28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

அத.. திமிருன்னு சொல்ல முடியாது. அது ஒரு கெத்து. அன்னைக்கு ஒருநாள் நான் போன்ல பேசிட்டே இருக்கேன்னு சொல்லி விரலசைச்சி…. கோபமா கூப்பிட்டீங்க ஞாபகம் இருக்கா ஹைய்யோ அழகோ அழகு. அது இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு

காமினி அவனையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

உங்க வீட்டுக்கு வரும்போது ஒருநாள் என்ன சுத்தமா கண்டுக்கிடாம ஊஞ்சல்ல உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு இருந்தீங்களே…. அந்த தெனாவட்டு

காமினி உதட்டுக்குள் சிரித்தாள்.

அப்புறம்… அன்னைக்கு பார்க்கிங்க்ல உங்களுக்காக நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கும்போது என்ன கண்டுக்கிடாம காரை எடுத்துக்கிட்டு கிளம்புனீங்களே…

அடப்பாவி… இதையெல்லாமா ரசிப்ப? – அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. சுகமாக இருந்தது.

கார்ல இருந்து இறங்கி ஆபிஸ்க்கு நடந்து போவீங்க பாருங்க…. சும்மா அரபிக் குதிரை மாதிரி… சொத்தையே எழுதி வைக்கலாம்

காமினிக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று இருந்தது. அடப்பாவி விட்டா லவ் பண்ணுவான் போல

நீங்க அப்படி நடந்துபோகும்போது….. – ஒரு ப்ளோவில் சொல்லிக்கொண்டே வந்த சீனு, சுதாரித்து நிறுத்திக்கொண்டான்.

ம்… அப்படி நடந்து போகும்போது?

ம்ஹூம். வேணாம். நீங்க உங்க பேமிலி, ப்ரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க மேம் ரொம்ப நாளா உங்ககிட்ட இதையெல்லாம் கேட்கணும்னு நெனச்சேன்

டேய் ஒழுங்கா நீ சொல்லவந்ததை சொல்லு

அய்யோ மேம்.. நாம வேற ஏதாவது பேசலாம்

காமினி கொஞ்சம் கொஞ்சமாக ஒயினை உறிஞ்சிக்கொண்டே தான் படித்தது, கல்யாணத்துக்கு முன்னாடி தோழிகளோடு சந்தோசமாக ஊர் சுற்றி திரிந்தது, அப்புறம் விக்னேஷை கல்யாணம் பண்ணிக்கொண்டது என்று சுருக்கமாகச் சொன்னாள்.

சீனு தன் குடும்பத்தை, நண்பர்களைப்பற்றி சொன்னான். ஒயின் காலியாகிக்கொண்டிருந்தது.

உனக்கு லவ்வர் இருக்கணுமே…. அவளைப்பத்தி ஒன்னும் சொல்லமாட்டேங்குற?

சீனு முழித்தான். போதைல நிஷாவைப்பற்றி மட்டும் உளறிவிடக்கூடாது!. மனதை ஒருமுகப்படுத்திவிட்டு சொன்னான்.

உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா லவ் பண்ணத்தான் செய்யலாம்

டேய்.. உதை வாங்குவ. ஒழுங்கா சொல்லு

ரெண்டு வருஷமா லவ் பண்றேன் மேம்… அவ இப்போதான் சம்மதிச்சிருக்கா. அவளும் உங்களை மாதிரிதான்… செம அழகா இருப்பா. என்மேல அவளுக்கு செம கிறுக்கு.

வாவ்…. சொல்லு சொல்லு

ஆனா பிரச்சனை என்னன்னா அவ பெரிய இடம். நான் சாதாரண பையன். சாதாரண குடும்பம்

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.