28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

அது ரொம்ப கஷ்டம். உங்க லெவல் வேற. என் லெவல் வேற

நான் லெவல் பார்த்துக்கிட்டா உன்கூட உட்கார்ந்திருக்கேன்?

சீனு அமைதியாக இருந்தான்.

பேசுடா… பொறுக்கி

நான் பொறுக்கியா….? – சீனு பொய்க் கோபத்தோடு கேட்டான்.

ஆமா. அன்னைக்கு ஒரு பேப்பர்ல வரைஞ்சிட்டு வந்து காட்டுனியே. ஒரு பொறுக்கிதான் அப்படிலாம் வரைவான்..

அழகா இருந்தது… வரைஞ்சேன்

எது? – காமினி குறும்பாகக் கேட்டாள்

உங்களோட தொப்புள்

இடுப்பு பைத்தியம்

உங்களோடது…. ஸோ க்யூட். அம்ப்ரெல்லா ஷேப். நல்ல ஆழம். soooo slutty. பாத்துகிட்டே இருக்கலாம் – சீனு கண்களை மூடி… அனுபவித்துச் சொன்னான்.

பொறம்போக்கு எப்படி வர்ணிக்குது பாரு

காமினி கால்மேல் கால் போட்டுக்கொண்டு… அவனை ரசித்துப் பார்த்தாள். காலியாயிருந்த அவன் க்ளாஸில் ஒயினை நிரப்பினாள். சீனுவுக்கு போதையேற, அவளது இந்த செயலே போதுமாயிருந்தது

எப்போ பார்த்தாலும் அத மட்டும்தான் பாத்துக்கிட்டு அலைவே போல

தொப்புளுக்கு கீழ கட்டுற அழகு பொண்ணுங்கள இப்படி பார்த்து ரசிச்சாதானே அவங்க அழகுக்கு மரியாதை

போதும் போதும். என்கிட்ட உனக்கு…. ஐ மீன் என் அழகு மட்டும்தான் பிடிக்குமா சீனு?

யார் சொன்னா? உங்களோட திமிர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

சேச்சே நான் அப்படி பிஹேவ் பண்ணதே கிடையாதே

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.