உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

அப்பக் கேட்டப்ப, எந்த பொசிஷன்ல நின்னு கேட்டியோ, அப்பிடி வந்து நின்னு கேளு!

தயங்கியபடியே, கண்ணாடி முன் வந்து அவனை மிகவும் நெருங்கி நின்றாள். இப்பக் கேட்கவா?

நான் எப்பிடி இருந்தேன்? அப்ப ம்.. இன்னும் அதட்டினான்.

இப்பொழுது அவனது ஆட்டம் அவளுக்கு ஓரளவு புரிந்திருந்தது, அது அவளுக்குப் பிடித்திருந்தது.

மெல்ல அவனது கைகளை எடுத்து அவளது இடுப்பில் தவழ விட்டாள். கண்களாலேயே அப்புறம் என்று கேள்வி கேட்ட அவனது முகத்தை இழுத்து அவளது தோளில் புரள வைத்தாள்…

இப்பக் கேட்கட்டுமா? தயங்கிக் கேட்டாள்!

ம்ம்ம் கேளு!

எ…. என் உடம்பு, ஒரு ஆம்பிளை கை படனும்னு துடிக்கிறது, உங்களுக்கு எப்பிடித் தெரியும்? அவல் குரலில் பழையத் திமிர், பிடிவாதமெல்லாம் இல்லை. வெறும் கெஞ்சலும், தவிப்பும்தான் இருந்தது.

கண்டிப்பாச் சொல்றேன்… ஆனா, உன் உடம்பு துடிக்கிறது உண்மைதானே.

இது வரை, ஓரளவு காமம் உயிர் பெற்றிருந்தாலும், க்யுராசிட்டிதான் மிக அதிகமாய் இருந்தது அவளுக்கு. அதனால், டக்கென்று சொன்னாள். இல்லை என்று!

ஹா ஹா. நீ சொல்றது பொய்னு நான் நிருபிச்சிட்டேன்னா?

இப்போது பதில் பேச முடியவில்லை…. நிரூபிச்சிட்டா?

நான் சொல்றதையெல்லாம் செய்யனும். என்ன சொன்னாலும் செய்யனும். சரியா?

நீங்க என்ன சொல்லுவீங்க? இப்பொழுது, அவளது எதிர்பார்ப்பு கூடியிருந்தது. மெல்ல அவனது ஆதிக்கத்திற்கு தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்…

என்ன வேணா சொல்லுவேன்… ஏன், டிரஸ்ஸே இல்லாம போயி, திரும்பத் தண்ணி எடுத்திட்டு வரச் சொல்லுவேன். செய்யனும்.

ம்ம். மெல்லிய முனகல் வெளிப்பட்டது ப்ரியாவிடமிருந்து. இன்னொரு பெண் முன்பு டிரஸ் இல்லாமல் போகச் சொல்வானா? இது அவளுக்கு புது த்ரில்லைத் தந்தது!

சரி, ஒத்துக்குறேன். நிரூபிங்க.

அவசரப்படாத, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மைதிலியைத் திட்டுன? இப்ப அவ முன்னாடி டிரஸ்ஸே இல்லீன்னா கூடக் போயிடுவியா?

ம்ம்ம்.. நீங்க நிருபிச்சாதானே செய்யனும்?

நான் ப்ரூவ் பண்ணிடுவேன், அது பிரச்சினையில்லை. ஆனா, உன்னைப் பாத்தாதான் ஜெயிக்கிறதை விட, தோக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கிற மாதிரி தோணுது. ம்?

ஓ…ஓ… எப்படி என்னுடைய சப்மிசிவ் நேச்சரை இப்படித் தோண்டி எடுக்கிறான்? இப்படித் தூண்டுகிறானே? இவனுக்கு எப்படித் தெரியும், எனக்கு இது பிடிக்குமென்று?!