சீனு பதில் பேசாமல் ஹோட்டல் பாருக்கு போன் போட்டான். மூன்று ஒயின் பாட்டில் ஆர்டர் பண்ணினான். காமினி கையை பிசைந்துகொண்டு நின்றாள்.
டேய்…. எதுக்கு இவ்ளோ?
நாளைக்கு காலைல வேடிக்கைதானே பார்க்கப்போறோம். இன்னைக்கு ப்ரீயா பேசிட்டு இருந்துட்டு தூங்கலாம்
ஐயோ என்ன இவன் ஆசை காட்டுறான்!
அடுத்த அரைமணி நேரத்தில் – காமினியின் அறையில் –
சியர்ஸ்… என்று கத்தினான் சீனு
அவள் தயங்கித் தயங்கி சியர்ஸ் சொன்னாள். உதடுகளை ஒயினில் நனைத்தாள்.
உங்களோட உட்கார்ந்து சரக்கு சாப்பிடுறது பெருமையா இருக்கு மேம். என்மேல அவ்ளோ நம்பிக்கையா மேம்?
நீ அட்வான்டேஜ் எடுத்துக்கமாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது. அந்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டியது உன் பொறுப்பு
கண்டிப்பா. நீங்க கிரேட்டு மேம்
டேய் மெதுவா குடி
ம்..ம்… இன்னைக்கு உங்களை பார்த்து அசந்துபோயிட்டேன். ஆஹா என்னா நடை… என்னா பேச்சு… என் காமினி மேம்க்கு நிகர் காமினி மேம்தான்
ஸீ நீ இப்படி பேசுறதா இருந்தா நான் ஸ்டாப் பண்ணிட்டு தூங்கப் போயிடுவேன்
மேம் மேம் வெய்ட். டென்சன் ஆவாதீங்க. வேற எப்படி பேசணும்?
பிளைட்ல பேசிட்டு வந்தியே அதுமாதிரி. ப்ரண்ட்லியா. இப்படி ஓவரா புகழாம….
Next please Quikr podunga
Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…
Super
Super
Next post pls
ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
கல்கியின் – பொன்னின் செல்வன்
சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…
என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…
வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…
29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்
Nanum virumbugiren
வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க
I support to you…
Mannichidunga ram story cont
Mannichidunga ram story cont
அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்
I support you..