நீ… என்னெல்லாம் பண்ற..?”

”நெஜமா.. எனக்கு தெரியாதுதான்..! ஆனா உன்னப்பாத்ததும்… எனக்கு அப்படி ஒரு ஆசை வந்துருச்சு..” என்றான்.

” உனக்கா… தெரியாது..” என்று கண்ணாடி முன்னால் போய் நின்றாள்.

அவளைப் பின்னால் போய் கட்டிப்பிடித்தான்.
”கீர்த்தி..”

” என்ன… பன்னாட..?”

”உன்ன.. நீ.. எப்ப தரப்போறே.. எனக்கு..?”

” ச்சீ.. மூடு வாய..!!”

”ஏய்..ப்ளீஸ் கீர்த்தி..!! எனக்கு ரொம்ப ஆசையாருக்கு..!!”

”ச்சீ.. போடா..! தள்ளிப் போ.. மொதல்ல..” என்று அவனொ விலக்கினாள் ”போடா… நான் போறேன்..! நான் இருந்தா.. நீ சும்மாவே இருக்க மாட்ட..” என்று கிளம்பி விட்டாள்.

☉ ☉ ☉

உமாவின் வயிறு லேசாக முன்தள்ள ஆரம்பித்து விட்டது. ஓய்வான ஒரு தருணத்தில்.. தன் கணவனிடம் கேட்டாள்.
”உங்க வீட்ல எப்பத்தான் சொல்லப் போறீங்க..?”

”இப்ப.. இல்ல..” என்றான்.

”வேற எப்ப.. கொழந்தை பொறந்தப்றமா..?”

”வேற என்ன பண்றது..? இப்படி பாதிலபோய் சொன்னா.. மூஞ்சில காறித்துப்ப மாட்டாங்க..?”

”அப்றம்…?”

”நான் மொதவே சொன்னேன். இது வேண்டாம்.. கலச்சிடலாம்னு..! நீதான் கேக்கல.! இப்ப பௌய் ஒன்னும் சொல்ல முடியாது..! வேணா.. கொழந்தை பொறந்த பின்னால கொழந்தையோட போய்… அவங்க கால்ல விழுநாதுட வேண்டியதுதான்..” என்றான்.

உமாவுக்கு அவன்மேல் இருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியது.

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.