வாசமான ஜாதிமல்லி End 22

பிரபு வீட்டிற்கு திரும்பிச் சென்றான், அவனது கால்கள் சோம்பலாக நகர்ந்தன, நிகழ்வுகளின் திருப்பத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் அவனது மனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த தருணத்தில் அவன் பீல் பண்ணியது போல அவன் இதற்க்கு முன்பு ஒருபோதும் சோகமாக உணர்ந்ததில்லை. அவன் தனது வீட்டிற்குள் செல்லும்போது அவன் மனைவி ஹாலில் அமர்ந்திருந்தாள். அவளுடைய உடையால் அவளும் சற்று முன்பு தான் வீடு திரும்பியிருப்பது போல் தோன்றியது.

கோமதி (பிரபுவின் மனைவி) அவனைப் பார்த்து, ”நீங்க இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்டிங்களா? இன்று மதியம் தானே நீங்க வீட்டிற்கு வருவீர்கள் என்று சொன்னிங்க?”

அவள் முகத்தை பார்க்காமலே பிரபு பதில் சொன்னான், ”ஆம், ஆனால் என் வேலை சீக்கிரம் முடிந்தது. நீயும் வெளியே சென்று வந்தது போல் தெரிகிறது.”

“இங்கே, பக்கத்தில் உள்ள கடைக்கு சிறிது நேரம் தான் போய்வந்தேன். சில பழங்களை வாங்க போனேன்,” என்று அவள் பதிலளித்தாள்.

“ஹ்ம்ம் … சரி, நான் சிறிது நேரம் படுத்துக் கொள்ள போறேன், நேற்று வந்த களைப்பில் நான் இன்னும் கொஞ்சம் சோர்வாக இருக்கேன்.”

“உங்க கன்னத்தில் என்ன அது, அங்கே சற்று சிவந்து இருப்பது போல தெரியுதே… அது என்ன காயமா? கோமதி நாற்காலியில் இருந்து எழுந்து தன்னை நோக்கி வந்தபடி கேட்டாள்.
என்னை குத்தியபோது சரவணனின் கை செய்த காயமாக இருக்க வேண்டும் என்று பிரபு மனதில் நினைத்துக்கொண்டான்.

“ஓ, அது ஒன்றும் இல்லை, நான் பிசினெஸ் வேலை பற்றி நினைச்சுகிட்டு பாதையில் உள்ள தூணில் நான் கவனிக்காமல் இடிச்சிகிட்டேன், சின்ன வலி தான் அது ஒன்றுமில்லை.”

“என்னங்க இப்படி கவன குறைவாக இருக்கீங்க, பார்த்து வரவேண்டாம்மா.” “பாருங்க அங்கு சற்று வீக்கம் தெரியுது. நான் கொஞ்சம் ஐஸ் கட்டி கொண்டு வரேன், ”என்று அக்கறையாக சொன்னாள்.

“பரவாயில்லை விடு, அது ஒன்னும் வலிக்கில,” பிரபுவுக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது. “நான் படுக்க போறேன்.”

இப்போது இருந்த அவன் மனநிலைக்கு, அவன் மனைவியின் அக்கறை தான் அவனுக்கு தேவை படும் விஷயங்களில் கடைசி விஷயம். பிரபு விரைவாக அவன் அறைக்குள் நுழைந்தான், ஒரு வேஷிட்டிக்கு மாறி விட்டு படுக்கையில் படுத்துக் கொண்டான். அவன் மகள் படுக்கையில் அவனருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் கண்களை மூடிக்கொண்டான், ஆனால் அவன் மனதில் இருந்த கொந்தளிப்புக்கு, அவனுக்கு உறக்கம் வராது என்று அவனுக்கு தெரியும்.

மீராவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எவ்வளவு மோசமமாக தப்புகனுக்கு போட்டுவிட்டான். அவள் அதிர்ச்சியடைவாள் என்று அவன் எதிர்பார்தாது தான், அனால் அவளுடைய துரோகத்தைப் பற்றி அவள் கணவனுக்கு தெரியும் என்று அறிந்தபோது அவள் நடந்துகொண்டதில் அதிர்ந்து போனான். சரவணன் அவள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவான், அதனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மீராவை சமாதானம் படுத்திவிடலாம் என்று நம்பி இருந்தான் அனால் அனைத்தும் தலைகீழ் ஆகிவிட்டது.

சரவணன் அவளுக்கு கொடுத்த சில முடிவில் அவன் விதிமுறைகள் போட்டு இருந்தாலும், (அவள் பிரபுவுடன் உள்ள தொடர்பை முடித்துக்கொள்ள விரும்பாவிட்டால்) அதாவது அவர்கள் வெளி உலகத்துக்கு மட்டும் தான் இனி கணவன் மனைவி அனால் அவர்களுக்குள் இனி எந்த பந்தமும் இல்லை என்று சொன்னது, எல்லாம் கால போக்கில் மாற்றிவிடலாம் என்று அவள் மனதை மாற்றிவிடலாம் என்று பிரபு எண்ணி இருந்தான். அவர்கள் கள்ள உறவு தொடர்ந்தாள் கூட சரவணன் மெல்ல மெல்ல அதை ஏற்றுக்கொண்டு அவளையும் ஏற்று கொள்வான் என்று சொல்லி அவளை நம்பவைக்க பார்த்திருந்தான். அதனால் அவர்களின் அந்த இனிதான கள்ள உறவி கவலையின்றி தொடரலாம், அனுபவிக்கும் இன்பங்களை இழக்க தேவை இல்லை என்று ஆசை காட்டினான்.

மீரா ஒரு புன்னகை முகத்துடன் பிரபுவை வரவேற்றாள், ஆனால் பிரபு பேசும் போது, சரவணனின் முடிவுகள் சொல்லும் போது அது விரைவில் அவளது முகத்திலிருந்து மங்கிப் போய் மறைந்தது. பிரபு அவள் ரொம்ப பாதிரி போகும் முன்னே அவன் என்னையதை வேகமாக கூறி அவளை சாந்த படுத்த நினைத்தான். சரவணனுக்கு தெரிந்தால் என்ன அவனே அவர்களுக்கு பச்சை கோடி காட்டியது போல அவர்கள் கள்ள உறவு தொடர்ந்தாலும் அவளுக்கு இன்பம் மட்டுமே, பாதிப்பு இல்லாமல் அவன் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணத்தை மீராவின் மனதில் ஆழ்ந்து புகுத்த நினைத்தான் பிரபு. இது நடப்பதும் பதிலாக அவன் கவனித்த விஷயம் என்னவென்றால் அவள் முகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனது. பிரபு எதிர்பார்த்த எந்த வழியிலும் மீரா செயல்படவில்லை. அவள் உள்ளே என்ன உணர்கிறாள் என்பதற்கான ஒரே வெளிப்புற அறிகுறி அவள் கன்னங்களில் இருந்து ஓடும் கண்ணீரின் கோடுகள். அவள் அலுத்து புலம்பி கதறினாள் கூட சமாளித்து இருப்பான் அனால் அவள் மனதில் உள்ள துயரத்தை அடக்கிக்கொண்டு அவள் பேசும் போது தான் அவன் பயந்து போனான்.