28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

என்னடா பண்ற?

கார்ல இருந்து நீ இறங்கும்போதுலாம்…. கொலுசோடு சேர்த்து பாக்குறதுக்கு உன் கால் செம அழகா இருக்கும். ம். கமான்….

அவன் கண்கள் விரிய பரவசத்தோடு சொல்ல, காமினிக்கு ஜிவ்வென்றிருந்தது. அவனை ஆசையோடு பார்த்துக்கொண்டே காலை தொங்கப்போட்டாள். புடவை, பாவாடையோடு சேர்த்து சற்று மேலே ஏறியிருக்க… சீனு அவள் காலழகை ரசித்தான். பாத்துட்டுப் போகட்டும் என்று காமினி தன் கால்களை நளினமாக ஆடவிட….சீனு அவள் கால்களை பிடித்துக்கொண்டு முகத்தை அவள் கரண்டைக்கால்களில் வைத்து தேய்த்தான். அவள் கொலுசின்மேல் முத்தமிட்டான். காமினிக்கு உடல் சிலிர்த்தது.

அவன் வம்புக்கென்றே அவளது பாதத்தில் விரல்களால் கோடு போட்டான். டேய்.. கூசுது… என்று சிணுங்கிக்கொண்டே அவள் கால்களை அழகாக ஆட்டினாள். அவன் நன்றாக நகர்ந்து அவள் பாதங்களிலும் விரல்களிலும் முத்தமிட்டான். காமினிக்கு அப்படியே கண்கள் மூடி படுத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. அவனோ முத்தமிடுவதை நிறுத்தாமல் அவளது கொலுசை சுற்றிலும் வட்டமாக முத்தமிட…. அவள் மோகத்தோடு கால் பெருவிரலால் அவன் நெற்றியிலிருந்து மூக்கு உதடு என்று கடந்து தாடைவரை கோடு போட்டாள்.

சீனு அப்படியே கண்ணை மூடிக்கொண்டு சுகத்தில் கிடக்க… அவள் அவனைத்தாண்டி கால்களை வைத்து இறங்கி நின்றாள். அவனது புஜத்தில் மிதித்தாள்.

எரும… எழுந்திரு

ம்ஹூம்….. – அவன் கண்களை திறக்காமலேயே கிடந்தான்.

காமினி குறும்பாக அவன் நெஞ்சில் கால் விரலை பதித்து கோடுபோட்டுக்கொண்டே கீழே போனாள். உதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு, அவனது தொப்புள், அடிவயிறு கடந்து… அவனது மெல்லிய பேன்ட்டுக்குள் முட்டிக்கொண்டிருந்த அவன் ஆண்மை மேல் காலை வைத்து குறும்பாக தேய்க்க… அவன் பக்கென்று கண்களை முழித்துப் பார்த்தான்.

ஏய்.. கள்ளி….!!!

என்னடா இது?? என்று கேட்டுக்கொண்டே காமினி மீண்டும் ஒருமுறை அவள் பாதத்தால் அழுத்தம் கொடுத்து அவன் பூலை தன் பூம்பாதத்தால் தடவ… சீனுவின் கட்டுப்பாடு ஆட்டம் கண்டது. அவளோ பாதத்தால் நன்றாக அவன் பூலை அழுத்தி அமுக்கியதோடு விடாமல் அதை தேய்த்துவிட்டு ஓட… சீனு நிஷாவை முற்றிலும் மறந்தான். உன்ன… என்ன பண்ணுறேன் பாரு என்று சொல்லிக்கொண்டே எழுந்து அவளை விரட்டினான்.

சீனு…நோ…… – காமினி முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தாள்.

ஏண்டீ அப்படி பண்ண?

நீ மட்டும் கால்ல முத்தம் கொடுத்த?

அதுவும் இதுவும் ஒண்ணாடி. இது என்னடீ லாஜிக்கு?

நல்லா மிதிச்சிருப்பேன். அய்யோ பாவம் கல்யாணமாகாத பையன்னு விட்டேன்

பாக்கத்தாண்டி ஒன்னும் தெரியாதமாதிரி இருக்குற. உன்ன…..

ஏய்… நோ….

காமினி சினுங்க சினுங்க… சீனு அவளை பின்னாலிருந்து அவள் வயிற்றோடு சேர்த்து கட்டியணைத்தான். விடு… விடு.. டேய் விடுடா பொறுக்கி என்று கால்களை உதற உதற…. அவளை பிடித்துக்கொண்டே நகர்த்திக்கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தான். அவளை தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான். இடது கையை அவள் புடவைக்குள் விட்டு அவளது அடிவயிறை இதமாகப் பிடித்துக்கொண்டு அவள் கண்களைப் பார்த்தான். காமினி மூச்சு வாங்கினாள். அவன் பிடித்திருந்த இடத்தில் அவள் சென்சிடிவ் என்பதால்… சுகத்தில் கிறங்கினாள்.

பின்னாலிருந்த அவள் கூந்தலை இழுத்து முன்னால் போட்டான். கூந்தல் முனையிலிருந்த க்ளிப்பை ரிமூவ் பண்ணிவிட்டு முடியை அவள் மார்புகள்மேல் பரத்திவிட்டான்.

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.