வாசமான ஜாதிமல்லி End 22

சரவணன் உட்கார்ந்தவுடன், அவர்கள் மீண்டும் பொதுவாக பேச ஆரம்பித்தார்கள். சரவணன் பிரபுவின் பிசினெஸ் குறித்து விசாரித்தான். சரவணனின் பிசினெஸ் போல இது இன்னும் பெரிய அளவில் இல்லை என்றாலும் அது நல்லாக தான் போய்க்கொண்டு இருக்கு என்று பிரபு கூறினான். பிசினெஸ் வெற்றிபெற வேண்டும் என்றால் எப்போதும் நேரமும் கடின உழைப்பும் தேவை என்று சரவணன் பிரபுவுக்கு அறிவுறுத்தினான். தேவையற்ற விஷயங்களில் கவனம் போனால் எளிதில் பிசினெஸ் தோல்வியடையச் செய்யலாம் என்றான். அவன் எதோ பிரபுவிடம் சுற்றிக்காட்ட விரும்புவது போல் இருந்தது.

மீரா அனைவருக்கும் காபியுடன் வந்தாள். அவள் சோபா முன்னால் இருந்த மேஜையில் காபி டம்ளர் கொண்டுவந்த தட்டை வைத்தாள், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டனர். பிரபுவின் மகள் அவன் மடியில் தூங்கிக்கொண்டு இருந்தாள்.

சரவணன் தூங்கும் குழந்தையைப் பார்த்து, ”உன் மகள் உன்னை போல இருக்காள்,” என்று பிரபுவிடம் சொன்னான்.

இதைக் கேட்டு கோமதி சிரித்தாள், ”உண்மையில் நீங்க அப்படி நினைக்கிறீங்கள?”

அவள் மீராவின் பக்கம் திரும்பி, ”அக்கா நீங்க என்ன நினைக்கிறிங்க , அவள் அவரை போலவோ அல்லது என்னைப் போலவோ இருக்க?” என்றாள்.

மீரா உரையாடலுக்குள் இழுக்கப்படுவதை விரும்பவில்லை, ஆனால் இப்போது குழந்தையைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“எனக்குத் தெரியல .. இப்போதைக்கு தெரியல, சரியாய் சொல்லுவதும் இன்னும் காலம் ஆகணும் என்று நினைக்கிறேன், ”என்று மீரா பதிலளித்தாள்.

இதைச் சொன்னதே அவசியத்தை விட அதிகமாக இருந்தது என்று அவள் உணர்ந்தாள். அவள் வெறும் தலையை மட்டும் ஆட்டியிருக்க வேண்டும்.

“அக்கா சரியாக சொன்னாங்க, நீங்க என் குழந்தையை சரியாக கவனிக்கவில்லை,” கோமதி சரவணனைப் பார்த்து கூறினாள்.

அடுத்து என்ன வரப்போகிறது என்று அவனுக்குத் தெரிவது போல, பிரபுவின் தலை திடீரென கீழே தொங்கியது.

“அவள், அவர் குழந்தை இல்லாதபோது அவள் எப்படி அவரைப் போல் இருக்க முடியும்,” கோமதி மீராவின் மற்றும் சரவணனின் எதிர்வினைகளைக் காண காத்திருந்தது போல அவர்கள் முகத்தை பார்த்தபடியே அவ்வாறு கூறினாள்.

இருவரும் அவளை திகைத்துப் பார்த்தார்கள்.

வா… வா… நீ என்ன சொல்லுற,” சரவணன் தடுமாறியபடி பேசினான்.

மீராவும் அதே போல அதிர்ச்சியடைந்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் செய்தது போல கோமதியும் பிரபுவுக்கு துரோகம் செய்தாளா? அப்படி இருந்தாலும்கூட, அவள் ஏன் இங்கே பிரபு இருக்கும் போதே சொல்லணும். அவள் இதயத்தில் அவள் ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தாள், கோமதி பிரபுவை ஏமாற்றியிருந்தால், நிச்சயமாக பிரபுவின் செயலுக்கு அது தகுந்தது தான். அவள் இப்போது முதல் முறையாக பிரபுவின் முகத்தை உற்று நோக்கினாள். இது பொலிவில்லாமல் சோர்வாக இருந்தது. நிச்சயமாக இது அவனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இதைப் பற்றி அவனுக்கு முன்பே தெரியும் என்று புரிந்தது.

“நீங்க இருவரும் என்னைப் பற்றி எதுவும் நினைக்கிறதுக்கு முன்பு, அவள் என் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை என்பதையும் சொல்லிடுறேன். அவள் எங்கள் வளர்ப்பு மகள், ”கோமதி ஒரு சிறிய புன்னகையுடன் கூறினாள்.

“எனக்கு புரியில. இது எப்படி சாத்தியம் .. எனக்கு குழப்பமாக இருக்கு, ”என்றான் சரவணன்.

