ஏன் அழுற? எத்தனையோ பொண்ணுங்களை, உன் புருஷன் அழ வெச்சப்ப வராத கண்ணீர் உனக்குன்னா வருதோ?
அவள் ஏறக்குறைய செத்த பாம்பினைப் போலிருந்தாள். என்னுடைய தொடர் கேள்விகளுக்கும், அடிகளுக்கும் அவள் பழகியிருந்தாள்.
ஆக்சுவலா, எனக்கு உன்னைப் பாத்தா பாவமா இருக்குது. உன் புருஷன், ஒரு வேளை என் அக்காவை பலாத்காரம் பண்ணியிருந்தாக் கூட, ஹரீஸ் மாதிரி ஒரு கணவன், கண்டிப்பா என் அக்காவை ஏத்துக்குவான். சொல்லப்போனா, அதை முழுக்க, தன்னோட தப்புன்னுதான் ஃபீல் பண்ணுவான். ஆனா, உன் நிலை என்னன்னு யோசிச்சியாடி?
இந்தளவு கேடு கெட்ட உன் புருஷனைப் பழி வாங்க, உன்னை மாதிரி முட்டாளை வெச்சு நான் பழிவாங்கனுமா? ஆனாலும், உனக்கு ரொம்பதான் நெனப்புடி!
அவமானத்தின் உச்சியில், கண்களில் கண்ணீருடன், உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் நின்றாள்.
சரி. போ, போயி, தூங்கி நல்லா ரெஸ்ட் எடு முதல்ல. இனியும் என் ஹெல்ப் வேணும்னா, நாளைக்கு நைட்டு இதே மாதிரி வா. அப்புறம் பேசிக்கலாம்.
ஆனா ஒண்ணூ, நீ நினைக்கிற அளவுக்கெல்லாம், நீ ஒர்த்தே இல்லை. அந்த நெனைப்பை மனசுல இருந்து தூக்கிட்டு, அப்புறமா என் ரூமுக்கு வா!
அவள் அமைதியாக எழுந்து சென்றாள். என் வார்த்தைகள் அவளுக்கு பெரிய அடியை கொடுத்திருப்பது நிச்சயம்.
அடுத்த நாள் இரவு.
இந்த முறை அவளாக என்னைத் தேடி வந்தாள். அவளே கதவை தாழிட்டாள். நேராக விஷயத்துக்கு வந்தாள்.
நான் பேசாம அவரை டைவர்ஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்.
பண்ணிட்டு?
அவள் அமைதியாக இருந்தாள்.
சினிமா, சீரியல் நிறைய பாப்பியா?
நீயும் என்னை அசிங்கப்படுத்துறல்ல?
பின்ன, நீ எதாவது யோசிச்சு பேசுனா பரவாயில்லை. டைவர்ஸ் பண்ணிட்டு என்னடி பண்ணுவ?
என் புருஷன் கையில எந்தப் பணமும் இல்லை. எல்லாம் என் கண்ட்ரோல்ல, என் பேருலதான் இருக்கு. ஹரீசோட சொத்துல எமாத்துனது கூட என் பேருலதான் சொத்தா மாறியிருக்கு. எல்லாம் ஊருல இருக்கு.
Next part upload pannunga