கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

“ஆமாம் சிவா… நான்தான் சொல்றேன்.. உங்க ராணிதான் சொல்றா… நீங்க உயிருக்கு உயிரா நேசிக்கற அந்த ராணிதான் சொல்றா… என் மனசார சொல்றேன்…” ராணி அழுவதை நிறுத்தினாள்.

‘சிவா… நான் உன்னை என் உயிருக்கு உயிரா காதலிக்கறேன் சிவா.. இது சத்தியம்..” என் மகன் சம்பத் மேல சத்தியம்.. நான் உங்களை காதலிக்கறேன்… ராணி அவரை வைத்தக்கண் வாங்கமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதை இந்த வார்த்தையை நான் உன் வாய்லேருந்து கேக்காமலேயே செத்துப் போயிடுவேனோன்னு நெனைச்சேன் ராணீ. தேங்க் யூ … ஐ லவ் யூ டியர்…” நல்லசிவம் தன் அடிக்குரலில் முனகினார். தன் மடியில் கிடந்தவளை அன்புடன் வாரித் தன் மார்பில் அணைத்துக்கொண்டார். நல்லசிவத்தின் கண்கள் பனித்திருந்தன.

ராணியின் மனம் என்றுமில்லாத ஒரு அமைதியை உணர்ந்து கொண்டிருந்தது. ராணி, சட்டென அவர் மடியிலிருந்து எழுந்து, கட்டிலை விட்டு இறங்கி அலமாரியை திறந்து, நைட்டியை உருவி தலைவழியாக இழுத்துக்கொண்டாள். பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்தாள்.

நல்லசிவம் மெல்ல நடந்து செல்லும் தன் காதல் மனைவியைப் பார்த்தார். அவள் நடந்ததால் அசைந்த அவள் பின்புறங்களைப் பார்த்தார். கண்களை மூடிக்கொண்டார். ம்ம்ம்… இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த பெண் உடலின் மீது இருக்கும் ஆசையை நான் தாங்கிக்கொள்ள வேண்டுமோ? நீண்ட பெருமூச்சுடன் பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

ராமசாமிக்கு தெருவில் திரியும் நாய்களை கண்டால் எப்போதுமே மனதுக்குள் உள்ளூர பயம். உள்ளத்துக்குள் ஒரு இனம் தெரியாத நடுக்கம். தனக்கும் தெரு நாய்களுக்கும் இடையில், ஏதோ தீர்க்கமுடியாத ஒரு பூர்வ ஜன்ம கடன் பாக்கி இருக்கிறதென அவர் தீர்மானமாக நம்பினார். நடராஜனுக்காக தினமும் காலையில் தன் வீட்டு வாசலில் காத்திருந்து அவருடன் பாதுகாப்பாக வாக்கிங் செல்லுவதற்கு, இந்த நாய்களின் தொல்லையே மிக மிக முக்கியமான காரணம்.