28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

அந்தஸ்துல என்ன இருக்கு சீனு.. பிடிச்சிருக்காங்கறதுதான் முக்கியம்

கல்யாண பேச்சை எடுக்கறப்போ உங்களைத்தான் ரெகமண்டேஷனுக்கு கூப்பிடணும்னு இருக்கேன். நீங்கதான் மேம் எனக்கு ஹெல்ப் பண்ணனும்!

ஹேய்… நான் வந்து சொன்னா? ஒத்துப்பாங்களா?

இன்னைக்கு கோட் சூட் போட்ட எத்தனையோ பேரு நீங்க சொல்றதை தலையாட்டி கேட்டுக்கிடலையா… நல்ல பேரோட… ஒரு அந்தஸ்துல இருக்கற நீங்க சொன்னா கண்டிப்பா ஒத்துப்பாங்க. மேம்.. உங்களைத்தான் நம்பியிருக்கேன்.

காமினி, சோபாவில் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவள் அவனருகில் நெருக்கமாக உட்கார்ந்தது அவனுக்கு கிக்காக இருந்தது. பிளைட்டில் கூட கொஞ்சம் இடைவெளி இருந்தது. இது அப்படியல்ல. இருவரின் தொடைகளும் உரசிக்கொண்டிருந்தன.

அவள் அவன் தலையைக் கோதிவிட்டாள். பொண்ணு யாருன்னு சொல்லு பொறுக்கி…. பேசி முடிச்சிடலாம்.

அவளையே நேரா உங்க முன்னாடி கொண்டுவந்து சீக்கிரமா நிப்பாட்டுறேன் சரியா?

ம்…

தேங்க்ஸ் மேம்

ஐயோ மேம் மேம்னு சொல்லி சாவடிக்காத

சீனு அவளைப் பார்த்தான். பின் மெதுவாகச் சொன்னான். வா போன்னு பேசினா… லிமிட் தாண்டிடுவேனோ…. கெட்ட பெயர் வாங்கிடுவேனோன்னு பயமா இருக்கு. அதான்… ஐ நீட் யுவர் ப்ரண்ட்ஷிப். ஐ நீட் யுவர் ஹெல்ப். ஆக்சுவலி… நான் உங்ககிட்ட நல்ல பேர் எடுக்கணும்னுதான் இப்போல்லாம் ஒழுங்கா வேலைக்கு வர்றேன். சொல்ற வேலைகளை ஒழுங்கா செய்றேன். ஏன்னா என் மேரேஜ்க்கு உங்க ஹெல்ப் வேணும் மேம்…

டேய்… நான் உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யார்க்கு ஹெல்ப் பண்ணப் போறேன் சொல்லு?.
வாவ்.. இப்பதான் செலிப்ரேட் பண்ற மூடே வந்திருக்கு. நீங்க என்ஜாய் பண்றீங்கதானே

ப்ச். போரிங்க்

ஹேய் ஒரு அழகான வயசுப்பையனை பக்கத்துல வச்சிக்கிட்டு போரிங்க்னு சொல்றீங்க?

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.