வாசமான ஜாதிமல்லி End 22

“நான் உங்கள் மனைவியாக இருக்க தகுதியற்றவள் மட்டும் இல்லை .. நான் உங்களுக்கு கொடுத்த அவமானத்திற்கும் வேதனையுக்கும் என் வாழ்க்கையில் நான் இனி எந்த மகிழ்ச்சியையும் பெற தகுதியற்றவள்.”

அவள் சரவணனின் முகத்தை நேர்மையாகப் பார்த்து தொடர்ந்தாள், ”பிரபு மீண்டும் இங்கு வரமாட்டான், நான் சாவேன் ஒழிய அவனை மீண்டும் சந்திக்க மாட்டேன். என் வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் உள்ளே இறந்துவிட்டேன் இப்போது இருப்பது வெறும் கூடு. ”

“இல்லை மீரா, கடந்த காலத்தை விட்டுவிட முதலில், நீ இப்படி வாழத் தேவையில்லை. எல்லோரும் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள்.”

ஹா,” அவள் வெறுப்பு பெருமூச்சு விட்டாள். அதில் அவளுக்கு அவள் மேல் இருந்த கசப்பான எண்ணம் தெரிந்தது. “பிரபுவின் தந்தை அவனை இங்கிருந்து நிரந்தரமாக போக சொன்ன போது எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது .. நான் அதைப் பயன்படுத்தவில்லை. நான் ஏற்கனவே வைத்திருந்த ரத்தினத்தைப் மதிக்காமல், சுயநலத்தை தீட்டி சென்ற தீய வேசி.”

“நான் மன்னிப்பு கேட்டு உங்கள் காலடியில் விழுந்து கடக்க விரும்புகிறேன், ஆனால் மன்னிப்புக்கு தகுதியான ஒருவர் மட்டுமே அதை செய்ய முடியும். அதுக்கு கூட எனக்கு தகுதி இல்லை. என்னை விரைவில் அழைத்துச் செல்ல மரணம் மட்டுமே நான் விருமுகிறேன்.”

சரவணன் இப்போது உண்மையிலேயே அச்சமடைந்தான். “மீரா, அவசரமாக முட்டாள்தனமான முடிவு எதையும் எடுக்காதே.”

அவள் கணவரின் கவலையை அவரது குரலில் மீராவால் கேட்க முடிந்தது, அது அவளது இதயத்தில் மேலும் வேதனையை ஏற்படுத்தியது.அவர் அவளை உதைத்திருந்தால் அல்லது அடித்துவிட்டால் அவளுக்கு அதிலிருந்து கொஞ்சம் ஆறுதல் கிடைத்திருக்கும், ஆனால் அவள் கணவனின் அக்கறையும் அன்பும், அவள் மேல் கொடுரா தாக்குதலை கொடுந்திருந்தாளை விட அதிக வேதனையை ஏற்படுத்தியது. அவளுக்கு இத்தகைய பாசம் வைத்திருந்தவரை நினைக்காமல் அவள் எப்படி இப்படி கண்மூடித்தனமாக இருந்திருக்க முடிந்தது. உடல் இன்பத்தின் சில விரைவான நிமிடங்களுக்காக அவள் எல்லாவற்றையும் இழந்தாள்.

அவள் தன் கணவருக்கு உருகி அன்பான வார்த்தைகளை பேச துடித்தாள், ஆனால் அதைச் செய்வதற்கான அனைத்து உரிமையையும் இழந்துவிட்டாள் என்று அவள் உணர்ந்தாள்.

“இந்த காரணமாக தானே நீங்கள் எல்லா அவமானங்களையும் சகித்துக்கொண்டீர்கள். நான் என் உயிரை எடுத்துக்கொள்ள மாட்டேன் .. கடைசி மூச்சு என் உடலில் இருக்கும் வரை உங்களுக்கு மேலும் அவமானத்தைத் தரும் எதையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். ”

அதைக் கேட்டு சரவணன் நிம்மதி அடைந்தான்.

“நீங்க சொன்னது போல உங்கள் வாழ்க்கையில் எனக்கு இனிமேல் இருக்கும் ஒரே தகுதி உங்கள் வேலைக்காரியாக மட்டும் தான். நான் என் வாழ்நாள் முழுவதையும் அப்படியே கடந்து செல்வேன். உங்களுக்கு சேவை செய்வது மட்டுமே எனக்கு புண்ணியம்.”

சரவணன் அடுத்த ஒரு மணிநேரம் அவளுடன் முடிவை மாத்திக்கொள்ள அவளிடம் வாதாடி பார்த்தான். அவளுடைய முடிவிலிருந்து மாறுவது இல்லை என்று அவள் மிகவும் உறுதியாக இருந்தாள்.