“நான் எல்லாவற்றையும் விளக்குகிறேன். உங்களுக்கு தெரியும்மொ, தெரியாதோ, நாங்கள் இருவரும் கல்ப்பில் இருக்கும் போது நான் கர்பமாக இருக்கிறேன் என்று நம் இருவர் பெற்றோரிடமும் சொன்னோம். நாங்கள் அங்கே சென்று ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த நல்ல செய்தியும் இல்லை என்று எங்கள் இருவரின் பெற்றோரும் ரொம்ப தொந்தரவு செய்ய தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு வேண்டியது ஒரு பேரக்குழந்தை.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னபோது, என் அம்மா அங்கு வர விரும்பினாங்க அப்படி இல்லையென்றால் என்னை இங்கு வரச் சொன்னார்கள். விசா பெறுவது சாத்தியமில்லை என்றும், பிரபு பணிபுரிந்த நிறுவனத்தில் நல்ல மருத்துவ சலுகைகள் இருப்பதாங்க சொல்லி சமாளித்தோம். அவுங்களை நம்பவைக்கவும் செய்தோம். என்னை இங்கே கவனித்துக் கொள்ள ஆளும் இறுக்கர்கள் என்று சொன்னேன். இருந்தாலும் என் அம்மாவுக்கு மகிழ்ச்சியாக இல்லை, என்னிடம் குறை சொல்லி ரொம்ப தொந்தரவு செய்தாள். ஆனால் நான் சிரமத்துடன் அவளை சமாளித்தேன். நாங்கள் உண்மையில் கையில் குழந்தையுடன் தான் திரும்பி வந்தோம். அனைத்து முறையான தத்தெடுக்கும் வேலைகளும் அங்கே செய்துவிட்டோம். அந்தக் குழந்தை அங்கு திருமணமாகாத இந்தியப் பெண்ணுக்குப் பிறந்தது. ”

இப்போது சரவணன் மற்றும் மீரா இருவரும் கவனத்துடன் அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிரபு இன்னும் தலையை கீழே தொங்கியபடி இருந்தான், அநேகமாக அவமானத்தில். கோமதி தொடர்ந்தாள்.

“நான் கர்ப்பமாக முடியாதபோது, நாங்கள் இருவரும் சோதனை செய்தோம்.” “என் கணவருக்கு என்னை ஒரு தாயாக மாற்றும் திறன் இல்லை என்று தெரிந்தது. இது தெரிந்தால், எங்கள் இருவரின் பெற்றோர் மிகவும் கவலை படுவார்கள் என்று தெரியும், குறிப்பாக என் கணவர் அவுங்க குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு என்பதால். எனவே, நாங்கள் இதை மறைக்க முடிவெடுத்தோம். எங்கள் பெற்றோரை தேவை இல்லாமல் வருத்தப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ”

ஹ்ம்ம் .. இந்த பெரிய ஆண்மை கொண்ட .. விரியும் உள்ள ஆள், பிறர் மனைவியின் கற்பை சூறையாடும் மனிதன் தன மனைவிக்கு குழந்தை கொடுக்க இயலாதவன் என்று மீரா மனதில் சிரித்துக்கொண்டாள். அவர்கள் முதலில் உடலுறவு கொள்ளத் தொடங்கியபோது, அவர்கள் எப்போதும்மே முன்னெச்சரிக்கையைப் பயன்படுத்தாததால், பிரபு மூலம் அவள் கர்ப்பம் தரிக்கவில்லை என்பது அதிர்ஷ்டம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது தான் தெரிந்தது அது கடவுளின் கருணை.

அந்த நேரத்தில் பிரபுவும் அவன் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகா முடியாது என்பதை அறிந்திருக்க மாட்டான். அதனால் அவன் அப்போது அவள் கர்பம் ஹிராலா இல்லையா என்ற கவலை இருந்திருக்காது, அல்லது ரகசியமாக அவனுக்குள் அவளை கர்பம் ஆக்க ஆசை இருந்திருக்கும். அவனை மட்டும் சொல்ல முடியாது. அவள் கூட பாதுகாப்பை பற்றி முழு அக்கறை எடுக்கவில்லையே. அந்த நேரத்தில் அவள் காமத்தால் எவ்வளவு கண்மூடித்தனமாக இருந்தாள் என்பதை இது காட்டியது. எனவே எப்படியிருந்தாலும், இவை அனைத்து பற்றியும் ஏன் எங்களுக்கு கோமதி சொல்லுறாள் என்று மீரா ஆச்சரியப்பட்டாள்.

“அப்படியிருக்க நீ ஏன் இதையெல்லாம் எங்களிடம் சொல்லுற?” சரவணன் மீராவின் எண்ணங்களை எதிரொலிக்கக் சரவணன் கேட்டான்.

இதற்க்கு பதில் கூறாமல் கோமதி கேட்டாள். “எனது நிலைமையைப் பற்றி நினைச்சி பாருங்க. நான் உங்கள் இருவரையும் கேட்கிறேன், “என்று சரவணன் மற்றும் மீரா, இருவரையும் பார்த்து கூறினாள்,” தாய்மையின் மகிழ்ச்சியை என்னால் அனுபவிக்க முடியாது நியாயமா? ”

சரவணன் மற்றும் மீரா இருவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர், பின்னர் சரவணன் பதிலளித்தான், ”சில நேரங்களில் விதி நம்மை பல துன்பங்களுக்கு ஆளாக்குகிறது, நாம் அதை ஏற்றுக்கொண்டு அதை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில விஷயங்களை மாற்ற முடியாது. ”

“நான் ஒப்புக்கொள்கிறேன், சில நேரங்களில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் ஒரு வழி இருந்தால் ஏன் அதை செய்யக்கூடாது” என்று கோமதி உறுதியாக கூறினாள்.

“நீ என்ன சொல்ல வர,” சரவணன் குழப்பத்துடன் கேட்டான்.

“என்னால் உண்மையாக ஒரு தாயாக இருக்க முடியும்….,” என்று அவள் இழுத்தாள்… நான் ஏன் உங்க மூலம் ஒரு தாயாக கூடாது. ”

“என்னது!!! … உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..” சரவணன் கத்தியபடி திடீரென எழுந்து, அவன் கேட்ட வார்த்தைகளில் அதிர்ச்சியடைந்தான்.

“என்ன!!! என் கணவர்ரா!!, ”மீரா அதிர்ச்சியிலும் வலியிலும் மனதுக்குள் நினைத்தாள்.