28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ…. ஏண்டா எரும கொட்டுற?

ஆம்பளைங்க சமாச்சாரம். தள்ளி இருங்க… என்று சொல்லிக்கொண்டே ஜட்டியை கையில் எடுத்தான்.

கருமம். ஒன்னும் போடாமத்தான் வந்து கதவை திறந்தியா?

நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா…. துண்டுகூட இல்லாம….. என்று சொன்னவன், வேணாம் என்று தனக்குத்தானேமெதுவாக சொல்லிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான்.

காமினி அவன் கிண்டலாக பேச தயங்குவதை கவனித்தாள். அதுமட்டுமில்லாமல் வாங்க போங்க என்று பழையபடி மரியாதையாக பேசுவது அவளுக்கு அவன் ஏனோ டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவதுபோல் இருந்தது. பயல் இன்னைக்கு மீட்டிங்கில் என்னைப் பார்த்து பயந்திருப்பான்.

சில்லுனு ஏதாவது குடிக்கலாமா? என்று யோசித்துக்கொண்டே எழுந்து அங்கிருந்த மினி பிரிட்ஜை திறந்தாள். கண்களை விரித்தாள். கோக் பெப்சி மற்றும் பியர் பாட்டில்களுக்கு மத்தியில், ஒரு ஒயின் பாட்டில் அழகாக நின்றுகொண்டிருந்தது. அப்போது அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே பின்னால் வந்துநின்ற சீனு, இதெல்லாம் நான் வாங்கல. அவனுங்களே வச்சிருக்கானுங்க என்றான்.

ஹ்ம்… இந்த ரெட் ஒயின்… காலேஜ் படிக்கும்போது தோழிகளோட சாப்பிட்டது! – காமினி அந்த நாட்களை நினைத்து மகிழ்ந்தபடி சொன்னாள்.

அவன் அவளையே குறும்பாகப் பார்க்க… அவள் அவனை முறைத்தாள்.

இந்த ஒரு பாட்டில் போதுமா உங்களுக்கு?

ஏய்… நான் சும்மா… ஜஸ்ட் சொன்னேன்….

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.