எனவே அவர்களின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொடங்கியது. பிரபுவும் அவனது குடும்பமும் விரைவில் ஊரை விட்டு போய்விட்டார்கள். தங்கள் சொந்த வீட்டிற்கு கூட எப்போதாவது ஒரு முறை தான் வருகை தந்தனர். மீரா அவள் கணவனின் வேலைக்காரியாக வாழ்க்கையை தொடங்கினாள். அவள் அறையில் தரையில் தூங்குவாள், சரவணன் என்ன சொன்னாலும் வந்து படுக்கையில் தூங்க மாட்டேள். அவன் அவளை சம்மதிக்க முயன்றால், அவள் கன்னங்களில் இருந்து நிறைய கண்ணீர் வர ஆரம்பிக்கும், எனவே சரவணன் அந்த முயற்சியை கைவிட்டான், அவள் இப்படி செய்வதை பார்க்கும் போது சரவணனுக்கு கஷ்டமாக இருக்கும்.

தன் குழந்தைகளை அவளால் முடிந்தவரை கவனித்துக்கொள்வதற்கு அவள் தொடர்ந்து ஒரு அன்பான தாயாக இருந்தாள். அவளுடைய குழந்தைகளுடன் மட்டுமே அவள் முகத்தில் ஒருசில முறை ஒரு சிறிய புன்னகை தோன்றும். அவன் மேல் மிகுந்த அக்கறை கொண்டதும் அவனை நல்ல கவனிக்க விரும்பும் அவள் எண்ணம் சரவணனால் காண முடிந்தது. அவன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவள் மிகவும் கவலையைக் இருப்பதை காண முடிந்தது. அவள் அவனை ஆறுதல்படுத்தவும், அவனைக அன்போடு அரவணைத்து கவனித்துக் கொள்ளவும் ஏங்கினாள், ஆனால் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு செவிலியரைப் போலவே அவனைக் கவனித்துக் கொள்வாள். அவனை நேசிக்க அளவுக்கு தனக்கு உரிமை இல்லை என்று அவள் உணர்ந்தாள். அதை எப்போதோ இழந்துவிட்டாள்.

சரவணனின் நற்பெயருக்காக எந்த பங்கமும் ஏற்பட கூடாது என்று வெளி உலகத்துக்கு அவர்கள் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்ற வெளிப்புற தோற்றத்தை காண்பித்தாள். வாராந்திர கோயில் வருகைக்குச் செல்லும்போது கூட, தன் மகனையோ மகளையோ கணவனுடன் முன்னால் உட்கார வைப்பாள். ஒரு வேலைக்காரியாக இப்போது அவள் இருக்கையில் அவள் தன் கணவனுடன் முன்னால் உட்கார உரிமை இல்லை என்று உணர்ந்தாள். அவளுக்கு மிகவும் புண்படுத்திய விஷயம் என்னவென்றால், தன்னைத் தானே தண்டிக்க விரும்புவதில், அவள் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் பெற கூடாது என்று புறக்கணித்தாள்.

காமத்தின் காரணமாக அவள் செய்த பெரிய பாவத்திற்காக, அவள் வாழ்க்கையில் பாலியல் இன்பத்திற்கான இடமே இனி இல்லை என்று இருந்தாள். அதனால் ஒரு மனைவி தன் கணவனுக்குக் கொடுக்க வேண்டிய படுக்கையில் இன்பங்களை அவளால் வழங்க முடியவில்லை என்பது வேதனை படுத்தியது. தன்னை தண்டிக்க நினைக்கும் போது அவள் கணவனுக்கு தண்டனை கிடைக்குதே என்ற எண்ணம் அவள் மனதில் காயத்தை ஏற்படுத்தியது. தன்னைப் போன்ற ஒரு கீழ் தர பெண்ணின் மூலம் தூய்மையான இதயமுள்ள ஒரு மனிதன் கலங்க படுவார் என்ற எண்ணத்தில் இருந்து அவள் விடுபட முடியவில்லை. அவர் இரண்டாவது மனைவியை அல்லது ஒரு வைப்பாட்டி மூலம் இன்பங்கள் கிடைத்தால் அவன் மனப்பூர்வமாக அதை வரவேட்ப்பாள். அனால் அவள் கணவன் அந்த வகையான மனிதர் அல்ல என்று தெரியும் அதனால் அவளுக்கு இதில் குற்ற உணர்வு தொடர்ந்தது.

அவள் தொடர்ந்த மன வேதனை அடைகிறாள் என்பதுக்கு அவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களில் பிரதிபலித்தது. அவள் உடல் எடை குறைத்துக்கொண்டிருந்தாது. அவரது உடல்நிலை மெதுவாக மோசமடைந்து வருவதால் சரவணன் கவலைப்பட்டான். அவள் எதோ விரைவாக வயதாகி கொண்டு போவது போல தோற்றம் மாற துவங்கியது. அவர்கள் வாழ்க்கையின் இந்த புது அத்யாயம் ஆரம்பித்து இப்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. அவளுடைய உடல்நிலை ஏன் இப்படி ஆகுது என்று சரவணன் புலம்பி போனான். ஒரு வேலை அவள் சரியாக சாப்பிடவில்லை என்று அவன் நினைத்தான், அவள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவள் சரியாக உணவு சாப்பிடுகிறாள் என்று பார்க்க, அவர்களுடன் சேர்ந்து அவளை சாப்பிட வைத்தான். இதற்கு முன்பு அவர்கள் சாப்பிட்ட பின்னே அவள் சாப்பிடுவாள்.