28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

சீனு…. – காமினி குழைந்தாள்

இன்னைக்கு விட்டா உன்ன இப்படிலாம் என்னைக்கு பார்த்து ரசிக்கிறது?

அவள் பொங்கிவந்த வெட்கத்தோடு… அவன் உதட்டில் முத்தமிட்டாள். அவனுக்கு அடங்கி அவன் மடியில் உட்கார்ந்திருந்தாள். ச்சே… எல்லை மீறுறான். நான் தடுக்காம பூரிச்சுப்போய் உட்கார்ந்திருக்கேன்.

பஞ்சுக்குவியல் போன்ற அவளது பின்னழகுகளின் ஸ்பரிசத்தை அனுபவித்துக்கொண்டே அவள் காதுக்குள் சொன்னான்.

நேத்து கான்பரன்ஸ்ல அத்தனை ஆம்பளைங்களையும் அலையவச்ச பாரு….. அப்போ ஒண்ணு தோணிச்சி உன்ன அலேக்கா தூக்கிட்டு வந்து இப்படி என் மடில உட்கார வச்சிக்கிட்டு கொஞ்சனும்னு

காமினி… உடம்பு முழுக்க ஒரு இனிமையான சுகம் பரவ…. அவன் கழுத்தைச்சுற்றிக் கைகளைப் போட்டுக்கொண்டு மெதுவாகக் கேட்டாள்.

நான் என்ன குழந்தையா… கொஞ்சறதுக்கு

அவன் அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

யாருக்கும் கெடுதல் நினைக்காத எந்தப் பொம்பளையும் ஆம்பளையும் குழந்தைகள்தான் தெரியுமா? நீ குழந்தை. பட் sadly நான் குழந்தை கிடையாது

பெரிய மனுஷன் மாதிரி பேசுற? பை தி வே… நீ சொல்றபடி பார்த்தா நானும் குழந்தை கிடையாது

அப்படிலாம் தோணல. கொஞ்சம் கள்ளத்தனம். திருட்டு புத்தி. அவ்வளவுதான் உன்கிட்ட.

ச்சீய்….

கள்ளி… திருட்டுக் கழுத…. – சீனு அவளை கொஞ்சிக்கொண்டே அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். அவள் ஆசையோடு அதை வாங்கிக்கொண்டு தன்னிலை மறந்து இருந்தாள்.

கள்ளி… திருட்டுக் கழுத…. – சீனு அவளை கொஞ்சிக்கொண்டே அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். அவள் ஆசையோடு அதை வாங்கிக்கொண்டு தன்னிலை மறந்து இருந்தாள்.

காலை நீட்டி அங்கு கிடந்த வட்ட டேபிளில் வைத்துக்கொண்டு நன்றாக சோபாவில் சாய்ந்தான். காமினி, தனது பின்னழகுகளுக்கு நடுவே முட்டிக்கொண்டு அவன் ஆண்மை கொடுக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டு அவன் மடியில் இருந்தாள்.

பாட்டில், க்ளாஸ்லாம் இருக்கு. தட்டி விட்டுடப் போற… – தனது அடிவயிற்றை பிடித்திருந்த அவனது கையிலிருந்த மோதிரத்தை வருடிக்கொண்டே சொன்னாள்.

நேத்து… எனக்கு ஒரு ஆசை காமினி. சொன்னா சைல்டிஸா இருக்கும்னு சொல்லல

என்ன?

க்ளாஸ்ல குடிக்கறதுக்குப் பதிலா… உன் வாய்லருந்து குடிக்கணும்னு

போடா எத்தனை ஆசைதான் உனக்கு

ஏய்….

என்ன?

ஒரே ஒரு தடவைதான். நாமதான் குளிக்கப் போறோமே

காமினி அவனது வெற்று மார்பில்… கழுத்தில் முத்தமிட்டாள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நேத்தே கேட்கவேண்டியதுதானே….

பயமா இருந்தது… உனக்கு பிடிக்கலைன்னா?… – சொல்லிக்கொண்டே பாட்டிலை எடுத்தான். அவளிடம் கொடுத்தான்.

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.